சேலம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி

சேலம் மக்களவைத் தொகுதி (Salem Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 15-ஆவது தொகுதி ஆகும்.

சேலம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
சேலம் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,97,515[1]
சட்டமன்றத் தொகுதிகள்84. ஓமலூர்
86. எடப்பாடி
88. சேலம் மேற்கு
89. சேலம் வடக்கு
90. சேலம் தெற்கு
91. வீரபாண்டி

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

திருச்செங்கோடு தொகுதியில் உள்ளடங்கியிருந்த, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியானது, 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, சேலம் தொகுதியின் கீழ் கொண்டு வரப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு இருந்த சட்டமன்றத் தொகுதிகள்:

1.ஏற்காடு

2.ஓமலூர்

3.சேலம்-1

4.சேலம்-2

5.பனமரத்துப்பட்டி

6.வீரபாண்டி

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைக:

  1. ஓமலூர்
  2. எடப்பாடி
  3. சேலம் மேற்கு
  4. சேலம் வடக்கு
  5. சேலம் தெற்கு
  6. வீரபாண்டி.

வென்றவர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1952 எஸ். வி. ராமசாமி இந்திய தேசிய காங்கிரசு
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 எஸ். வி. ராமசாமி இந்திய தேசிய காங்கிரசு
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 எஸ். வி. ராமசாமி இந்திய தேசிய காங்கிரசு
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 க. இராசாராம் திமுக
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 இ. ஆர். கிருட்டிணன் திமுக
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 பி. கண்ணன் அதிமுக
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 சி. பழனியப்பன் திமுக
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய தேசிய காங்கிரசு
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய தேசிய காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 ஆர். தேவதாஸ் தமாகா
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 வாழப்பாடி ராமமூர்த்தி சுயேட்சை
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 டி. எம். செல்வகணபதி அதிமுக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 கே. வி. தங்கபாலு இந்திய தேசிய காங்கிரசு
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 செம்மலை அதிமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 வெ. பன்னீர்செல்வம் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 எஸ். ஆர். பார்த்திபன் திமுக
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 டி. எம். செல்வகணபதி திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

தொகு
தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

தொகு
தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 76.45% - [2]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 76.73% 0.28% [1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : சேலம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி. எம். செல்வகணபதி 5,66,085 43.38%  5.13
அஇஅதிமுக பி. விக்னேஷ் 495,728 37.99%  1.23
பாமக அண்ணாதுரை 127,139 9.74%
நாதக மனோஜ்குமார் 76,207 5.84%  3.13
நோட்டா பெயர் இல்லை 14,894 1.14%  0.23
வெற்றி விளிம்பு 70,357 5.39% -
பதிவான வாக்குகள் 1,304,844 78.16%
பதிவு செய்த வாக்காளர்கள்
திமுக கைப்பற்றியது மாற்றம்

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு

இந்த தேர்தலில் 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என, மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபன், அதிமுக வேட்பாளரான சரவணனை 1,46,926 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
எஸ். ஆர். பார்த்திபன்   திமுக 3,849 6,06,302 48.29%
சரவணன்   அதிமுக 1,258 4,59,376 36.59%
பிரபு மணிகண்டன்   மக்கள் நீதி மய்யம் 190 58,662 4.67%
செல்வம்   அமமுக 80 52,332 4.17%
ராசா   நாம் தமிழர் கட்சி 150 33,890 2.7%
நோட்டா - - 132 17,130 1.36%

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி கூட்டணி வாக்குகள்
வெ. பன்னீர்செல்வம் அதிமுக 5,56,546
செ. உமாராணி திமுக 2,88,936
சுதிர் தேமுதிக பாஜக 2,01,265
ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரசு 46,477

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தொகு

23 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் செம்மலை, காங்கிரசின் கே. வி. தங்கபாலுவை 46,491 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
செம்மலை அதிமுக 3,80,460
கே. வி. தங்கபாலு காங்கிரசு 3,33,969
அழகாபுரம் ஆர் மோகன்ராசு தேமுதிக 1,20,325
சி. செல்லதுரை சுயேட்சை 23,056
ஆர். பாலசுப்பரமணி பகுஜன் சமாஜ் கட்சி 4,858
அசோக் சாம்ராஜ் கொமுபே 3,642

14-ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

தொகு

கே. வி. தங்கபாலு (காங்கிரசு) – 4,44,591 வாக்குகள்

ராஜசேகரன் (அதிமுக) – 2,68,964 வாக்குகள்

வெற்றி வேறுபாடு - 1,75,627 வாக்குகள்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_மக்களவைத்_தொகுதி&oldid=4085608" இலிருந்து மீள்விக்கப்பட்டது