வாருங்கள்!

வாருங்கள், இ.வாஞ்சூர் முகைதீன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:16, 5 சூன் 2016 (UTC)Reply

கட்டுரைகள்

தொகு

வணக்கம், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதத்தொடங்கியதற்குப் பாராட்டுகிறேன். இங்கே கலைக்களஞ்சியக்(encyclopedia) கட்டுரைகள் மட்டுமே ஏற்கப்படும் எவை எழுதக் கூடாது என்று அறிய விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று பார்க்கலாம். சிந்தனையைத் தூண்டும் கணக்குகள்‎ கட்டுரை நீக்கப்படும். பொதுவாக ஆங்கில விக்கிக்கட்டுரையை மொழி பெயர்க்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள இதைப் போன்ற கட்டுரைகளை உருவாக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 16:17, 3 பெப்ரவரி 2019 (UTC)

 

வணக்கம், இ.வாஞ்சூர் முகைதீன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


 

வணக்கம், இ.வாஞ்சூர் முகைதீன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 02:54, 22 ஆகத்து 2019 (UTC)Reply

August 2019

தொகு

  தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.

இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:06, 24 ஆகத்து 2019 (UTC)Reply

விளக்கம்

தொகு

வணக்கம். கைபேசியில் நீங்கள் அனுப்பிய பகுதிக்கான எனது மொழிபெயர்ப்பு:

\\கணித இயற்பியலில் அலை கோர்த்தல் சமன்பாடு (wave maps equation) என்பது,

 

எனும் சமன்பாட்டைத் தீர்க்கும் வரைவிய அலைச் சமன்பாடாகும்.

இங்கு  என்பது ஒரு கணித இணைப்பாகும்.

இதனை ரீமானிய பன்மடிக்கான அலைச் சமன்பாட்டின் நீட்சியாகக் கருதலாம்.//

இதில் வரும் சிவப்பு இணைப்புக்கான கட்டுரைகளையும் நீங்களே உருவாக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 03:56, 7 அக்டோபர் 2023 (UTC)Reply

https://ta.wikipedia.org/s/5jnn கணித கட்டுரை சரி செய்து நகர்த்தலாமா ? என்பதும் தெரியப்படுத்த வேண்டுகிறேன் நன்றி மேம் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:39, 25 நவம்பர் 2023 (UTC)Reply
கணிதக் கட்டுரை மொழி மாற்றம் செய்ய தலைப்பு அனுப்பிட வேண்டுகிறேன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 03:54, 23 திசம்பர் 2023 (UTC)Reply

பரிந்துரை

தொகு

வணக்கம் ஐயா. உங்களின் பயனர் பக்கத்தை இன்னமும் நீங்கள் துவக்காததால், உங்களின் பெயர் சிவப்பெழுத்துகளில் தெரிகிறது. உங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த நீங்கள் விரும்பாவிட்டால், பயனர் பக்கத்தில் பெயரை மட்டும் குறிப்பிட்டால்கூட போதுமானது. இதனை பரிந்துரையாக தங்களிடத்து வைக்கின்றேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:03, 7 அக்டோபர் 2023 (UTC)Reply

பயனர் பக்கம் உருவாக்கிக் கொண்டேன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:47, 7 அக்டோபர் 2023 (UTC)Reply

நன்றி ஐயா. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:08, 8 அக்டோபர் 2023 (UTC)Reply

டேவிட் ஜான் ஆச்செசன்

தொகு

இப்பக்கத்தை தாங்கள் பொதுவெளிக்கு நகர்த்தலாம்.--Booradleyp1 (பேச்சு) 11:42, 11 அக்டோபர் 2023 (UTC)Reply

மிகுந்த நன்றி... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 12:40, 11 அக்டோபர் 2023 (UTC)Reply

அச்சன்

தொகு
  • உங்கள் பயனர் தொட்டியிலுள்ள அச்சன் கட்டுரையின் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் செய்யாமல்,

எனது மொழிபெயர்ப்பை தனிப்பட கீழே தந்திருக்கிறேன். அதைக்கொண்டு உங்களுக்கு ஏற்றார் போல உங்களது உரையைச் சரிசெய்து கொண்டபின் பொதுவெளிக்கு நகர்த்துங்கள்.--Booradleyp1 (பேச்சு) 03:46, 12 அக்டோபர் 2023 (UTC)Reply

வணக்கம் அம்மா கீழே தந்திருக்கிறேன் எங்கு உள்ளது வழிகாட்டி உதவ வேண்டும் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 05:58, 12 அக்டோபர் 2023 (UTC)Reply
உங்கள் மணல் தொட்டியில் பாருங்கள்.--கி.மூர்த்தி (பேச்சு) 06:14, 12 அக்டோபர் 2023 (UTC)Reply
அறிந்து கொண்டேன் ஐயா நன்றி ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 06:58, 12 அக்டோபர் 2023 (UTC)Reply
மேம் மணல் தொட்டி கணித கட்டுரை சரி செய்து உதவ வேண்டும் மேம் நன்றி இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 18:18, 8 திசம்பர் 2023 (UTC)Reply

சர்வ தர்ம சம பவ

தொகு

வணக்கம். சர்வ தர்ம சம பவ - கட்டுரையின் உள்ளடக்கத்திற்கான எனது மொழிபெயர்ப்பை உங்கள் மணற்தொட்டியில் இறுதியில் தந்திருக்கிறேன். அதனைக் கொண்டு உங்களது மொழிபெயர்ப்பை உங்களுக்குகந்தவாறு மாற்றி சரி செய்து கொள்ளுங்கள். இறுதியில் நகர்த்துமுன் என் உரையை நீக்கி விடுங்கள். மேலும்,

மொழிபெயர்க்கப்பட/நீக்கப்பட வேண்டிய துணைத் தலைப்புகள்:

  • References-மேற்கோள்கள்
  • External links-வெளியிணைப்புகள்
  • See also-முழுவதுமாக நீக்கிவிடலாம். (அதிலுள்ளவை அனைத்தும் த.விக்கியில் இல்லாத கட்டுரைகள்)--Booradleyp1 (பேச்சு) 04:47, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
வணக்கம் தற்போது நகர்த்த லாமா மேம் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 07:01, 14 அக்டோபர் 2023

(UTC)

இப்போது நகர்த்தலாம். ஆனால்,

\\மொழிபெயர்க்கப்பட/நீக்கப்பட வேண்டிய துணைத் தலைப்புகள்:

  • References-மேற்கோள்கள்
  • External links-வெளியிணைப்புகள்
  • See also-முழுவதுமாக நீக்கிவிடலாம். (அதிலுள்ளவை அனைத்தும் த.விக்கியில் இல்லாத கட்டுரைகள்)\\

ஆகிய அறிவுறுத்தல்கள் செய்யப்படாமல் இருந்தன உங்கள் மணற்தொட்டியில். நான் மாற்றியிருக்கிறேன். அடுத்த கட்டுரையிலிருந்து நீங்களே இவற்றை அவசியம் செய்துவிடுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 11:27, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

வீரசேனர்

தொகு

இக்கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கியில் உள்ளது. வீரசேனர். எனவே இதனை மீண்டும் நீங்கள் உருவாக்காதீர்கள். கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்குமுன் ஆங்கில விக்கியில் ஒரு கட்டுரைப் பக்கத்தின் இடப்பக்கமுள்ள பட்டையின் இறுதியில் "ஏனைய மொழிகளில்" என்பதைப் பார்த்தால் அதில் "தமிழ்" என்பது நீல நிறத்தில் இருந்தால் அக் கட்டுரை ஏற்கனவே உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:53, 18 அக்டோபர் 2023 (UTC)Reply

===Life====
பகுதி இக்கட்டுரையில் சேர்க்கலாமா
== வாழ்க்கை ==
வீரசேனா சோதிடம் இலக்கணம், தர்க்கம், கணிதம் ஆகியவற்றில் திறமையான ஆற்றல் பெற்றிருந்தார்.இவர் தவாலா சமண சமய சதகாண்டகம் ஆகியவற்றிற்கு தொடர் விளக்கவுரை எழுதினார். அவர் தனது சீடர்களைக் கொண்டு ஜெயதாவலா பணியினை முடித்தார்.
== Life ==
Virasena was proficient in astrology, grammar, logic, mathematics and prosody. He wrote Dhavala, a commentary on Jain canon Shatakhandagama. He also started the work on Jayadhavalaa which was competed by his disciples. He was among the jewels of Rashtrakuta king Amoghavarsha.[1]
His lineage started with Chandrasena who initiated Aryanandi.[2] Aryanandi initiated Virasena and Jayasena.[2] Virasena initiated six disciples who were Dasharayguru, Jinasena, Vinayasena, Shripal, Padmasena and Devasena.[2] Dasharayguru and Jinasena initiated Gunabhadra who later initiated Lokasena.[2] Vinayasena initiated Kumarasena who started the Kashtha Sangha.[2] இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:36, 21 அக்டோபர் 2023 (UTC)Reply
சேர்க்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 03:45, 24 அக்டோபர் 2023 (UTC)Reply

உசாத்துணை

  1. Natubhai Shah 2004, ப. 31.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Pannalal Jain 1951, ப. 30-31.

தக்குர பேரூ

தொகு

ஆங்கிலப் பகுதிகளை நீக்கிவிட்டு இக்கட்டுரையை நகர்த்தலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:16, 24 அக்டோபர் 2023 (UTC)Reply

கணித கட்டுரை மேம் https://ta.wikipedia.org/s/5jnnதற்ப்மோது எனது@ மணல் தொட்டி கட்டுரை சரியாக உள்ளதா நகர்த்தலாமா ? மேம் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 02:17, 10 திசம்பர் 2023 (UTC)Reply

கேமரூன் கார்டன்

தொகு

"கேமரூன் கார்டன்" கட்டுரையை நீங்கள் பொதுவெளிக்கு நகர்த்தலாம்.--Booradleyp1 (பேச்சு) 03:23, 26 அக்டோபர் 2023 (UTC)Reply

https://ta.wikipedia.org/s/5jnn மணல் தொட்டியில் உள்ள கட்டுரையை சரியாக உள்ளதா மேம் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 18:03, 5 நவம்பர் 2023 (UTC)Reply

அரசியல்வாதிகள்

தொகு

வணக்கம், விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023/அரசியல்வாதிகள் எனும் பக்கம் தங்களுக்கு உதவலாம். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 17:09, 2 நவம்பர் 2023 (UTC)Reply

எனது மணல் தொட்டியில் எழுதி முடித்த கட்டுரை சரியாக உள்ளதா? சரி செய்து உதவ வேண்டுகிறேன் நன்றி ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:19, 3 நவம்பர் 2023 (UTC)Reply
எனது மணல் தொட்டியில் எழுதி முடித்த கட்டுரை சரியாக உள்ளதா? இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 17:08, 3 நவம்பர் 2023 (UTC)Reply
கணித கட்டுரைகள் வேண்டும் ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 13:47, 23 திசம்பர் 2023 (UTC)Reply
எனது மணல் தொட்டியில் திலகவதி பாஸ்கர் எனபாரை பற்றி எழுதியுள்ளேன் https://ta.wikipedia.org/s/5jnn சரியாக உள்ளதா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 17:51, 2 மார்ச்சு 2024 (UTC)Reply

விக்கித்தரவு

தொகு

வணக்கம். நீங்கள் தமிழில் உருவாக்கிய கட்டுரைகளை ஆங்கிலக் கட்டுரையுடன் இணைக்காமல் இருந்தால் உடனேயே இணையுங்கள் (விக்கித்தரவு). பெரியசாமி தியாகராஜன் என்ற கட்டுரையை விக்கித்தரவில் இணைத்துள்ளேன். இணைக்காமல் இருந்தால் இரண்டு மூன்று தடவை பல பயனர்களால் உருவாக்கப்படலாம்.--சா. அருணாசலம் (பேச்சு) 01:22, 6 நவம்பர் 2023 (UTC)Reply

மதிப்பு மிகு ஐயா வணக்கம் எப்படி இணைப்பது ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 01:22, 7 நவம்பர் 2023 (UTC)Reply
ஐயா. நீங்கள் என்னை பெயர் குறிப்பிட்டே கேட்கலாம். ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து கட்டுரைத் தலைப்பினை நகலெடுத்து தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையின் இடப்பக்கத்தில் மற்ற மொழிகளில் என்றிருக்கும் அதில் இணைப்புகளைத் தொகு என்பதில் சென்றால் பக்கத்துடன் இணைக்கவும் என்று வரும். அதில் enwiki என்பதைப் பதிந்து நகலெடுத்த தலைப்பிட்டு சேமியுங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 02:46, 7 நவம்பர் 2023 (UTC)Reply
இந்த நிகழ்படம் தங்களுக்கு உதவும். -- ஸ்ரீதர். ஞா (✉) 17:41, 4 திசம்பர் 2023 (UTC)Reply
 

வணக்கம், இ.வாஞ்சூர் முகைதீன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 04:36, 22 நவம்பர் 2023 (UTC)Reply

மதிப்பு மிகு ஐயா வணக்கம் எனது மணல் தொட்டியில் உள்ள கட்டுரை சரியாக உள்ளதா ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:53, 22 நவம்பர் 2023 (UTC)Reply
https://ta.wikipedia.org/s/5jnn சரியாக உள்ளதா ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:03, 23 நவம்பர் 2023 (UTC)Reply
எனது மணல் தொட்டியில் சரியாக உள்ளதா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 18:49, 24 நவம்பர் 2023 (UTC)Reply
எனது மணல் தொட்டியில் சரியாக உள்ளதா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 12:42, 25 நவம்பர் 2023 (UTC)Reply
https://ta.wikipedia.org/s/5jnnஇக் கட்டுரையை நகர்த்தலாமா ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 05:52, 1 திசம்பர் 2023 (UTC)Reply

தேவைப்படும் உதவிகளை மணற்தொட்டியின் பேச்சுப் பக்கத்தில் பொதுவாகக் கேளுங்கள். இறைஞ்சிக் கேட்கவேண்டியது விக்கிப்பீடியாவில் அவசியமன்று. எங்களுக்கு மிகவும் கஷ்டமாகவும், மன உறுத்தலாகவும் உள்ளது. நேரமிருக்கையில் பயனர்கள் உதவுவார்கள். மற்றவர்களின் பேச்சுப் பக்கங்களில் ஒவ்வொரு முறையும் கேட்டால், சலிப்படைவார்கள்.

உங்களின் ஆர்வத்தை மதிக்கிறோம். ஆனால் முறையான பயிற்சி பெற்ற பிறகு பங்களியுங்கள். ஒரு முறைப்படியான பயிற்சியை நீங்கள் இன்னமும் பெற இயலவில்லை எனக் கருதுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:22, 1 திசம்பர் 2023 (UTC)Reply

மதிப்பு மிகு ஐயா போன்ற சொற்கள் தேவையில்லை. பெயர் சொல்லியோ அல்லது பொதுவாகவோ அழைக்கலாம். இங்கு எந்த அதிகாரப்பபடி நிலையும் இல்லை.--AntanO (பேச்சு) 19:57, 7 திசம்பர் 2023 (UTC)Reply

December 2023

தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் நோட்டத் தொகுப்புகளாக அமைந்திருந்தமையால், நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 19:44, 7 திசம்பர் 2023 (UTC)Reply

கண்டிப்பாக செய்கிறேன் ஐயா .https://ta.wikipedia.org/s/5jnnதற்ப்மோது எனது மணல் தொட்டி கட்டுரை சரியாக உள்ளதா நகர்த்தலாமா ? ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 02:15, 10 திசம்பர் 2023 (UTC)Reply
கட்டுரை விக்கி வழிகாட்டல்களின்படி அமைந்திருந்தால் நீங்களே நகர்த்தலாம். பயனர் மணல் தொட்டியில் மற்றைய பயனர்கள் தொகுப்பது பொதுவாக தவிர்க்கப்படுகிறது.--AntanO (பேச்சு) 04:22, 10 திசம்பர் 2023 (UTC)Reply
 

வணக்கம், இ.வாஞ்சூர் முகைதீன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 19:46, 7 திசம்பர் 2023 (UTC)Reply

மேலேயுள்ள வழிகாட்டல்களைக் கவனித்து தொகுக்கவும். திருத்தப்பாடாத தானியங்கி மொழிபெயர்ப்பு, தமிங்கிலம், மொழி முதல் எழுத்ததாக மெய்யழுத்து அமைத்தல் என்பன தவிர்க்கப்படல் வேண்டும். --AntanO (பேச்சு) 19:55, 7 திசம்பர் 2023 (UTC)Reply
விரைவான குறிப்பு: மொழிபெயர்க்கப்பாடாத சிவப்பு இணைப்புகள், முறையற்ற பகுப்பு இணைப்புகள்--AntanO (பேச்சு) 04:26, 10 திசம்பர் 2023 (UTC)Reply
குறிப்பு
  • இயல்பான மொழிபெயர்ப்பு வேண்டும். முற்றிலுமான தானியங்கி மொழிபெயர்ப்பு நீக்கப்படும்.
  • கட்டுரைக்கு தேவையற்ற பகுப்பாக்கம் செய்ய வேண்டாம். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்
  • ஒரு கட்டுரையை எழுதி முடித்து, அதனை மீண்டும் சரிபார்த்த பின் அடுத்த கட்டுரையை எழுதுவது சிறப்பு.

--AntanO (பேச்சு) 03:43, 11 திசம்பர் 2023 (UTC)Reply

உதவி

தொகு
ஐயா எனது மணல் தொட்டியில் வகுபடும் தன்மை நீண்டதாக உள்ளது... இதை குறுங்கட்டுரையாக மாற்றி உதவ வேண்டும் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:34, 18 திசம்பர் 2023 (UTC)Reply
எனது மணல் தொட்டியில் வகுபடும் தன்மை நிபந்தனைகளை நகர்த்தலாமா? இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 03:40, 21 திசம்பர் 2023 (UTC)Reply
ஐயா, வரைவு:வகுபடும் தன்மை விதி எனும் தலைப்பிற்கு நகர்த்துங்கள். மற்றவர்கள் கவனித்து, உதவுவர். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:54, 21 திசம்பர் 2023 (UTC)Reply

பரிந்துரை

தொகு

வணக்கம் ஐயா.

  1. விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது குறித்து உங்களுக்கு ஓரளவு புரிதல் ஏற்பட்டிருக்கும். எனவே, உங்களின் மணல் தொட்டியில் தொடர்ந்து தொகுத்து, உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் கட்டுரையைக் கொணருங்கள். அதன் பிறகு வரைவு:கட்டுரையின் தலைப்பு என்பதாக நகர்த்துங்கள். அதன் பிறகு, குறிப்பிட்ட பயனரிடத்து உதவி கேட்கலாம். ஒருவரின் மணல் தொட்டியை இன்னொருவர் தொகுப்பது பொதுவாக தவிர்க்கப்படுகிறது.
  2. நன்கு புரிதல் ஏற்பட்ட பிறகு, வரைவு:கட்டுரையின் தலைப்பு என ஆரம்பித்து எழுதலாம்.
  3. நன்கு பழகிய பிறகு, நேரடியாக கட்டுரையின் தலைப்பினை இட்டு கட்டுரையை எழுதலாம்.

இன்னொரு பரிந்துரை: புதிய கட்டுரைகளை மட்டுமே எழுதுவதை இலக்காகக் கொள்ளாமல், ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் திருத்தங்கள் / முன்னேற்றங்கள் இவற்றையும் மேற்கொண்டால், விக்கிப்பீடியா குறித்து நல்லதொரு புரிதல் ஏற்படும். பங்களிப்பது இலகுவாகி விடும் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:13, 21 திசம்பர் 2023 (UTC)Reply

மகிழ்ச்சி ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 11:36, 21 திசம்பர் 2023 (UTC)Reply
https://ta.wikipedia.org/s/ce6e எம்.ஜி.ஆர் நகர் கட்டுரை எழுதியுள்ளேன் ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 06:23, 23 திசம்பர் 2023 (UTC)Reply

வழிகாட்டல்

தொகு

வணக்கம் ஐயா.

யாருக்காவது தகவல் தெரிவிக்கவேண்டும் அல்லது யாரிடமிருந்தாவது உதவி தேவையெனில் அவர்களின் பேச்சுப் பக்கத்தில் கேட்கவேண்டும்.

உங்களின் பேச்சுப் பக்கத்தில் எழுதினால் மற்றவர்களின் கவனத்திற்கு செல்லாமல் அப்படியே தேங்கிவிடும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:21, 23 திசம்பர் 2023 (UTC)Reply


@சா அருணாசலம்: இந்த உரையாடல் பக்கத்தில், ஒரு தலைப்பிற்கு மேலே பரிந்துரை எனும் தலைப்பினைக் காணுங்கள். இதே வழிகாட்டலை நீங்களும் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நம் இருவரின் வழிகாட்டல்கள் வேறுபட்டு, குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது. அவரின் மணல்தொட்டியை மேற்கொண்டு நாம் திருத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:43, 23 திசம்பர் 2023 (UTC)Reply
ஆம் ஐயா குழப்பம் தான் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:45, 23 திசம்பர் 2023 (UTC)Reply

உதவிக் குறிப்பு

தொகு

வணக்கம் ஐயா. வரைவுக் கட்டுரை திருத்தப்பட்ட பிறகு, அதனை முதன்மை வெளிக்கு நகர்த்த வேண்டும். புதிதாக உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். வரைவுக் கட்டுரையை நமக்காக மேம்படுத்தித் தந்தவர்களின் பங்களிப்புகள் வரலாற்றுப் பக்கத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை. எனவே அடுத்த முறை நகர்த்துவதற்கு முயற்சி செய்யுங்கள். இப்போது வரைவு:ஒல்ப்காங் ஹான் என்பதனை நீக்கியிருக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:35, 28 திசம்பர் 2023 (UTC)Reply

அதாவது, இவ்வாறு செய்யவேண்டும்:

  1. மணல் தொட்டியில் எழுதி முடிக்க வேண்டும்.
  2. வரைவு:---- என நகர்த்த வேண்டும்.
  3. மற்றவர்களிடத்து வேண்டுகோள் விடுத்து, அவர்களின் உதவியால் மேம்படுத்தலாம்.
  4. இறுதியாக, முதன்மைவெளிக்கு (அதாவது, பொது வெளி) நகர்த்த வேண்டும்.
முழு வரலாறும் தெரியத்தக்கதாக நகர்த்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:48, 28 திசம்பர் 2023 (UTC)Reply
ஐயா இதே வழியில் எழுதுகிறேன்
  1. மணல் தொட்டியில் எழுதி முடிக்க வேண்டும்.
  2. வரைவு:---- என நகர்த்த வேண்டும்.
  3. மற்றவர்களிடத்து வேண்டுகோள் விடுத்து, அவர்களின் உதவியால் மேம்படுத்தலாம்.( உதவிக்கு --Boப்புoradleyp1 கணித கட்டுரை எனபதால் பயனரின் ஒப்புதல் ஆயிற்று என்ற பிறகு தான் பொது வெளிக்கு நகர்த்தினேன் .
  4. இறுதியாக, முதன்மைவெளிக்கு (அதாவது, பொது வெளி) நகர்த்த வேண்டும்.
இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 07:52, 28 திசம்பர் 2023 (UTC)Reply

ஐயா, அந்த 'நகர்த்துதல்' என்பது உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, ராகம் எனும் தலைப்பினை இராகம் எனும் தலைப்பாக மாற்றுவதற்கு விக்கிப்பீடியாவில் வசதி இருக்கிறது. அவ்வாறு மாற்றும்போது, உள்ளடக்கம் அனைத்தும் இராகம் கட்டுரைக்கு தானாகவே வந்துவிடும். இராகம் எனும் தலைப்பை புதிதாக ஆரம்பித்து, உள்ளடக்கங்களை இடவேண்டிய அவசியமில்லை.

விரைவில் உதவிக் காணொளி ஒன்றை உங்களுக்குத் தருகிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:04, 28 திசம்பர் 2023 (UTC)Reply

மேலும் ஒரு குறிப்பு. நீங்கள் உங்கள் மணல்தொட்டியில் முதலில் எழுத வேண்டிய அவசியமில்லை. நேரடியாக வரைவு பக்கத்திலேயே எழுதலாம். இதன் மூலம் உங்கள் பதிவுகள் அனைத்தும் பாதுகாக்கப்படும். திருத்தப்பட்ட வரைவுக் கட்டுரையைப் பின்னர் முதன்மை வெளிக்கு நகர்த்தலாம். மேலும், வரைவுகளில் பகுப்புகளைச் சேர்க்க வேண்டாம். முதன்மை வெளிக்கு நகர்த்திய பிறகு தகுந்த பகுப்புகளைச் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 08:12, 28 திசம்பர் 2023 (UTC)Reply

@Kanags: முகைதீன் அவர்கள் ஆங்கில உள்ளடக்கத்தை முதலில் இட்டு, அதன் பிறகு வரிக்கு வரி தமிழில் மொழியாக்கம் செய்கிறார். அவரிடம் இதுவரை தொடர்புகொண்டதில், கைப்பேசி வழியாகவே தொகுப்பதையும் அறிந்துகொண்டேன். எனவேதான் மணல் தொட்டி, வரைவுக் கட்டுரை, முதன்மை வெளி எனும் வழியில் செல்லுமாறு குறிப்புகள் வழங்கினேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:43, 28 திசம்பர் 2023 (UTC)Reply

@இ.வாஞ்சூர் முகைதீன்: Kanags அவர்களின் பரிந்துரையையும் கவனியுங்கள். உங்களுக்கு எது வசதியாக உள்ளதோ, அதன்படி செயல்படலாம். உங்களின் தொடர் முயற்சிகளுக்கு நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:43, 28 திசம்பர் 2023 (UTC)Reply

மகிழ்ச்சி ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:39, 28 திசம்பர் 2023 (UTC)Reply

பக்கத்தை நகர்த்துதல்

தொகு

வணக்கம். விக்கிப்பீடியா:விளக்கப் படங்கள் எனும் பக்கத்திலுள்ள அட்டவணையில் - 13 ஆவது, 14 ஆவது வரிசையில் பாருங்கள். இந்த வழிமுறையே, மணற்தொட்டிப் பக்கத்தை வரைவுப் பக்கமாக நகர்த்துவதற்கும் பொருந்தும். செய்து பாருங்கள்.

முக்கியக் குறிப்பு: வரைவுப் பக்கத்தில் பகுப்புகளைச் சேருங்கள். வரைவுப் பக்கத்தில் சிவப்பு பகுப்புகள் இருக்கக் கூடாது. சிவப்பிணைப்புகள் அறவே கூடாது. வரைவுப் பக்கத்தை மற்றவர்கள் துப்புரவுப்படுத்துமாறு இருக்கக் கூடாது. மற்றவர்கள் மேம்படுத்தலாம். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:04, 4 சனவரி 2024 (UTC)Reply

குறிப்பு

தொகு

வணக்கம். பகுப்பு குறித்த உதவிக்கு இங்கு காணுங்கள்: உதவி:பகுப்பு -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:56, 6 சனவரி 2024 (UTC)Reply

வணக்கம். மணல் தொட்டியிலிருந்து வரைவுக்கு நகர்த்தும்போது, கட்டுரையின் தலைப்பை இட்டு நகர்த்துங்கள். எடுத்துக்காட்டு: பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்/மணல்தொட்டி -----> வரைவு:வர்க்கமூலம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:28, 10 சனவரி 2024 (UTC)Reply

தலைப்பை மாற்றிய பிறகு தான் தவறாக செய்தது புரிந்தது ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 10:07, 10 சனவரி 2024 (UTC)Reply

விக்கித்தரவு

தொகு

வணக்கம், கட்டுரையினை உருவாக்கிய பிறகு விக்கித்தரவில் இணைக்க மறவாதீர். காண்க:துன்பேர்சியா அலாடா -- ஸ்ரீதர். ஞா (✉) 14:54, 7 பெப்பிரவரி 2024 (UTC)Reply

வழிமாற்றுதலை இனி செய்யாதீர்கள்

தொகு

இதுபோல வழிமாற்றத்தினை செய்யாதீர்கள். ஏனெனில், ஒவ்வொரு உரையாடல் பகுதியும் ஒரு அதற்குரிய பக்கத்திற்கு உரியது. வேறொரு பக்கத்திற்கு மாற்றும் போது, இரண்டு முதன்மை பக்கங்களுக்கு ஒரே ஒரு பேச்சுப் பக்கத்தினை இடுகிறீர்கள். ஒரு முதன்மை பக்கம், அதனை செம்மையாக செய்ய ஒரு பேச்சுப்பக்கம். இரண்டு முதன்மை பக்கத்திற்கு ஒரு பேச்சுப்பக்கம் அமைப்பது முறையன்று. தவறே. சீர் செய்துள்ளேன். இனி நகர்த்த வேண்டாம். உழவன் (உரை) 10:00, 11 பெப்பிரவரி 2024 (UTC)Reply

பயனர் பேச்சு

தொகு

உதவி தேவைப்படும் போது, ஒரு பயனரின் பேச்சுப்பக்கத்தில் புதியதாக எழுதுங்கள். இடையிடையே எழுதினால், நீங்கள் எங்கு எழுதியுள்ளீர்கள் என தேடி எடுத்து பதில் கூறுவது கடினம். மணல் தொட்டியின் பேச்சுப்பக்கத்தில், சதுர அடைப்புக்குறிகளுக்குள் பயனர் பெயரை இட்டாலே போதும். அவருக்கு அச்செய்தி போகும். அவரது பேச்சுப்பக்கத்திற்கு சென்று கூற வேண்டியதில்லை. உழவன் (உரை) 10:04, 11 பெப்பிரவரி 2024 (UTC)Reply

மகிழ்ச்சி இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 14:23, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
https://ta.wikipedia.org/s/cjjx இக் கட்டுரையில் மேற்கோள்கள் தவறாக உள்ளது என ஏற்கனவே தெரிவித்து உள்ளீர்கள் எப்படி சரிசெய்வது. இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 14:33, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
அதிலுள்ள மேற்கோள் இணைப்பானது, உரிய கட்டுரைக்கு போகவில்லை. கட்டுரை உருவாக்கிய பின்பு, அதனை அழுத்திப் பாருங்கள். அது சரியாக உள்ளதா? என பார்க்க வேண்டியது உங்களது பொறுப்பு. எழுதும் மூன்று வாக்கியங்களையாவது, பிறரைப் போல, விக்கிப்பீடியாவிற்கு ஒப்ப எழுதுதல் மரபு. பிழைநீக்கம் : மேற்கோள் இணைப்பில் 56450 என்ற எண்ணை இட்டுள்ளீர்கள். படியெடுக்கும்போது அந்த எண்ணுக்கு முன்னுள்ள : என்ற குறியீட்டை எதற்கு இட்டீர்கள்? இடக்கூடாது. உங்கள் கட்டுரைகளைக் கண்டு பலர் குறுங்கட்டுரையையாவது எழுத முன்வர வேண்டும். மூத்த விக்கியர்களின் கட்டுரையில் எத்தனை வாக்கியங்கள் உள்ளன எனப் பாருங்கள். எனவே, நீங்கள் இன்னும் சற்று கவனமுடன் செய்ய விரும்புகிறேன். உழவன் (உரை) 00:48, 14 பெப்பிரவரி 2024 (UTC)Reply
எனது மணல் தொட்டியில் தலைப்பு 10 , தலைப்பு 11 சரியா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:25, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
மணல்தொட்டிக்கு இணைப்பு தருக. உழவன் (உரை) 00:49, 14 பெப்பிரவரி 2024 (UTC)Reply
https://ta.wikipedia.org/s/5jnn எனது மணல் தொட்டி இணைப்பு தவகல் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 07:16, 14 பெப்பிரவரி 2024 (UTC)Reply
விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்/தேவைப்படும் கட்டுரைகள்/தொடக்க வடிவம்/இனம் இந்த அடிப்படை போல முதலில் அமைத்துக் கொள்ளுங்கள். இதிலுள்ளது போல, இடைவெளி, புள்ளி, நிறுத்தற்ப்புள்ளி, முக்காற்ப்புள்ளி போன்றவற்றை பொருத்தமாக இல்லை. பலமுறை உங்களுக்கு அறிமுகம் செய்தும், சிறு சிறு அமைப்பு மாற்றங்களை நீங்கள் செய்ய மறந்து விடுகிறீர்கள். நீங்கள் ஒரு ஆசிரியர். நாம் முதன்முதலில் பயிற்சி செய்த கட்டுரையையும் கொண்டு, தாவரத்திற்கு ஒப்ப வேறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பங்களியுங்கள். உங்களுக்கு விளக்கமாக ஒரு திரைநிகழ்பதிவையும் சென்ற வாரம் அனுப்பி உள்ளேன். திரும்ப திரும்ப கவனியாமல், மறந்து, ஒரே மாதிரியான, சிறு சிறு பிழைகளை நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் இன்னும் புரிந்து கொண்டால் நல்லது. ஒவ்வொரு கட்டுரையின் வடிவமும் ஒன்றே. தரவுகளை தான் வேறுபடும். நீங்கள் அவசரத்தில் உருவாக்குவது போல தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும், 30 நிமிடங்கள் செலவு செய்தால், ஒவ்வொரு நாளும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும். அப்பொழுதே நாம் பலருக்கு கற்பிக்க முடியும். ஒரே மாதிரியான திருந்தங்களை திருத்துவது எனது பணியல்ல. அறிமுகம் மட்டுமே நான் செய்ய இயலும். மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்பது குறித்து வார இறுதியில் கூடி பேசுவோம். அந்த இணைய வழி உரையாடலில் கலந்து கொண்டால், அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு குறிப்புகளை நாங்கள் பகிர்ந்து கொள்வோம். உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இணைப்பினை ஞாயிறு அன்று தருகிறேன். வழக்கமாக ஞாயிறு காலை ஒருமணி நேரம் பகிர்ந்து கொள்வோம். உதவிப்பேராசியர் தரும் இணைப்பினை உங்களுக்கு ஞாயிறு அன்று அனுப்பி வைக்கிறேன். உழவன் (உரை) 13:48, 14 பெப்பிரவரி 2024 (UTC)Reply
https://ta.wikipedia.org/s/cjoo இக் கட்டுரையில் தவறு இல்லாது முதல் கட்டுரை ஒப்பிட்டு செய்தேன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:22, 14 பெப்பிரவரி 2024 (UTC)Reply
இரு மாற்றங்களைச் செய்துள்ளேன். இனி வராமல் கவனித்துக் கொள்ளுங்கள். விக்கித்தரவில் இணைப்பது குறித்து, திரைநிகழ்வு செய்து தருகிறேன். நீதிமன்ற பணிகள் அதிகம். எனவே, வார இறுதியில் படப்பதிவு செய்து தருகிறேன். இன்னும் சீராக செய்ய உங்களால் முடியுமென நம்புகிறேன். உழவன் (உரை) 17:20, 14 பெப்பிரவரி 2024 (UTC)Reply
https://ta.wikipedia.org/s/5jnn தலைப்பு 12 ஐ பார்வை இட வேண்டும் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 14:33, 18 பெப்பிரவரி 2024 (UTC)Reply
தாவரவியல் சொல்லைக் கொண்டு தேடுங்கள் இங்குள்ளதை அப்பொழுதே அறிய இயலும். அவ்வாறு /* தலைப்பு 12 */ ஆமணக்குக் குடும்பம், 442, 1753 என்ற மூன்று தரவுகளை மாற்றியுள்ளேன். எங்கெங்கு என அறிந்து செயற்படுங்கள். மணல்தொட்டியில் குறைவான எழுதுங்கள். ஒரு நேரத்தில் ஒன்று. பல எழுதினால் அது உங்களது கவனிப்புத்திறனைக் குறைக்கிறது. மூன்று வரியை சிறப்பாக முதலில் எழுத இன்னும் நீங்கள் பழக வேண்டும். உழவன் (உரை) 15:21, 18 பெப்பிரவரி 2024 (UTC)Reply
Acalypha psilostachya
Acalypha integrifolia
Acalypha ciliata ஆகிய மூன்று கட்டுரைகள் எழுதிவிட.டேன் .... வேறு யாரும் முயற்சிக்க வேண்டாம் .... மணல் தொட்டியில் https://ta.wikipedia.org/s/5jnn எழுதியுள்ளேன் . இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 02:48, 20 பெப்பிரவரி 2024 (UTC)Reply
Info-farmer எனது மணல் தொட்டியில் https://ta.wikipedia.org/s/5jnnதலைப்பு 4 ,5 சரியாக உள்ளதா?--இ.வாஞ்சூர் முகைதீன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:39, 22 பெப்பிரவரி 2024 (UTC)Reply

விக்கித்தரவு- நினைவூட்டல்

தொகு

ஏற்கனவே விக்கித்தரவில் கட்டுரையினை இணைப்பது குறித்து உங்களுக்கு கூறியிருந்ததை நினைவு கூறுகின்றேன்.காண்க: நிகழ்படம். ஆனால், புருக்மான்சியா என்பதனையும் நீங்கள் இணைக்கவில்லை என்பதனை நினைவில்கொள்க. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 11:04, 3 மார்ச்சு 2024 (UTC)Reply

கலைக்களஞ்சியக் கட்டுரைகள்

தொகு

வணக்கம். Copy and Paste செய்து உருவாக்கும் கட்டுரைகளை அப்படியே விட்டுவிடாமல், மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். நல்லெண்ண அடிப்படையில், உகந்த வழிகாட்டல்களை ஆரம்ப காலங்களில் மட்டுமே காட்ட இயலும்.

எண்ணிக்கைக்காக கட்டுரைகளை உருவாக்காமல், கலைக்களஞ்சியத்திற்காக கட்டுரைகளை உருவாக்குங்கள். தொடர்ந்து இதே நிலை நீடித்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:20, 7 மார்ச்சு 2024 (UTC)Reply

மதிப்பு மிகு ஐயா வணக்கம், பயனர் Info-farmer தகவலுலவன் ஐயாவை தஞ்சாவூர் கூடலில் சந்தித்தேன் அங்கு எனக்கு தாவரவியல் கட்டுரைகளை தொடக்க வடிவத்தை உருவாக்க வழிகாட்டல் செய்தார்கள்.... எனக்கும் கட்டுரைகளை மேம்படுத்த ஆவல் அதிக அளவில் ஆசை உள்ளது. ஆங்கில விக்கிபீடியாவில் தரவுகள் இல்லை ஐயா.... தங்களது வழிகாட்டல் மூலம் எனக்கு கட்டுரைகளை மேம்படுத்த உதவிட அன்போடு வேண்டுகிறேன் நன்றி ஐயா..... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:02, 7 மார்ச்சு 2024 (UTC)Reply
வணக்கம், //எனக்கும் கட்டுரைகளை மேம்படுத்த ஆவல் அதிக அளவில் ஆசை உள்ளது. ஆங்கில விக்கிபீடியாவில் தரவுகள் இல்லை// நீங்கள் ஆங்கிலக் கட்டுரையினைப் பார்க்கவே இல்லை என நினைக்கிறேன்.
உதாரணமாக,
  • புருக்மான்சியா வெர்சிகலர் (2,596 எண்ணுன்மிகள்) Brugmansia versicolor (6,391 எண்ணுன்மிகள்)
  • புருக்மான்சியா சுவேலன்சு (3,528 எண்ணுன்மிகள்) Brugmansia suaveolens (13,259
மேலும் நீங்கள் இணைத்துள்ள ஆங்கிலக் கட்டுரைக்கும் தமிழ்க் கட்டுரைக்குமான உரையின் வேறுபாட்டினைக் கண்டீர்களா?
நீங்கள் எழுதுவது
.......... என்பது உருளைக் கிழங்கு குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 101 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதிலுள்ள “புருக்மான்சியா” என்ற பேரினத்தில், மொத்தம் 07 இனங்கள் உள்ளன.அதில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத் தாவரத்தின் மலரானது நீளமானது.இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1805 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இத்தாவரம்...... நாடுகளில் காணப்படுகிறது.
நான் மேலே குறிப்பிட்டுள்ள இரு கட்டுரைகளுக்கும் இரு வார்த்தைகளே வேறுபட்டுள்ளது. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:47, 8 மார்ச்சு 2024 (UTC)Reply
மதிப்பு மிகு ஐயா வணக்கம் கொடுக்கப்பட்ட இணைப்பில் உள்ளபடி தொகுத்துள்ளேன் ஐயா https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:38303-1#children இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 02:44, 9 மார்ச்சு 2024 (UTC)Reply
மேலும் ஆங்கில விக்கிபீடியாவில் வகைப்பாட்டியலில் உள்ளதே ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 03:10, 9 மார்ச்சு 2024 (UTC)Reply

நான் உயிரியல் பாடத்தை கல்லூரியில் கற்கவில்லை. எனவே, எனக்கு அத்துறையில் புலமை இல்லை. உங்களுக்கு உள்ளடக்கத்தைத் தருபவர்களை அணுகி, உதவி பெறுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:30, 7 மார்ச்சு 2024 (UTC)Reply

புருக்மான்சியா சுவேலன்சு - இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியக் கட்டுரையின் அடிப்படை வடிவமைப்பில் இல்லை; அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையவில்லை. இதனை யார் மேம்படுத்துவார்கள்? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:35, 7 மார்ச்சு 2024 (UTC)Reply

இறுதி எச்சரிக்கை

தொகு

கலைக்களஞ்சியத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத கட்டுரைகளை தொடர்ந்து பதிப்பித்தால், உங்களின் கணக்கு தடைக்குள்ளாகும். ஏற்கனவே பதிப்பித்த கட்டுரைகளை மேம்படுத்திய பிறகு, புதிய கட்டுரைகளை எழுதவும். விக்கிப்பீடியா என்பது குப்பைத் தொட்டியன்று. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 8 மார்ச்சு 2024 (UTC)Reply

வணக்கம். தாவரவியல் கட்டுரைகளுக்கு தேவையான powo தாவரவியல் தரவு, விக்கிதரவு மேலும் பொதுவகத்தில் இருந்து பூவின் படம் மேலும் விக்கிபீடியா திட்டத்தின் அடிப்படை விதியான 3 வரிக்கு மிகாமல் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கியாக்கம் செய்யப்பட்ட இரண்டு கட்டுரைகளும் மேம்படுதப்பட்டுள்ளது..... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 11:34, 9 மார்ச்சு 2024 (UTC)Reply
தாவரவியல் தரவுகளை வைத்துக் கொண்டு தாவரவியல் படிக்காதவர்கள் ஒரு கட்டுரையை உருவாக்க முடியுமா? என்னால் முடியாது. உங்களால் எப்படி முடிகிறது? நேரத்தை வீணாக்காதீர்கள் தயவு கூர்ந்து நீங்கள் படித்த பாடத்திலிருந்து கட்டுரையை உருவாக்குங்கள். --கி.மூர்த்தி (பேச்சு) 12:35, 9 மார்ச்சு 2024 (UTC)Reply

March 2024

தொகு

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.காரணம்: தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கல். AntanO (பேச்சு) 17:34, 9 மார்ச்சு 2024 (UTC)Reply

பா.தென்றல் ஆசிரியரின் கட்டுரை போன்றே திலகவதி பாஸ்கர் சாதனை பெண் கட்டுரையை எழுதி கீ.மூர்த்தி பயனரிடம் கேட்டேன். அதன் பிறகு வெளியிட்டேன். திலகவதி பாஸ்கர் நீக்கியது மட்டுமல்லாது எனது மணல் தொட்டியில் இருந்த தாவரவியல் கட்டுரைகள் 15 கட்டுரைகளை நீக்கியது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:40, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
பதிப்புரிமை மீறல் செய்யக்கூடாது. AntanO (பேச்சு) 16:54, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
பதிப்புரிமை மீறல் அற்ற கட்டுரைகளை மீள்விக்கலாம். --AntanO (பேச்சு) 16:55, 10 மார்ச்சு 2024 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

பேச்சு:ஒற்றைக்கோணம் என்பதனைக் காணவும். உழவன் (உரை) 03:39, 10 மார்ச்சு 2024 (UTC)Reply

முகைதீன், நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் எவ்வாறு மற்றவர்களால் திருத்தப்படுகின்றன அல்லது மாற்றப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 05:50, 11 மார்ச்சு 2024 (UTC)Reply
கவனித்தேன் ,மிக்க நன்றி!!! ஒற்றைக்கோணம் மிகச் சிறப்பாக இருத்தது ....மகிழ்ச்சி ....அடைந்தேன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 05:52, 11 மார்ச்சு 2024 (UTC)Reply
விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கும் அனைவருக்கும் வழிகாட்டப்படுவது யாதெனில், புதிய கட்டுரைகளை மட்டும் உருவாக்காமல், ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளையும் மேம்படுத்துங்கள் என்பதாகும். அத்தோடு உங்களின் கட்டுரைகளில் செய்யப்படும் மாற்றங்களையும் கவனித்து, அடுத்தக் கட்டுரையில் அதனை செயல்படுத்துதலும் இன்றியமையாதது ஆகும். நல்லதொரு கலைக்களஞ்சியம் வளர்வதற்கு உதவுங்கள். உங்களின் நேரத்தையும், மற்றவர்களின் நேரத்தையும் கருத்திற் கொள்ளுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:07, 11 மார்ச்சு 2024 (UTC)Reply
மேம்படுத்துவதற்கான வழிகாட்டல் தேவை..... அது சம்பந்தமான காணொளிகள் ..... தேவை. இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 07:11, 11 மார்ச்சு 2024 (UTC)Reply
அனைத்தும் பலமுறை சொல்லியிருக்கிறோம். வழிக்காட்டல் எதுவும் இல்லாமலேயே இவ்வளவு நாளாக எழுதிக்கொண்டு இருக்கிறீர்களா? ஏதேனும் பயிலரங்கத்தில் நேரடியாக பயிற்சி பெற்ற பிறகு இங்கு பங்களியுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:23, 11 மார்ச்சு 2024 (UTC)Reply
இதே பேச்சுப் பக்கத்தில் பக்கத்தை நகர்த்துதல் எனும் தலைப்பின்கீழ் மீண்டும் பாருங்கள். மேற்கொண்டு உரையாடுவதற்கு எனக்குப் பொறுமையில்லை. சொல்லவேண்டியது அனைத்தும் சொல்லியாயிற்று. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:30, 11 மார்ச்சு 2024 (UTC)Reply
இந்தத் திருத்தம் உங்களுக்கு விளங்கியதா? இல்லாவிடில் கேளுங்கள். உங்கள் முடிவிலி குறியீடு என்ற புதிய கட்டுரையில் இதே போன்ற திருத்தங்கள் தேவைப்படுகிறதா என்பதைக் கவனித்தீர்களா?--Kanags \உரையாடுக 07:49, 11 மார்ச்சு 2024 (UTC)Reply
தங்களின் வழிகாட்டல் மனதிற்க்கு மிகுந்த மகிழ்ச்சி.... மிக்க நன்றி.... இக் கட்டுரையை இன்னும் மேம்படுத்த எனக்கு ஆவல்... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 11:20, 11 மார்ச்சு 2024 (UTC)Reply

வில்லியம் ஆக்ட்ரெட்

தொகு

வணக்கம். வில்லியம் ஆக்ட்ரெட் எனும் கட்டுரை முழுமை பெற்றுவிட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:55, 13 மார்ச்சு 2024 (UTC)Reply

உருவாக்கிய புதியக் கட்டுரைகளை மேம்படுத்துமாறு பலமுறை தெரிவித்தும் நீங்கள் பொருட்படுத்தவில்லை. விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கூறுகளை கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமில்லை. விக்கிப்பீடியாவை உருவாக்கியவர்கூட இங்குள்ள கட்டுரை வடிவமைப்பு, அடிப்படைத் தேவைகள், கொள்கைகள் அடிப்படையிலேயே கட்டுரைகளை உருவாக்க இயலும். எவ்வளவு கற்றறிந்தவராக இருந்தாலும், தனிச் சலுகை எதுவும் கிடையாது. நீங்கள் புதுக் கட்டுரைகள் எதுவும் உருவாக்க இயலாதபடி, 1 வார காலத்திற்கு தடை விதித்துள்ளேன். நீங்கள் இதுவரை உருவாக்கிய கட்டுரைகளை மேம்படுத்திய பிறகு, புதுக் கட்டுரைகளை எழுதுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:38, 14 மார்ச்சு 2024 (UTC)Reply

நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளின் பட்டியல்: Pages Created - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:47, 14 மார்ச்சு 2024 (UTC)Reply

தாவரவியல் கட்டுரைகள்

தொகு

  வணக்கம், விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்/தேவைப்படும் கட்டுரைகள்/தொடக்க வடிவம்/இனம் என்பதற்கு தமிழ் விக்கிச் சமூகத்தின் ஒப்புதல் பெற்றுள்ளீர்களா? இங்கு நடைபெற்ற உரையாடல்களைப் பாருங்கள். வெறும் கட்டுரை எண்ணிக்கைக்காக இது போன்ற கட்டுரைகளை உருவாக்க வேண்டாம் எனப் பரிந்துரைக்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:42, 30 மார்ச்சு 2024 (UTC)Reply

கேள்விகள் எழுப்பப்பட்டால், பதிலளிப்பது என்பது ஒரு பயனரின் கடமை; தமிழ் விக்கிப்பீடியாவில் இதனை ஒரு பண்பாடாகவும் கருதுகிறோம். இணக்கமற்ற பங்களிப்பினை செய்வதால் யாருக்கு என்ன பயன்? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:15, 1 ஏப்பிரல் 2024 (UTC)Reply

எழுதிய கட்டுரைகளை மேம்படுத்துதல்

தொகு

வணக்கம். நீங்கள் இதுவரை எழுதிய கட்டுரைகளை மேம்படுத்துமாறு பலரும் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். இது குறித்து உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:22, 1 ஏப்பிரல் 2024 (UTC)Reply

நீக்கல் வாக்கெடுப்பு

தொகு

வணக்கம், விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு#விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்- கட்டுரைகள் என்பதில் நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளும் இருப்பதால் உங்களது கருத்தினையும் தெரிவிக்கவும். கட்டுரைகளை மட்டும் உருவாக்காது அது தொடர்பான உரையாடல்களிலும் கலந்துகொள்வது தான் சரியாக இருக்கும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:17, 3 ஏப்பிரல் 2024 (UTC)Reply

பணி நிமித்தமாக உரையாட நேரமின்மை நன்றி இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:22, 3 ஏப்பிரல் 2024 (UTC)Reply
ஆனால், இங்கு பங்களிக்கிறீர்கள். இது முறையல்ல. ~AntanO4task (பேச்சு) 18:17, 3 ஏப்பிரல் 2024 (UTC)Reply
@இ.வாஞ்சூர் முகைதீன் சமூக ஒப்புதல் பெற்றீர்களா எனக் கேட்டபிறகு நீங்கள் விக்கிப்பீடியாவில் இவ்வளவு பங்களிப்புகளைச் செய்துள்ளீர்கள். ஆனால் உரையாட நேரமில்லை என்று கூறுவது ஏற்கத்தகுந்தது அல்ல. நாம் உருவாக்கும் கட்டுரைகளுக்கு நாம் தான் பதில்கூற வேண்டும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:21, 5 ஏப்பிரல் 2024 (UTC)Reply

April 2024

தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் நோட்டத் தொகுப்புகளாக அமைந்திருந்தமையால், நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 18:10, 3 ஏப்பிரல் 2024 (UTC)Reply

உங்களுக்கு தேவையான அளவு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுவிட்டது. நீங்கள் மற்றவர்களின் வழிகாட்டல்களையும் ஏற்றுக் கொள்வதாயில்லை. விக்கி சமூகமாகச் செயற்பட உடன்பாடும் இல்லை. இப்போக்கு மாறாவிட்டால், உங்கள் கணக்கு தடைக்கு உள்ளாகலாம். இனி தொடர்ந்து உரையாடப்போவதில்லை. அறிவிப்புக்கள் வழங்கிவிட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி. --~AntanO4task (பேச்சு) 18:16, 3 ஏப்பிரல் 2024 (UTC)Reply

மீத்திற காரணியாக்கல் இயல்பாக உள்ளதா? ஆங்கில மொழிநடைக்கேற்ப தமிழில் எழுத வேண்டாம். --AntanO (பேச்சு) 05:39, 6 ஏப்பிரல் 2024 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

மீத்தொடர் பெருக்கம் கட்டுரையில் நான் துவக்கத்திலுள்ள கூற்றின் தவறையும் பெயரையும் சுட்டியிருந்தேன். நீங்கள் அந்த வரியில் மட்டும் மாற்றங்கள் செய்துவிட்டு கட்டுரையின் தலைப்பை மாற்றியிருக்கிறீர்கள். மற்ற பகுதியில் பெயரை மாற்றி, எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:46, 6 ஏப்பிரல் 2024 (UTC)Reply

முழுமையாக தொகுக்க முடியாவிடின், மணல் தொட்டியினைப் பயன்படுத்தவும். வழிகாட்டல்களை தட்டிக்கழிக்க வேண்டாம்.--AntanO (பேச்சு) 18:29, 13 ஏப்பிரல் 2024 (UTC)Reply