முதலாவது மக்களவை

இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது மக்களவை 1952 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் - ஏப்ரல் 17 1952 - ஏப்ரல் 4 1957.

முதலாவது மக்களவை
இரண்டாவது மக்களவை
New Delhi government block 03-2016 img3.jpg
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1952
உறுப்பினர் பதவி பதவியிலிருந்த காலம்
கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் மக்களவைத் தலைவர் 15 மே 1952 - 27 பெப்ரவரி 1956
மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் மக்களவைத் தலைவர் மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962
மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் துணை மக்களவைத் தலைவர் 30 மே 1952 - 7 மார்ச் 1956
சர்தார் உக்கம் சிங் துணை மக்களவைத் தலைவர் 20 மார்ச் 1956 - மார்ச் 31 1962
எம். என். கௌல் செயலர் 27 ஜூலை 1947 - செப்டம்பர் 1 1964

உறுப்பினர்கள்தொகு

முதலாவது மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்சிவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[1][2]

கட்சியின் பெயர் குறியீடு உறுப்பினர்களின் எண்ணிக்கை
இந்திய தேசிய காங்கிரசு INC 364
இந்திய பொதுவுடைமை கட்சி CPI 16
Socialist Party SP 12
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி KMPP 9
மக்கள் சனநாயக முன்னணி, ஐதராபாத்து PDF 7
கனதந்த்ரா பரிசத் GP 6
சிரோமணி அகாலி தளம் SAD 4
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி TNTP 4
இந்து மகாசபை ABHM 4
காமன்வீல் கட்சி CWP 3
இந்து மகாசபை RRP 3
பாரதீய ஜனசங்கம் BJS 3
புரட்சிகர சோசலிசக் கட்சி RSP 3
சார்க்கண்டு கட்சி JKP 3
இந்தியக் குடியரசுக் கட்சி SCF 2
லோக் சேவா சங்கம் LSS 2
Peasants and Workers Party of India PWPI 2
பார்வர்டு பிளாக் (மார்க்சிஸ்ட்) FB(M) 1
கிரிலோசுகர் லோக் கட்சி KLP 1
சோட்டா நாக்பூர் சந்தால் பார்னாகாசு ஜனதா கட்சி CNSPJP 1
சென்னை மாகாண முசுலீம் லீக் கட்சி MSMLP 1
திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு TTNC 1
சுயேட்சை 37
நியமன உறுப்பினர்கள் (ஆங்கிலோ இந்தியன்) 2
மொத்தம் 489


 
முதலாவது மக்களவை, 4 செப்டம்பர் 1956


மேற்கோள்கள்தொகு

அனைத்து உறுப்பினர்கள் பரணிடப்பட்டது 2013-11-30 at the வந்தவழி இயந்திரம்

  1. "Statistical Report On General Elections, 1951 To The First Lok Sabha" (PDF). Election Commission of India. 4 April 2014 அன்று மூலம் (pdf) பரணிடப்பட்டது. 12 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Members of the first Lok Sabha". Parliament of India. 30 November 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாவது_மக்களவை&oldid=3372927" இருந்து மீள்விக்கப்பட்டது