சேலம் மேற்கு (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(சேலம்-மேற்கு (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேலம்-மேற்கு சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சேலம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

சேலம் மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 88
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசேலம் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,99,605[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி பாமக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

சேலம் இரும்பாலை, சேலம் ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகம், ஜங்ஷன் ரெயில் நிலையம், சேகோசர்வ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன தலைமை அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள தொகுதியாக சேலம் மேற்கு திகழ்கிறது.[2]

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

சேலத்தில் இருந்த சேலம்-1, சேலம்-2, பனமரத்துப்பட்டி ஆகிய தொகுதிகள் மறுசீரமைப்புக்கு பின்னர் சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு தொகுதிகளாக உருவாயின[3][4]

தொகுதி எல்லைக‌ள்[5]

தொகு
  • ஓமலூர் தாலுக்கா (பகுதி)

முத்துநாயக்கன்பட்டி, செல்லபிள்ளைகுட்டை, பாகல்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி,கோட்டகவுண்டம்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, டி.கோனகாபாடி, அழகுசமுத்திரம் மற்றும் கருக்கல்வாடி கிராமங்கள்.

  • சேலம் தாலுக்கா (பகுதி)

சர்க்கார் கொல்லப்பட்டி, எ.அய்யம்பெருமாள்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எம்.பாலப்பட்டி மற்றும் சேலாத்தம்பட்டி கிராமங்கள்.

தளவாய்பட்டி (சென்சஸ் டவுன்), மல்லமுப்பம்பட்டி (சென்சஸ் டவுன்).

சேலம் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 5 வரை மற்றும் 17 முதல் 25 வரை.

வெற்றி பெற்றவர்கள்

தொகு
வெற்றி பெற்றவர்களின் வாக்கு விகிதம்
2021
49.07%
2016
39.88%
2011
56.50%
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர்களை கட்சி வாக்குகள் விழுக்காடு
2011[6] கோ. வெங்கடாசலம் அதிமுக 95935 -- ஆர். ராஜேந்திரன் திமுக 68247 --
2016 கோ. வெங்கடாசலம் அதிமுக 80755 -- சி. பன்னீர்செல்வம் திமுக 73508 --
2021 இரா. அருள் பாமக 105483 -- அ. ராஜேந்திரன் திமுக 83984 -- -
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: சேலம் மேற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாட்டாளி மக்கள் கட்சி இரா. அருள் 1,05,483 49.07%
திமுக ஏ. இராஜேந்திரன் 83,984 39.07% 2.77%
நாம் தமிழர் கட்சி எசு. நாகம்மாள் 10,668 4.96% 4.28%
மநீம ஏ. தியாகராஜன் 7,939 3.69%
தேமுதிக அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் 2,307 1.07% -3.35%
நோட்டா நோட்டா (இந்தியா) 1,683 0.78% -0.75%
வெற்றி விளிம்பு 21,499 10.00% 6.42%
பதிவான வாக்குகள் 214,945 71.74% -2.91%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 507 0.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 299,605
பாமக gain from அஇஅதிமுக மாற்றம் 9.19%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 28 Jan 2022.
  2. https://www.maalaimalar.com/news/TNElection/2021/03/22140853/2461058/Salem-west-constituency-Overview.vpf. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. "தொகுதி மறுசீரமைப்பு".
  4. https://www.maalaimalar.com/news/TNElection/2021/03/22140853/2461058/Salem-west-constituency-Overview.vpf
  5. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2014.
  6. "Statistical Report on General Election, 2011 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2011. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2014.