கரு. மாணிக்கம்

கரு. மாணிக்கம் (Karu Manickam) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவாடானை தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

கரு. மாணிக்கம்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
02 மே 2021
முன்னையவர்கருணாஸ்
தொகுதிதிருவாடானை சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 17, 1986 (1986-12-17) (அகவை 37)
தேவகோட்டை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்(s)க. ரா. இராமசாமி
சாந்தி
உறவினர்கள்கரியமாணிக்கம் அம்பலம் (தாத்தா)

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 திருவாடானை இதேகா 79,364 39.33%

மேற்கோள்கள் தொகு

  1. "திருவாடானை சட்டமன்ற தொகுதியில் வாழையடி, வாழையாக காங்., வேட்பாளர் போட்டி". தினமலர் நாளிதழ். Archived from the original on 2021-05-15. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  3. "தாத்தா, தந்தை, மகன் - ஒரே குடும்பத்தால் 10-வது முறையாக கைப்பற்றப்பட்ட திருவாடானை!". விகடன் இதழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரு._மாணிக்கம்&oldid=3440801" இலிருந்து மீள்விக்கப்பட்டது