உ. திசைவீரன்

உ. திசைவீரன் (U. Thisaiveeran) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் பொறியியல் பட்டாதாரி ஆவார்.[1] இவர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=481
  2. "Statistical Report on General Election, 1996". Election Commission of India.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=உ._திசைவீரன்&oldid=3162931" இருந்து மீள்விக்கப்பட்டது