வந்தவாசி மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று வந்தவாசி மக்களவைத் தொகுதி. திருவண்ணாமலை, வந்தவாசி (தனி), போளூர், பெரனமல்லூர், மேல்மலையனூர், செஞ்சி, ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.

இங்கு வென்றவர்கள்தொகு

 • 1962: செயராமன் - காங்கிரசு
 • 1967: விச்வநாதன் - திமுக
 • 1971: விச்வநாதன் - திமுக
 • 1977: வேணுகோபால் கவுண்டர் - அதிமுக
 • 1980: பட்டுசாமி - காங்கிரசு
 • 1984: பலராமன் - காங்கிரசு
 • 1989: பலராமன் - காங்கிரசு
 • 1991: கிருட்டிணசாமி - காங்கிரசு
 • 1996: பலராமன் - தமாகா
 • 1998: துரை - பாமக
 • 1999: துரை - பாமக
 • 2004: செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக

14வது மக்களவை முடிவுதொகு

செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக - 394,903

இராசலட்சுமி - அதிமுக - 243,470

வெற்றி வேறுபாடு 151,433 வாக்குகள்