கே. பாலுச்சாமி

இந்திய அரசியல்வாதி

கே. பாலுச்சாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1984-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பாலுச்சாமி&oldid=2574240" இலிருந்து மீள்விக்கப்பட்டது