கரூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (தமிழ்நாடு)

கரூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 23வது தொகுதி ஆகும்.

கரூர்
Karur lok sabha constituency (Tamil).png
கரூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1957-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்ஜோதிமணி
கட்சிஇதேகா
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,012,924[1]
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (6 முறை); அதிமுக(6 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்133. வேடசந்தூர்
134. அரவக்குறிச்சி
135. கரூர்
136. கிருஷ்ணராயபுரம் (SC)
138. மணப்பாறை
179. விராலிமலை

தொகுதி மறுசீரமைப்புதொகு

கரூர் மக்களவைத் தொகுதியின் பழைய சட்டமன்றத் தொகுதிகள் - அரவாக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியனவாகும். தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக கரூர் மக்களவைத் தொகுதியில் இருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியவை நீக்கப்பட்டன. புதிதாக மணப்பாறை, விராலிமலை ஆகிய இரு தொகுதிகள் இணைக்கப்பட்டன. இவை இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும்.

இங்கு வென்றவர்கள்தொகு

இதுவரை நடந்துள்ள 13 தேர்தல்களில் 6 முறை காங்கிரசும், 4 முறை அதிமுகவும், திமுகவும், தமாகாவும் தலா ஒரு முறை வென்று உள்ளன. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.

14வது மக்களவைதொகு

கே.சி.பழனிச்சாமி (திமுக) – 4,50,407.

ராஜா பழனிச்சாமி (அதிமுக) – 2,59,531.

வெற்றி வேறுபாடு - 1,90,876 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்தொகு

38 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் எம். தம்பித்துரை திமுகவின் கே.சி. பழனிச்சாமியை 47,254 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எம். தம்பித்துரை அதிமுக 3,80,542
கே.சி. பழனிச்சாமி திமுக 3,33,288
ஆர். இராமநாதன் தேமுதிக 51,196
ஆர். நடராசன் கொமுபே 14,269
ஆர். தர்மலிங்கம் பகுஜன் சமாஜ் கட்சி 5,413

16வது மக்களவைத் தேர்தல்தொகு

முக்கிய வேட்பாளர்கள்தொகு

வேட்பாளர் கட்சி கூட்டணி
எம். தம்பித்துரை அதிமுக 5,40,722
சின்னசாமி திமுக 3,45,475
என்.எஸ்.கிருஷ்ணன் தே.மு.தி.க 76,560
ஜோதிமணி காங் 30,459

வாக்குப்பதிவுதொகு

2009 வாக்குப்பதிவு சதவீதம் [2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
81.46% 80.47% 0.99%

தேர்தல் முடிவுதொகு

17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு

வாக்காளர் புள்ளி விவரம்தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
11,03,165[4]

முக்கிய வேட்பாளர்கள்தொகு

இந்த தேர்தலில் மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 11 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 31 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[5] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
  ஆதி கிருஷ்ணன் பகுஜன் சமாஜ் கட்சி 3,059 0.28
  தம்பிதுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,75,151 24.94
  ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரசு 6,95,697 63.06% 4,20,546
  கருப்பய்யா நாம் தமிழர் கட்சி 38,543 3.49%
நொய்யல் ராமசாமி தமிழ்நாடு இளைஞர் கட்சி 1,264 0.11%
மனோகரன் அனைத்து மக்கள் புரட்சி கட்சி 414 0.04%
ராம மூர்த்தி உழைப்பாளி மக்கள் கட்சி 717 0.06%
ஜோசப் தேசிய மக்கள் சக்தி கட்சி 398 0.04%
ஜோதிகுமார் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் 969 0.09%
  ஹரிஹரன் மக்கள் நீதி மய்யம் 15,967 1.45%
சரஸ்வதி இந்தியன் புதிய காங்கிரசு கட்சி 860 0.08%

மேற்கோள்கள்தொகு

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  3. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
  4. "General Election 2019 - Election Commission of India". பார்த்த நாள் 11 August 2019.
  5. "List of candidate of karur Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 28/04/2019.

வெளியிணைப்புகள்தொகு