சில பங்களிப்புகள்தொகு

2017-18 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் போட்டியில் முதலிடம்

2019-20 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் 2.0 வில் நடுவர் மற்றும் இரண்டாமிடம்

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டியில் ஒன்பதாமிடம்

சனவரி, 2019 விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டியில் நடுவர்

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 இல் நடுவர்

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வணக்கம் நண்பரே, தங்களுடைய விக்கிப்பணிகள் செம்மையாகிக் கொண்டிருக்கின்றன. கல்லூரிகள் கட்டுரைகளை விட சட்டங்கள் குறித்தான ஆர்வக் கட்டுரைகள் மிகவும் மகிழ்வினைத் தருகின்றன. கட்டுரை உருவாக்கத்துடன் தொடர்ந்து அதனை மேம்படுத்துதலையும் செய்துவருகின்றீர்கள். தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:01, 17 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
இந்திய அளவில் நடைபெறும் வேங்கைத்திட்டத்தில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பதற்காக இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகின்றேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:48, 15 மார்ச் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


  கட்டுரைப் புயல் விருது
கடந்த ஆண்டைப் போல வேங்கப் போட்டியின் தரவரிசைப் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியாவை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், நூறு கட்டுரைகளை அதிவிரைவாக நிறைவு செய்ததற்கும் பாராட்டி இந்த விருதினை வழங்குகிறேன். தொடர்ந்து இந்திய அளவிலும் முதலிடம் அடைய வாழ்த்துக்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 அக்டோபர் 2019 (UTC)


  மரியாதை மிக்கவர் பதக்கம்
--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:32, 15 நவம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

ஸ்ரீதரின் பயனர் பக்கம்
தங்களை வரவேற்கிறது
     
தொடங்கிய கட்டுரைகளை இங்கு காணலாம்
கீழ்கண்ட இணைப்புகளை சொடுக்கி அவை பற்றி மேலும் அறியலாம் விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்:
  விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள்   விக்கிப்பீடியா:முதல் கட்டுரை
  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 2 ஆண்டுகள், 11 மாதங்கள்,  8 நாட்கள் ஆகின்றன.
ஆசிரியர்இந்தப் பயனர் ஓர் ஆசிரியர்
 இப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
இந்தப் பயனர் தொகுத்தல் சுருக்கத்தினை பதிவிடுகிறார்.
 இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
  இந்தப் பயனர் தாய்மொழி வழிக்கல்வியை ஆதரிப்பவர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sridhar_G&oldid=2943764" இருந்து மீள்விக்கப்பட்டது