தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்
(ஆவின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.இது ஆவின் எனும் வணிகப்பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

வரலாறுதொகு

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பிப்ரவரி 1 1981 அன்று முதல் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.

விற்பனை செய்யப்படும் பால் வகைகள்தொகு

சிப்பம் நிறம் வகை/ரகம் கொழுப்புச் சத்து அளவு (சதவீதம்) சிப்பம் நிறம்
சிவப்பு முழுக் கொழுப்பு செறிந்த பால் 6 %
பச்சை நிலைப்படுத்திய பால் 4.5 %
நீலம் சமன்படுத்திய பால் 3 %
மெஜன்டா இருநிலை சமன்படுத்திய பால் 1.5 %

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு