ஐந்தாவது மக்களவை

இந்திய நாடாளுமன்றத்தின் ஐந்தாவது மக்களவை 1971 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:

ஐந்தாவது மக்களவை
நான்காவது மக்களவை ஆறாவது மக்களவை
New Delhi government block 03-2016 img3.jpg
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1971

முக்கிய உறுப்பினர்கள்தொகு

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. குர்தியால் சிங் தில்லான் மக்களவைத் தலைவர் 03-22-71 - 12-01-75
2. பாலி ராம் பகத் மக்களவைத் தலைவர் 01-05-76 to 03-25-77
3. ஜி.ஜி. ஸ்வெல் மக்களவைத் துணைத் தலைவர் 03-27-71 - 01-18-77
4. எஸ். எல். ஷக்தர் பொதுச் செயலர் 09-02-64 - 06-18-77
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாவது_மக்களவை&oldid=3372967" இருந்து மீள்விக்கப்பட்டது