வார்ப்புரு பேச்சு:14வது சட்டமன்ற தமிழக அமைச்சரவை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kurumban
பொதுவாக தமிழக அமைச்சரவை என்பதை விட 14வது சட்டமன்ற தமிழக அமைச்சரவை என மாற்றினால் சரியாக இருக்கும், ஏன் எனில் இது 14வது சட்டமன்ற அமைச்சரவையை பற்றியது --குறும்பன் (பேச்சு) 20:08, 11 செப்டெம்பர் 2012 (UTC)