சேலம்-II (சட்டமன்றத் தொகுதி)
1951ல் சேலம் புறநகர் என அழைக்கப்பட்ட தொகுதி 1957 லிருந்து சேலம் 2 என அழைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் 2008 தொகுதி மறுசீரமைப்பு ஆணையின் காரணமாக இத்தொகுதி நீக்கப்பட்டுள்ளது[1].
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | சி. லட்சுமண கந்தன் | காங்கிரசு | 15254 | 42.95 | அ. சுப்ரமணியம் | தமிழ்நாடு தொழிலாளர் கட்சி | 14575 | 41.04 |
1957 | அ. இரத்தினவேல் கவுண்டர் | காங்கிரசு | 19755 | 54.51 | எஸ். எம். இராமையா | இந்திய பொதுவுடைமை கட்சி | 11023 | 30.42 |
1962 | அ. இரத்தினவேல் கவுண்டர் | காங்கிரசு | 28811 | 47.56 | எஸ். எம். இராமையா | இந்திய பொதுவுடைமை கட்சி | 19976 | 32.98 |
1967 | இ. ஆர். கிருட்டிணன் | திமுக | 38781 | 58.00 | அ. இரத்தினவேல் கவுண்டர் | காங்கிரசு | 27285 | 40.81 |
1971 | க. இராசாராம் | திமுக | 37152 | 52.77 | ஆர். இராமகிருஸ்ணன் | காங்கிரசு (ஸ்தாபன) | 31844 | 45.23 |
1977 | மு. ஆறுமுகம் | ஜனதா கட்சி | 22636 | 31.41 | கே. எ. தங்கவேலு | திமுக | 20523 | 28.48 |
1980 | மு. ஆறுமுகம் | அதிமுக | 40975 | 51.57 | கே. அன்பழகன் | காங்கிரசு | 36235 | 45.61 |
1984 | ஆறுமுகம் | அதிமுக | 49339 | 53.79 | எஸ். ஆறுமுகம் | திமுக | 41333 | 45.07 |
1989 * | எஸ். ஆறுமுகம் | திமுக | 45358 | 43.52 | எம். நடேசன் | அதிமுக (ஜெயலலிதா) | 24593 | 23.60 |
1991 | எம். நடேசன் | அதிமுக | 66904 | 63.90 | எஸ். ஆறுமுகம் | திமுக | 26997 | 25.79 |
1996 | ஏ. எல். தங்கவேல் | திமுக | 63588 | 54.93 | எஸ். சென்னிமலை | அதிமுக | 36097 | 31.18 |
2001 | எம். கார்த்தி | பாமக | 62306 | 54.25 | எ. எல். தங்கவேல் | திமுக | 47221 | 41.11 |
2006 ** | எஸ். ஆறுமுகம் | திமுக | 85348 | -- | ஆர். சுரேஷ்குமார் | அதிமுக | 70605 | -- |
1977ல் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சியம்) வின் கே. எஸ். அர்த்தனாரி 19173(26.61%) & இந்திய பொதுவுடைமை கட்சியின் கே. வி. இராமசாமி 9731(13.50%) வாக்குகளும் பெற்றனர்.
1989ல் காங்கிரசின் யு. ராஜேந்திரன் 22755 (21.83%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் கே. ராஜாராம் 10178 (9.77%) வாக்குகள் பெற்றார்.
2006 தேமுதிகவின் கே. வி. குணசேகரன் 20026 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.