இராஜசிங்கமங்கலம் வட்டம்

இராஜசிங்கமங்கலம் வட்டம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தில் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

தோற்றம்தொகு

திருவாடானை வட்டம் மற்றும் பரமக்குடி வட்டங்களை சீரமைத்து, இராஜசிங்கமங்கலத்தைத் நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, இராஜசிங்கமங்கலம் வருவாய் வட்டத்தை தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[2]

உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்தொகு

இராஜசிகமங்கலம் வட்டம் ஆனந்தூர், சோழந்தூர், மற்றும் இராஜசிங்கமங்கலம் என மூன்று உள்வட்டங்களும், 39 வருவாய் கிராமங்களும் கொண்டது. [3]

மேற்கோள்கள்தொகு

  1. இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்
  2. தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018
  3. இராஜசிங்கமங்கலத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்

வெளி இணைப்புகள்தொகு