கே. நாட்ராயன்

கே. நாட்ராயன் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராக 1996 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1] [2][3] [4]

ஆதாரங்கள் தொகு

  1. "கரூர்– ஒரு பார்வை". pib.gov
  2. "கரூர் எம்.பி. தொகுதி அ.தி.மு.க. கோட்டையா ? காங்கிரஸ் கோட்டையா ?".[தொடர்பிழந்த இணைப்பு] நக்கீரன்
  3. "கரூர் மக்களவைத் தொகுதி". தி ஹிந்து நாளிதழ்
  4. "சொன்னதை செய்தாரா உங்கள் எம்.பி?". தினகரன் நாளிதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._நாட்ராயன்&oldid=3241510" இலிருந்து மீள்விக்கப்பட்டது