விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி

போட்டி உரையாடல் புள்ளிவிபரம் விதிகள் பரிசுகள் முற்பதிவு தலைப்புகள்


குறுக்கு வழி:
WP:15C
விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15
விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15

தொடர்பங்களிப்பாளர் போட்டி என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டு நிறைவையொட்டி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி நடத்தப்படும் போட்டி ஆகும். இப்போட்டி பங்குபெறுவதற்கு மிகவும் இலகுவானதாகும்


இப்போட்டியில் பங்குபபெற்று 30000 இந்திய ரூபாய் பெறுமதிமிக்க பரிசுகளை வெல்லலாம்.


போட்டியில் பங்குபெறுவதற்காகப் பதிவு செய்தபின் நீங்கள் போட்டியின் விதிகளை நன்கு அவதானித்து பங்குபெறலாம். விதிகளையும், பரிசு விபரங்களையும், சில உதவித் துணுக்குகளையும் கீழே பாருங்கள்!


இப்போட்டி மே 1 ஆம் தேதி 00:00 (UTC) மணியளவில் ஆரம்பமாகி அக்டோபர் 31 ஆம் திகதி 23:59 (UTC) மணியளவில் நிறைவடையும். உங்கள் பெயரைப் பதிவு செய்ய "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்துங்கள்.


இப்போட்டியில் முறையான திட்டமிடலுடன் பங்குபற்றி சிறந்த விக்கிப்பீடியராவதுடன், பரிசுகளையும் வென்று விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் நீங்களும் கைகோருங்கள்!...


இங்கு பதிவு செய்க

விதிகள்

தொகு
  • இப்போட்டியில் விக்கிப்பீடியாவில் 50 தொகுப்புகளுக்கு அதிகமாகப் பங்களித்த எவரும் பங்குபெறலாம்.
  • இப்போட்டியில் பங்குபெற இங்குள்ள பட்டியலில் உள்ள கட்டுரைகளை விரிவாக்க வேண்டும்.
  • நீங்கள் கட்டுரைகளை 26,000 பைட்டு அளவைத் தாண்டும் வரையிலும் விரிவாக்க வேண்டும். மேலும், நீங்கள் விரிவாக்கும் கட்டுரையில் உங்களால் மட்டும் குறைந்தபட்சமாக 6000 பைட்டுக்கள் சேர்த்திருக்கப்பட வேண்டும்.
  • கட்டுரையில் 26,000 ஆவது பைட்டை சேர்ப்பவர் கணக்கில் கட்டுரையும் சேர்த்துக்கொள்ளப்படும்.
  • முதல் மூன்று பரிசுகளில் ஒரு பரிசை வெல்வதற்கு உங்களால் குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • நான்காம் பரிசு முதல் பதொனொராம் பரிசு வரை வெல்ல உங்களால் குறைந்தபட்சமாக 15 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும். (பரிசு விபரத்தை பார்க்க)
  • போட்டிக்காலத்தில் விரிவாக்கப்படும் கட்டுரைகள் மட்டுமே போட்டிக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
  • நீங்கள் கட்டுரைகளை விரிவாக்கும் போதும் வெளி இணைப்புகள், மேலதிக வாசிப்பிற்கு, உசாத்துணைகள், நூற்பட்டியல் ஆகிய பகுதிகளை தவிர்த்து உரைகளின் பைட்டு அளவு மட்டுமே கணக்கிடப்படும்.
  • விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்.

தலைப்புகள்

தொகு
  • விரிவாக்க வேண்டிய குறுங்கட்டுரைகள் பட்டியல்.
  • நீங்கள் விரிவாக்க விரும்பும் தலைப்புகளை முன்கூட்டியே பதிவு செய்ய இங்கு செல்லுங்கள். பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு கட்டுரை குறித்து இரட்டிப்பு வேலை செய்ய வேண்டாம் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு. எந்த விக்கிப்பீடியரும் எந்தக் கட்டுரையையும் தொகுக்கலாம் என்ற வழமையான நடைமுறையை இது தடுக்காது.

பரிசுகள்

தொகு
பரிசு பரிசுத்தொகை குறிப்பு
1 10000 இந்திய ரூபாய் குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
2 7000 இந்திய ரூபாய் குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
3 5000 இந்திய ரூபாய் குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
4 - 11 8 நபர்களுக்கு தலா 1000 இந்திய ரூபாய் குறைந்தபட்சமாக 15 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும், பங்குபற்றும் போட்டியாளர்களுக்கு ஏற்ப பரிசு சமனாகப் பகிரப்படும்
மொத்தம் 30000 இந்திய ரூபாய்

துணுக்குகள்

தொகு
  • நீங்கள் விரிவாக்கவுள்ள இங்குள்ள கட்டுரைகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
  • ஆங்கிலக் கட்டுரைகளுக்கு சென்று அதனை தமிழ் மொழிபெயர்த்து விரிவாக்கலாம்!
  • ஒவ்வொரு மாதமும்/வாரமும் எத்தனை கட்டுரைகளை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானியுங்கள்.
    • மாதம் 5 கட்டுரைகள் எனும் அடிப்படையில் மொத்தம் :30+
  • விரிவாக்கிய கட்டுரைகளை உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்.
  • ஏனையோர் எவற்றை விரிவாக்கியுள்ளனர் என்பதை அவதானியுங்கள்.
  • விரும்பின் இங்கு முற்கூட்டியே நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகளை முற்பதிவு செய்யலாம்!
  • வெற்றி நிச்சயம்!

பங்குபற்றுவோர்

தொகு

நீங்கள் போட்டியில் பங்குபற்ற விரும்பின் இங்கு உங்கள் கையொப்பத்தை இட்டு பெயரைப் பதிவு செய்யவும். போட்டிக்காலத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து பங்குபற்ற ஆரம்பிக்கலாம். விரும்பின் பங்குபற்றிய பின்னும் பதிவு செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்வது தகாது என்பது ஒருங்கிணைப்பாளர்களது கருத்து!


இங்கு உங்கள் பெயரைப் பதிவு செய்த பின்னர் போட்டி தொடர்பான மேலதிக விடயங்கள், துணுக்குகள், வழிகாட்டுதல்கள் போன்ற அறிவிப்புகளை உடனுக்குடன் உங்கள் பேச்சுப்பக்கத்தில் ஒருங்கிணைப்புக் குழுவினர் இடுவர்.

  1. --நடுநாடன்
  2. --சி.முத்துக்குமரன் (பேச்சு) 09:36, 18 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
  3. --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:07, 5 மார்ச் 2017 (UTC)
  4. --குறும்பன் (பேச்சு) 17:41, 5 மார்ச் 2017 (UTC)
  5. --நந்தகுமார் (பேச்சு) 23:58, 5 மார்ச் 2017 (UTC)
  6. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:53, 6 மார்ச் 2017 (UTC)
  7. --Arulghsr (பேச்சு) 05:14, 6 மார்ச் 2017 (UTC)
  8. --Yasir.arafa (பேச்சு) 07:38, 6 மார்ச் 2017 (UTC)
  9. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:14, 6 மார்ச் 2017 (UTC)
  10. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:36, 6 மார்ச் 2017 (UTC)
  11. --எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 19.22, 6 மார்ச் 2017 (UTC)
  12. --ஸ்ரீநிவாசபெருமாள் (பேச்சு) 15:39, 6 மார்ச் 2017 (UTC)
  13. --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:07, 7 மார்ச் 2017 (UTC)
  14. --புதுவைபிரபு (பேச்சு) 10:12, 7 மார்ச் 2017 (UTC)
  15. -- ஜுபைர் அக்மல் (பேச்சு) 16:45, 7 மார்ச் 2017 (UTC)
  16. --ஹோபிநாத் (பேச்சு) 22:49, 7 மார்ச் 2017 (UTC)
  17. --உழவன் (உரை) 18:05, 8 மார்ச் 2017 (UTC)
  18. --Semmal50 (பேச்சு) 03:33, 9 மார்ச் 2017 (UTC)
  19. --5anan27 (பேச்சு) 09:40, 9 மார்ச் 2017 (UTC)
  20. --அஸ்வின் (பேச்சு) 15:52, 9 மார்ச் 2017 (UTC)
  21. --அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 17:30, 10 மார்ச் 2017 (UTC)
  22. --சிவகோசரன் (பேச்சு) 17:07, 11 மார்ச் 2017 (UTC)
  23. --Srini94 (பேச்சு) 19:42, 11 மார்ச் 2017 (UTC)
  24. --கிருத்திகன் (பேச்சு) 05:08, 12 மார்ச் 2017 (UTC)
  25. -- மாதவன்  ( பேச்சு ) 14:43, 13 மார்ச் 2017 (UTC)
  26. --யூசுப் (பேச்சு) 17:08, 14 மார்ச் 2017 (UTC)
  27. --செல்வா (பேச்சு) 21:48, 14 மார்ச் 2017 (UTC)
  28. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:31, 15 மார்ச் 2017 (UTC)
  29. --சாமுவேல் வேலுச்சாமி (பேச்சு) 09:59, 17 மார்ச் 2017‎ (UTC)
  30. --மயூரநாதன் (பேச்சு) 03:43, 18 மார்ச் 2017 (UTC)
  31. --சுதிர் (பேச்சு) 14:10, 18 மார்ச் 2017 (UTC)
  32. --இரவி (பேச்சு) 11:42, 18 மார்ச் 2017 (UTC)
  33. -- C.K.MURTHY  ( பேச்சு  ) 18:00, 18 மார்ச் 2017 (UTC)
  34. --சு.க.மணிவேல் (பேச்சு) 13:54, 20 மார்ச் 2017 (UTC)
  35. --முனைவா் இரா.குணசீலன் (பேச்சு) 13:45, 21 மார்ச் 2017 (UTC)
  36. --அங்கயற்கண்னி S A (பேச்சு) 06:52, 22 மார்ச் 2017 (UTC)
  37. --சரவணன் பெரியசாமி (பேச்சு) 11:52, 29 மார்ச் 2017 (UTC)
  38. --Muthuppandy pandian (பேச்சு) 05:00, 31 மார்ச் 2017 (UTC)
  39. --தனசேகர் (பேச்சு) 05:00, 31 மார்ச் 2017 (UTC)
  40. --பயனர்:‎li wei ran (பேச்சு) 10.03, 01 ஏப்ரல்2017 (UTC)
  41. -- ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 19:51, 1 ஏப்ரல் 2017 (UTC)
  42. -- முகவை செல்வன் (பேச்சு)11:32, 2 ஏப்ரல் 2017 (UTC)
  43. --P. PRAVEENAN (பேச்சு) 16:18, 8 ஏப்ரல் 2017 (UTC)
  44. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:25, 9 ஏப்ரல் 2017 (UTC)
  45. --Jaijayaprakash (பேச்சு) 09:06, 9 ஏப்ரல் 2017 (UTC)
  46. --அபிராமி (பேச்சு) 07:39, 13 ஏப்ரல் 2017 (UTC)
  47. --கலைமகன் பைரூஸ் (பேச்சு)
  48. --மணி.கணேசன் (பேச்சு)
  49. --தியாகு கணேஷ் (பேச்சு) 07:39, 20 ஏப்ரல் 2017 (UTC)
  50. --கரிகாலன் கு (பேச்சு) 4:55, 20 ஏப்ரல் 2017 (UTC)
  51. --சி.செந்தி (உரையாடுக) 15:49, 21 ஏப்ரல் 2017 (UTC)
  52. --DSEANRNVPM(பேச்சு ) 21:40, 23 ஏப்ரல் 2017 (UTC)
  53. --பயனர்:rchennai12(பேச்சு ) 17:50, 25 ஏப்ரல் 2017 (UTC)
  54. --முத்தரையர்
  55. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 19:02, 30 ஏப்ரல் 2017 (UTC)
  56. --கி.மூர்த்தி--கி.மூர்த்தி (பேச்சு) 00:00, 1 மே 2017 (UTC)[பதிலளி]
  57. --உமாசங்கர்(பேச்சு)
  58. --P.RAMESH (பேச்சு) 13:55, 1 மே 2017 (UTC)[பதிலளி]
  59. --Ramnath61 (பேச்சு) 15:26, 1 மே 2017 (UTC)[பதிலளி]
  60. --PARITHIMATHI (பேச்சு) 16:53, 1 மே 2017 (UTC)[பதிலளி]
  61. --Vatsan34 (பேச்சு) 17:09, 3 மே 2017 (UTC)[பதிலளி]
  62. --இப்ஹாம் நவாஸ் (பேச்சு) 7:50, 6 மே 2017 (UTC)
  63. --இளங்குமரன்
  64. --வி.என்.சடாச்சரவேல் (பேச்சு) 00:34, 10 மே 2017 (UTC)[பதிலளி]
  65. --மகாலிங்கம் (பேச்சு) 10:04, 11 மே 2017 (UTC)[பதிலளி]
  66. --அ. மூர்த்தி
  67. --குறிஞ்சி
  68. ஹிபாயத்துல்லா(பேச்சு)
  69. --போரான் புவனா
  70. --சிவக்குமார் (பேச்சு) 13:49, 26 மே 2017 (UTC)[பதிலளி]
  71. --பயனர்:Wiki tamil 100 (பேச்சு) 03:08, 31 மே 2017 (UTC)[பதிலளி]
  72. --ஞா.ஸ்ரீதர்
  73. --விக்கி
  74. --பிரஷாந் (பேச்சு) 08:55, 18 சூன் 2017 (UTC)[பதிலளி]
  75. --சார்லஸ் நியூட்டன்--Anishikunew (பேச்சு) 09:23, 21 சூன் 2017 (UTC)[பதிலளி]
  76. --சார்லஸ் நியூட்டன்--Anishikunew
  77. -- ஜே ரீபார்ன்
  78. --நிர்மல்
  79. --அ. பஷீர் அகமது
  80. --மோகன்
  81. --சங்கர்குப்பன்
  82. --விவேக்
  83. --ஜெகன்
  84. --மூர்த்தி
  85. --சாமுவேல் ராஜ்
  86. --Mohammed Ammar (பேச்சு) 15:13, 22 சூலை 2017 (UTC)[பதிலளி]
  87. --பபயனர்:Hari Explorer18(பேச்சு) 10:26,29 ஜுலை 2017 (UTC)
  88. --பயனர்:Raajeshwar(பேச்சு)
  89. --பயனர்:Anand(Anandvenug)
  90. --ப. இராச்குமார் (பேச்சு) 06:24, 17 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
  91. --பழ. பிரகதீஸ்வரன்
  92. --ப.விஜயகாந்தன் (பேச்சு) 11:09, 15 செப்டம்பர் 2017 (UTC)
  93. - Cyarenkatnikh (பேச்சு) 14:07, 17 செப்டம்பர் 2017 (UTC)
  94. - பயனர்:Nakarajan (பேச்சு)
  95. - பயனர்:mm_nmc (பேச்சு)
  96. - பயனர்:Dhinakar Anbalagan(விழுப்புரம்‎)

போட்டி முடிவுகள்

தொகு

இருநூறு கட்டுரைகளை விரிவாக்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி 550 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவுற்றது. 27 பேர் பங்கேற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றுப் பரிசு பெறுவோர் விபரம் வருமாறு:

பரிசு பயனர் பெயர் விரிவாக்கிய கட்டுரைகள்
முதற்பரிசு தியாகு கணேஷ் 100
இரண்டாம் பரிசு கி.மூர்த்தி 98
மூன்றாம் பரிசு உலோ.செந்தமிழ்க்கோதை 85
4 உமாசங்கர் 50
5 மணி.கணேசன் 46
6 அருளரசன் 39
7 அ. பஷீர் அகமது 36
8 மகாலிங்கம் 21
9 ஞா.ஸ்ரீதர் 20
9 சரவணன் பெரியசாமி 20
11 Wiki tamil 100 17

பயனர் நிலை

தொகு

போட்டியில் பங்கேற்ற பயனர்களின் விபரம் பின்வருமாறு:

தொடர் இல. பயனர் பெயர் புள்ளிகள்
1 தியாகு கணேஷ் 100
2 கி.மூர்த்தி 98
3 உலோ.செந்தமிழ்க்கோதை 85
4 உமாசங்கர் 50
5 மணி.கணேசன் 46
6 Arulghsr 39
7 அ. பஷீர் அகமது 36
8 மகாலிங்கம் 21
9 ஞா.ஸ்ரீதர் 20
10 சரவணன் பெரியசாமி 20
11 Wiki tamil 100 17
12 பயனர்:TNSE P.RAMESH KPM 15
13 பயனர்:Hibayathullah 9
14 பயனர்:Mohammed Ammar 8
15 பயனர்:5anan27 5
16 பயனர்:Shriheeran 5
17 பயனர்:Anishikunew 4
18 பயனர்:Drsrisenthil 3
19 பயனர்:Kurumban 3
20 பயனர்:Cyarenkatnikh 2
21 பயனர்:Prash 2
22 பயனர்:Vickyavw 2
23 பயனர்:Nan 1
24 பயனர்:Kurinjinet 1
25 பயனர்:ஜுபைர் அக்மல் 1
26 பயனர்:Mohamed ifham nawas 1
27 பயனர்:Nandhinikandhasamy 1

ஒருங்கிணைப்புக் குழு

தொகு
  • நடுவர்:-
  • அறிவிப்பாளர்:-
  • தற்காவல் & தீக்குறும்புத் தடுப்பு:-