Parvathisri
பெயரளவில் தமிழனாக இருப்பதைவிட, செயலளவில் தமிழனாக இருப்பதே சிறப்பு
கட்டுரைகள் |
'இப்பயனர் அறவே கிரந்தம் கூடாது என்பதை விட இயன்றவரை
கிரந்தம் தவிர்ப்பது எனும் கொள்கை உடையவர்'.
| ||||
| ||||
|
சிறந்த பரப்புரைச் செயற்பாட்டுக்கான பதக்கம் | ||
பள்ளிப் பணி, குடும்பப் பணிக்கு இடையிலும் தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் ஊடகங்களிலும் சுற்றிச் சுழன்று தமிழ் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்ததைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். உங்கள் பரப்புரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒரு புத்துணர்வு அளித்ததை உணர முடிந்தது. --இரவி (பேச்சு) 14:37, 12 சூலை 2013 (UTC) |
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சூன், ஆகத்து மாதக் கட்டுரைப் போட்டிகளில் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து முக்கிய கட்டுரைகளைத் தரமுயர்த்தித் தருமாறு வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:01, 2 செப்டம்பர் 2013 (UTC)
|