பி. கண்ணன் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

பி. கண்ணன் (P. Kannan) (1939 – 16 செப்டம்பர் 2016) தமிழ்நாட்டின் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியிலிருந்து 6வது மற்றும் 8வது மக்களவைக்கு, முறையே 1977 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வென்றவர்.[1][2] 2016-இல் தமது 77வது அகவையில் காலமானவர்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  2. "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  3. "Former AIADMK MP passes away" (in en-IN). The Hindu. September 17, 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/former-aiadmk-mp-passes-away/article9117148.ece?css=print. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கண்ணன்_(அரசியல்வாதி)&oldid=3943937" இலிருந்து மீள்விக்கப்பட்டது