பழனி மக்களவைத் தொகுதி
இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று பழனி மக்களவைத் தொகுதி. பழனி (தனி), வெள்ளக்கோயில், நத்தம், காங்கேயம், ஒட்டஞ்சத்திரம், வேடசந்தூர் ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.[1][2]
இங்கு வென்றவர்கள்
தொகு- 1977-80 - சி. சுப்ரமணியம் - காங்கிரசு
- 1980-84 - அ. சேனாபதி கவுண்டர் - காங்கிரசு
- 1984-89 - அ. சேனாபதி கவுண்டர் - காங்கிரசு
- 1989-91 - அ. சேனாபதி கவுண்டர் - காங்கிரசு
- 1991-92 - அ. சேனாபதி கவுண்டர் - காங்கிரசு
- 1992-96 - பழனியப்ப கவுண்டர் குமாரசாமி - அதிமுக
- 1996-98 - சலரபட்டி குப்புசாமி கார்வேந்தன் - தமாகா
- 1998-99 - ஏ. கணேசமூர்த்தி - மதிமுக
- 1999-04 - பழனியப்ப கவுண்டர் குமாரசாமி - அதிமுக
- 2004--- சலரபட்டி குப்புசாமி கார்வேந்தன் - காங்கிரசு
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-10-11.
2004 தேர்தல் முடிவு
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | S.K.கார்வேந்தன் | 448,900 | 64.50% | n/a | |
அஇஅதிமுக | K.கிஷோர் குமார் | 217,407 | 31.24% | -12.38 | |
சுயேச்சை | P.ஜெயபிரகாஸ் | 11,337 | 1.63 | n/a | |
வாக்கு வித்தியாசம் | 231,493 | 33.26 | +29.05 | ||
பதிவான வாக்குகள் | 696,007 | 63.92 | +5.03 | ||
இதேகா கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |