மருங்காபுரி (சட்டமன்றத் தொகுதி)

மருங்காபுரி சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 கே. கருணகிரி முத்தையா காங்கிரசு 27093 38.58 எ. பி. இராசு திமுக 16894 24.06
1980 எம். எ. இராசாகுமார் அதிமுக 32021 41.98 வி. ராமநாதன் காங்கிரசு 28444 37.29
1984 கே. சோலைராசு அதிமுக 62656 69.36 பி. இராமசாமி சுயேச்சை 24135 26.72
1989 க. பொன்னுசாமி அதிமுக (ஜெ) 55297 49.98 பி. செங்குட்டுவன் திமுக 44274 40.01
1991 க. பொன்னுசாமி அதிமுக 76476 66.88 என். செல்வராசு திமுக 34572 30.23
1996 புலவர் பூ. ம. செங்குட்டுவன் திமுக 56380 46.86 கே. சோலைராசு அதிமுக 49986 41.54
2001 வி. எ. செல்லையா அதிமுக 65619 53.92 பி. என். செங்குட்டுவன் திமுக 40347 33.16
2006 செ. சின்னசாமி அதிமுக 57910 --- எ. இராக்கய்யா திமுக 55378 ---
  • 1977ல் அதிமுகவின் எம். எ. இராசாகுமார் 14954 (21.30%) & ஜனதாவின் இ. வி. கந்தசாமி 9987 (14.22%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980ல் சுயேச்சை என். வைரமணி கவுண்டர் 14013 (18.37%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் எ. துரைராசு 11074 (9.20%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் எ. துரைராசு 11796 (9.69%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் பாஜகவின் டி. குமார் 9503 & தேமுதிகவின் எம். ஜமால் முகமது 5376 வாக்குகளும் பெற்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.