என். எஸ். வி. சித்தன்
இந்திய அரசியல்வாதி
என். எஸ். வி. சித்தன்(N. V. S Chitthan)(பிறப்பு 12 ஏப்ரல் ,1934) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
என். எஸ். வி. சித்தன் | |
---|---|
என். எஸ். வி. சித்தன் | |
தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | திண்டுக்கல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஏப்ரல் 1934 திருமங்கலம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சகுந்தலா சித்தன் |
வாழிடம் | மதுரை |
இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1967, 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் நடைபெற்றத் தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து 1996, 2004 மற்றும் 2009-ல் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-01-10.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2012-01-10.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2012-01-10.
- ↑ "Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-10.
- ↑ "List of Successful Candidates" (PDF). Statistical Reports of General elections 2004. Election Commission of India. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 9 January 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுசித்தனின் வாழ்க்கைக் குறிப்பு பரணிடப்பட்டது 2015-09-16 at the வந்தவழி இயந்திரம்