தமிழ் விக்கிப்பீடியா பயனர்.

விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியம்

4 தூண்கள்

  • கட்டுரைகளை எழுதுதல் - முன்னிலை வகிக்க.
  • செம்மைப்படுத்துதல்/ ஒழுங்கமைவு/ துப்புரவு ஆகிய பணிகளை தொடர்ந்து செய்தல் - தரத்தை நிலைநிறுத்த.
  • தேங்கிக்கிடக்கும் பணிகளை இனங் கண்டறிந்து, திட்டங்கள் வாயிலாக செய்தல்
  • தேவைப்படும் துணைப் பக்கங்களை உருவாக்குதல் - கட்டுரை ஆழத்தை அதிகரிக்க.
  • பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் ஆகிய நிகழ்வுகளை நடத்துதல் - அதிக அளவில் பங்களிப்பாளர்களை கொண்டுவருவதற்கு (எதிர்காலத் தேவை).

அடித்தளம்

  • பங்களிப்புத் தருபவர்களுக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்துதல்.

மேற்கூரை

  • செயல்பாடுகளை ஆவணப்படுத்துதல்.

கற்றவை

ஏராளம்; தொடர்கின்றன.

கற்றல் இறுதிவரை உயிர்ப்புடன் இருக்கும்.

பெற்றவை

பரந்துபட்ட தொடர்பு

உணர்ந்தவை

விமர்சனங்கள் வலுப்படுத்த; விலகிச்செல்ல அன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Selvasivagurunathan_m&oldid=4191440" இலிருந்து மீள்விக்கப்பட்டது