தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3

வாருங்கள்!

வாருங்கள், Kurumban, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--Umapathy 04:20, 13 நவம்பர் 2006 (UTC)

விக்கியில் சில காலம் எனது பங்களிப்பு குறைவாக இருக்கும்.

 

தொகுப்புகள்


01

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புதொகு


இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2014தொகு

வணக்கம் குறும்பன்!

நன்றி. இயலும் போது இக்கட்டுரைகளை இற்றைபடுத்துகிறேன்--குறும்பன் (பேச்சு) 18:13, 1 பெப்ரவரி 2014 (UTC)

2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்தொகு

வணக்கம்! இந்தக் கட்டுரையை நாள்தோறும் சிறப்பான முறையில் இற்றை செய்தமைக்கு பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:05, 25 பெப்ரவரி 2014 (UTC)

  விருப்பம்--மணியன் (பேச்சு) 04:19, 25 பெப்ரவரி 2014 (UTC)

சுருளிராஜன்தொகு

சுருளிராஜன் எனும் பெயரில் ஒரு கட்டுரை ஏற்கனவே உள்ளது; உரியன செய்யவும், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:42, 26 பெப்ரவரி 2014 (UTC)

 Y ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:40, 26 பெப்ரவரி 2014 (UTC)

விரிவான கட்டுரைதொகு

வணக்கம் குறும்பன் அவர்களே! தாங்கள் பெப்ரவரி மாதக் கட்டுரைப் போட்டியில் ஈரானியப் புரட்சி கட்டுரையை முன்பதிவு செய்து விரிவாக்கியுள்ளீர்கள். அக்கட்டுரையை முடிவுகளில் இட்டுவிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:38, 5 மார்ச் 2014 (UTC)

கட்டுரைப் போட்டி - பெப்ருவரி 2014தொகு

  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
பெப்ருவரி 2014 கட்டுரைப் போட்டியில்விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமை இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --AntonTalk 02:05, 14 மார்ச் 2014 (UTC)

  விருப்பம் உங்கள் ஆற்றலை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். வாகையர் ஆக வாழ்த்துக்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:26, 14 மார்ச் 2014 (UTC)

உங்கள் கவனத்திற்குதொகு

வணக்கம். தொடர்ந்து புதிதாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்கிக் கொண்டு வருகிறீர்கள். அவற்றில் பெரும்பாலானவற்றில் மேற்கோள்கள் இணைக்கப்படவில்லை. இணைத்து மேம்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:37, 15 மார்ச் 2014 (UTC)

எல்லாம் சிறிய படங்கள் கதைச்சுருக்கத்தை படித்து நடிகர்கள், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் இன்ன பிற தகவல்களை சேர்க்கிறேன். வலைப்பதிவை காட்டக்கூடாது என்பதால் செய்யவில்லை. செய்தித்தாளையும் பார்க்கிறேன் கதை சுருக்கத்திற்காக. எப்படி மேற்கோள் சேர்ப்பது? கதை சுருக்கத்திற்கா?--குறும்பன் (பேச்சு) 15:01, 15 மார்ச் 2014 (UTC)

செய்தித் தாட்களை மேற்கோளாக இணைக்கலாம் தானே?--Booradleyp1 (பேச்சு) 17:23, 15 மார்ச் 2014 (UTC)

பதக்கம்தொகு

  செயல்நயம் மிக்கவர் பதக்கம்
மேற்கோள்கள் விரைந்து சேர்த்து கட்டுரைகள் மேம்படுத்தியதற்காக இப்பத்தகத்தை வழங்குகிறேன். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:43, 17 மார்ச் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 03:54, 17 மார்ச் 2014 (UTC)

கட்டுரைப் போட்டி நிறைவுதொகு

வணக்கங்க, கட்டுரைப் போட்டியின் மூலம் குறைந்தது 500 முக்கிய குறுங்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். போட்டியில் பங்கேற்று இதற்கு உதவியமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்துடன் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. முதல் சில மாதங்களில் பங்கேற்ற அதே உற்சாகத்துடன் இம்மாதமும் போட்டியில் பங்கேற்று உடன் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:39, 6 மே 2014 (UTC)

வேண்டுகோள்...!தொகு

வணக்கம்!

ஒரு வேண்டுகோள்தொகு

வணக்கம் Kurumban! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:30, 17 மே 2014 (UTC)

துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய குறிப்பிடத்தக்கமை வரையறைதொகு

வணக்கம், குறும்பன். துடுப்பாட்டக்காரர்களின் குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பாக உங்கள் கருத்து தேவைப்படுகிறது. பார்க்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு. பின்னணி உரையாடலுக்கு, பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள் பார்க்கவும். நன்றி.--இரவி (பேச்சு) 13:46, 17 மே 2014 (UTC)


உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புதொகு

கட்டுரைப் போட்டி - மார்ச்சு 2014தொகு

  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
மார்ச் 2014 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --இரவி (பேச்சு) 13:42, 5 சூன் 2014 (UTC)

  விருப்பம் வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:40, 5 சூன் 2014 (UTC)

2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்தொகு

வணக்கம், குறும்பன். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

  • உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, IFSC குறியீட்டு எண்.

மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு

  • வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
  • சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.

இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி. --இரவி (பேச்சு) 19:18, 30 சூன் 2014 (UTC)

காற்பந்துப் பதக்கம்தொகு

  காற்பந்துப் பதக்கம்

வணக்கம் , Kurumban 2014 உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையை இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:31, 14 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

New sign-up page for the Medical Translation Projectதொகு

Hey!

This is a friendly reminder that the sign-up page at the Medical Translation Project (previously Translation Task force) has been updated. This means everyone has to sign up again. Using the new page it will be easier for us to get into contact with you when there is work available. Please check out our progress pages now! There might be work there already for you.

We are also very proud to introduce new roles and guides which allows people to help who don't have medical knowledge too!

Here are ways you can help!
Community organization
We need involved Wikipedians to engage the community on the different Wikipedias, and to spread the word!
Assessing content
We need language knowledgeable Wikipedians (or not yet Wikipedians) who indicate on our progress tables which articles should and should not be translated!
Translating
We are always on the look-out for dedicated translators to work with our content, especially in smaller languages!
Integration
Translated articles need to be integrated into local Wikipedias. This process is done manually, and needs to take merge or replace older articles.
Template installation
For translations to be more useful templates and modules should be installed. We need people with the technical know-how who can help out!
Programming
Several of our processes are in need of simplification and many could occur automatically with bots.

Please use the sign up page, and thank you guys for all the work you've been doing. The translation project wouldn't be possible without you!


-- CFCF 🍌 (email) 13:09, 24 September 2014 (UTC)

பெண்ணியம் வலைவாசல்தொகு

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:25, 27 அக்டோபர் 2014 (UTC)

எனது எண்ணம்...தொகு

இந்தியாவில் நடைபெறும் தேர்தல் குறித்த கட்டுரைகளில்... வாக்காளர்கள், பதிவான வாக்குகள் இவற்றைக் குறிப்பிடும்போது, Indian Numbering System பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. மில்லியன் என்பது இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கு சட்டென்று புரிந்துகொள்ள கடினமானதாக இருக்கக்கூடும்! தமிழ் விக்கிப்பீடியா என்பது உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கானது என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:58, 6 திசம்பர் 2014 (UTC)

சிகரம்:பிலிப்பீன்சுதொகு

சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:10, 28 திசம்பர் 2014 (UTC)

குறும்பன் அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையை உரைதிருத்தி உதவியமைக்கு நன்றி. கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இங்குள்ள தகவல்களை வாசித்து ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:26, 1 சனவரி 2015 (UTC)

தொகுப்பு 2 இல் தொடர்ச்சி உள்ளதுதொகு

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கிதொகு

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:52, 4 சனவரி 2020 (UTC)

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020தொகு

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:37, 17 சனவரி 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kurumban&oldid=2896118" இருந்து மீள்விக்கப்பட்டது