பழனியப்ப கவுண்டர் குமாரசாமி

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

பழனியப்ப கவுண்டர் குமாரசாமி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 1992 ல் நடந்த தேர்தல் மற்றும் 1999 தேர்தலிலும் பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆதாரங்கள்

தொகு
  1. "Volume I, 1999 Indian general election, 13th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.