சேலம்-I (சட்டமன்றத் தொகுதி)

1951ல் சேலம் நகரம் என அழைக்கப்பட்ட தொகுதி 1957 லிருந்து சேலம் 1 என அழைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் 2008 தொகுதி மறுசீரமைப்பு ஆணையின் காரணமாக இத்தொகுதி நீக்கப்பட்டுள்ளது[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 வரதராஜலு நாயுடு காங்கிரசு 19674 35.47 மோகன் குமாரமங்கலம் இந்திய பொதுவுடைமை கட்சி 17554 31.65
1957 ஏ. மாரியப்பன் காங்கிரசு 24920 45.21 வி. ஆர். நெடுஞ்செழியன் சுயேச்சை 24713 44.83
1962 சி. வெங்கட்ராமன் காங்கிரசு 43726 50.67 ஈ. ஆர். கிருஸ்ணன் திமுக 39838 46.16
1967 கி. செயராமன் திமுக 46776 57.92 பி. தியாகராஜன் காங்கிரசு 32710 40.51
1971 கி. செயராமன் திமுக 46262 50.92 பி. தியாகராஜன் காங்கிரசு (ஸ்தாபன) 42867 47.19
1977 எஸ். வி. வரதராஜன் அதிமுக 34708 38.21 எஸ். எஸ். மகாதேவ முதலியார் ஜனதா கட்சி 26046 28.67
1980 ஜி. கிருஸ்ணராஜ் அதிமுக 50976 52.55 அமானுல்லா கான் காங்கிரசு 31745 32.72
1984 ஜி. கிருஸ்ணராஜ் அதிமுக 54749 51.80 ஜி. கே. சுபாசு திமுக 48863 46.24
1989 * கே. ஆர். ஜி. தனபாலன் திமுக 49498 43.67 சி. என். கே. எ. பெரியசாமி சுயேச்சை 26837 23.68
1991 எஸ். ஆர். ஜெயராமன் காங்கிரசு 72792 65.97 ஜி. கே. சுபாசு திமுக 31698 28.73
1996 கே. ஆர். ஜி. தனபாலன் திமுக 67566 58.82 எ. டி. நடராஜன் காங்கிரசு 37299 32.47
2001 செ. வெங்கடாசலம் அதிமுக 66365 60.01 எம். எ. இளங்கோவன் திமுக 41234 37.29
2006 ** எல். இரவிச்சந்தரன் அதிமுக 69083 -- எம். ஆர். சுரேஷ் காங்கிரசு 56266 --
  • 1977ல் திமுகவின் பி. எஸ். மாணிக்கம் 21093 (23.22%) & காங்கிரசின் கே. மகாதேவன் 8135 (8.95%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் எ. திருச்செல்வன் 20598 (18.17%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் வி. பி. ஈஸ்வரன் 13654 (12.05%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 தேமுதிகவின் எஸ். ஜே. தனசேகர் 27218 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.