பயனர்:Selvasivagurunathan m/திட்டம்
     
பயனர்:Selvasivagurunathan m/மணல்தொட்டி
     
பயனர்:Selvasivagurunathan m/உதவிக் குறிப்புகள்
     
பயனர்:Selvasivagurunathan m/இற்றை
     
திட்டம்
     
மணல்தொட்டி
     
உதவிக் குறிப்புகள்
     
இற்றை
   



பதக்கம் தொகு

    ஒருங்கிணைப்பாளர் பதக்கம்
செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு (இரண்டாம் காலாண்டு 2023) திட்டத்ததை செயற்படுத்தி முடித்தமைக்காகவும் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு துப்புரவுப்பணிக்கு வலுவூட்டியதற்காகவும் சக விக்கிப்பீடியர்கள் சார்பாக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். AntanO (பேச்சு) 13:47, 5 சூலை 2023 (UTC)Reply[பதில் அளி]
  விருப்பம் வாழ்த்துகள்.--சா. அருணாசலம் (பேச்சு) 04:03, 6 சூலை 2023 (UTC)Reply[பதில் அளி]
வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 14:32, 6 சூலை 2023 (UTC)Reply[பதில் அளி]
  விருப்பம் வாழ்த்துகள்--கு. அருளரசன் (பேச்சு) 14:46, 6 சூலை 2023 (UTC)Reply[பதில் அளி]
  விருப்பம் வாழ்த்துகள்--தாமோதரன் (பேச்சு) 14:58, 6 சூலை 2023 (UTC)Reply[பதில் அளி]

@AntanO, சா அருணாசலம், Booradleyp1, Arularasan. G, and Almighty34: பதக்கத்திற்கும், வாழ்த்துகள் தெரிவித்தமைக்கும் உளங்கனிந்த நன்றிகள்! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:29, 5 ஆகத்து 2023 (UTC)Reply[பதில் அளி]

விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு தொகு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

பரிந்துரை தொகு

வணக்கம். சத்திரத்தான் 5000 க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளை உருவாக்கிய பின்னரும் அவரது கட்டுரைகள் சுற்றுக்காவல் செய்யப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. அவருக்குத் தற்காவல் அணுக்கம் (விக்கிப்பீடியா:தற்காவல்) வழங்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (நிர்வாகிகள் மட்டுமே வழங்கல் இயலும்). நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:10, 24 சூலை 2023 (UTC)Reply[பதில் அளி]

@Booradleyp1:வணக்கம். சத்திரத்தான் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிர்வாக அணுக்கமானது நீட்டிக்கப்படும்போது, நீங்கள் குறிப்பிட்ட அணுக்கமும் அவருக்குக் கிடைத்துவிடும். எனினும், அதற்காக காத்திருக்க வேண்டாம் என்பதனை கருத்திற்கொண்டு, தற்காவல் அணுக்கத்தை அவருக்கு தற்போது தந்துள்ளேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:56, 24 சூலை 2023 (UTC)Reply[பதில் அளி]
விருப்பமும் நன்றியும்.--Booradleyp1 (பேச்சு) 14:08, 24 சூலை 2023 (UTC)Reply[பதில் அளி]

நினைவுப் பரிசு தொகு

வணக்கம், விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டதற்கு நன்றி. நினைவுப் பரிசு பெற இந்தப் படிவத்தை நிரப்பி உதவவும் நன்றி.-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா (✉) 10:27, 14 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

@Sridhar G: Y ஆயிற்று, நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:11, 17 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]
மன மகிழ்ச்சி ஐயா...... எம் ஜி ஆர் பள்ளி செம்மை படுத்தி.... உதவிக்கு நன்றி ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:17, 4 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

நாகசுரம் தொகு

நாகசுரம் தலைப்பிலான கட்டுரையில் தோற்றம் பகுதியில் "நாகசுரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை." எனக் கூறப்பட்டுள்ளது. 'மங்கல இசை மன்னர்கள்" நூலில் நாகாசுரத்தின் பண்டையத் தன்மை பற்றி பி. எம். சுந்தரம் விரிவாகக் கூறியுள்ளார். உங்களிடம் அந்தப் புத்தகம் இருக்கிறதல்லவா. நீங்கள் அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவலைக் கொண்டு இக்கட்டுரையைத் திருத்தலாம். என்னிடம் அந்தப் புத்தகம் உள்ளது. ஆனால் அதைத் தேடியெடுக்க, கட்டுரை எழுத உடல் வலு இல்லை. நீங்கள் நாகசுர வாத்தியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் இதை உங்களுக்கு எழுதுகிறேன். ஆவன செய்யவும். நன்றி. வணக்கம் UKSharma3 உரையாடல் 11:26, 12 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம் ஐயா. கவனித்து, உரியது செய்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:24, 12 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

உதவி தொகு

ஐயா. வணக்கம். மெரினா (2012 திரைப்படம்) என்ற பக்கத்தையும், மெரினா (திரைப்படம்) என்ற பக்கத்தையும் ஒன்றிணைக்க முயன்றேன். சிறு தவறு நடந்துவிட்டது. மெரினா (2012 திரைப்படம்) என்ற பக்க வரலாறு விடுபட்டது. உதவுங்கள்.--சா. அருணாசலம் (பேச்சு) 04:19, 19 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

@சா அருணாசலம்: வணக்கம். அனைத்து வரலாறும் இருப்பது போன்றே எனக்குத் தோன்றுகிறது. ஒருமுறை சரிபாருங்களேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:45, 19 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
இப்போதிருக்கும் மெரினா (2012 திரைப்படம்) எனும் வழிமாற்றுப் பக்கத்திற்கு பழைய வரலாறுகள் இருக்கவேண்டும் என்பதில்லை. மெரினா (திரைப்படம்) எனும் கட்டுரைக்கு அனைத்து வரலாறும் இருந்தால் போதுமானது; இருக்கிறது! இன்னொன்று, இங்கு வழிமாற்றுப் பக்கம் தேவையா என்பதனையும் பாருங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:51, 19 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
நன்றிங்க ஐயா. பக்கம் பழைய வரலாறுகளுடன் இருப்பதைக் கண்டேன். முதலில் பழைய வரலாறுகள் இல்லை. மெரினா (2012 திரைப்படம்) இந்த வழிமாற்றுப் பக்கத்தில் 15 பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும் போது தானியங்கி கொண்டு மாற்றிய பின்னர் நீக்குகிறேன். நன்றிங்க.-- சா. அருணாசலம் (பேச்சு) 10:10, 19 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Selvasivagurunathan_m&oldid=3833438" இருந்து மீள்விக்கப்பட்டது