வணக்கம்! என் பெயர் கு.சங்கர் வேலூர் மாவட்டம்- கணியம்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.இணையத்தில் தமிழ் வளர்க்கப் பாடுபடும் எத்தனையோ தமிழ் ஆர்வலர்களுக்கு மத்தியில் நானும் கடைக்கோடி வரிசையில் நின்று, என்னால் இயன்றதை செய்வதில் மகிழ்கிறேன்!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_sankarkuppan_vlr&oldid=2325269" இருந்து மீள்விக்கப்பட்டது