விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி

தமிழ் இணையக் கல்விக்கழகம் (த. இ. க.) முன்னெடுக்கும் திட்டங்களில் ஒன்றான மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி அளித்தல் குறித்தான தகவல்கள் இங்கு தொகுக்கப்படுகின்றன.

திட்டத்தின் வேரினைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்.

பயிற்சியின் உள்ளடக்கம்தொகு

தமிழ்நாடு, மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து ஆசிரியர்களுக்கான அடிப்படைக் கணினிப் பயிற்சி, மென்பொருட்கள் பயிற்சி, தட்டச்சுப்பயிற்சி, விக்கிப்பீடியாவில் தொகுத்தல் பயிற்சி ஆகிய பயிற்சிகளைத் தருகின்றன.

கால அட்டவணைதொகு

இப்பயிற்சித் திட்டமானது 2015ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆறுகட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் கீழே:

கட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள் நாட்கள் குறிப்பு
முதல் தருமபுரி, திண்டுக்கல், சேலம், அரியலூர் அக்டோபர் 28, 29 & 30 அரியலூரில் நடைபெறவில்லை.
இரண்டு கோவை, திருச்சி, ஈரோடு, பெரம்பலூர், கரூர், தேனி நவம்பர் 2, 3 & 4 பெரம்பலூரில் நடைபெறவில்லை
மூன்று நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை நவம்பர் 4, 5 & 6
நான்கு சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் நவம்பர் 16, 17 & 18
ஐந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி, விருதுநகர், திருப்பூர் நவம்பர் 18, 19 & 20
ஆறு காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி நவம்பர் 23, 24 & 25 காஞ்சீபுரத்தில் விக்கி வகுப்பு இல்லை.

@சக்திகுமார் லெட்சுமணன், Srithern, Balurbala, Info-farmer, Booradleyp1, தென்காசி சுப்பிரமணியன், மற்றும் கி.மூர்த்தி: முதலியோருக்கு வேண்டுகோள்:

இப்பயிற்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று நாட்கள் நடக்கின்றது. இரண்டு நாட்கள் கல்வித்துறையின் வழமையான பயிற்சி. மூன்றாவது நாளின் பெரும்பகுதி விக்கிப்பீடியா பயிற்சிக்கு. இந்த மூன்றாவது நாள் என்பது நம்மைப் போன்ற விக்கிப்பீடியர்கள் என்று வந்து பயிற்சி அளிக்க முடிகிறதோ அதற்கேற்ப முதல் நாளாகவோ இரண்டாவது நாளாகவோ மூன்றாவது நாளாகவோ அமையும். எனவே, ஒரு பயனர் அருகருகில் உள்ள மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க முடியும். இயன்றவர்கள் தத்தம் ஊருக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகிறேன். விக்கிப்பீடியர்கள் நேரடியாக கலந்து கொண்டு பயிற்சி அளித்தால் மட்டுமே இந்த வாய்ப்பினைச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். இதற்கு முன் இத்தகைய பரப்புரைகளுக்குச் சென்றதில்லையே என்ற தயக்கமும் வேண்டாம். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லித் தந்தால் போதும். பங்கேற்பாளர்களுக்குப் பயனர் கணக்கு உருவாக்கி மணல் தொட்டியல் எழுதுதல், படம் ஏற்றும் பயிற்சி, கலைக்களஞ்சிய முக்கியத்துவம் உள்ள தலைப்புகளில் எப்படி நம் நடைக்கு ஏற்ப எழுதுவது என்பன போன்ற அடிப்படையான விசயங்களைச் சுட்டினால் போதும். இயலும் எனில் என்னையோ பார்வதியையோ தொடர்பு கொள்ளுங்கள். நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அனைத்துச் செலவுகளும் ஏற்பாடுகளும் தமிழக கல்வித் துறையால் பொறுப்பேற்கப்படும். --இரவி (பேச்சு) 13:55, 1 நவம்பர் 2015 (UTC)

இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட விக்கிப்பீடியா பயிற்றுநர்களின் பெயர்கள் கிடைக்கத் தாமதமானதால் ஆசிரியர்களையே நியமித்துள்ளனர். இதில் தமிழ்ப்பரிதியும் இயன்றவரை அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறார். எனவே ஆறாம் தேதி. வெல்லூர் மற்றும் திருவண்ணாமலைக்கு ஆட்கள் தேவை. திருவண்ணாமலைக்கு ஸ்ரீதர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். வேலூரில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கவும். வழமையான விக்கிப்பீடியா பட்டறைகள் போல பார்வையாளராகச் செல்ல முடியாது என்பதை நினைவில் கொள்க. முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:35, 1 நவம்பர் 2015 (UTC)


16.11.2015தொகு

 1. சிவகங்கை: மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காளையார் கோயில்.

17.11.2015தொகு

 1. புதுக்கோட்டை: ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை
 2. தஞ்சாவூர்: பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தஞ்சவூர்
 3. ராமநாதபுரம்: சையத் அம்மாள் பொறியியல் கல்லூரி, ராமநாதபுரம்

18.11.2015தொகு

 1. திருவாரூர்: சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரி, மஞ்சக்குடி. திருவாரூர்.
 2. விருதுநகர்: ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி, விருதுநகர்.
 3. கன்னியாகுமரி : பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்.

19.11.2015தொகு

 1. திருப்பூர் : ஏஞ்சல் பொறியியல் கல்லூரி, தாராபுரம் சாலை, திருப்பூர்.
 2. திருநெல்வேலி: எஃப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், தருவை. திருநெல்வேலி

20.11.2015தொகு

 1. தூத்துக்குடி: நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆர் நகர். கோவில்பட்டி

24.11.2015தொகு

 1. மதுரை: அரசு உயர்நிலைப்பள்ளி, செனாய் நகர், மதுரை.
 2. கிருஷ்ணகிரி: அதியமான் கல்லூரி, ஒசூர்
 3. சென்னை: கே. கே. நகர். மீனாட்சி கல்லூரி

25.11.2015தொகு

 1. திருவள்ளூர்:

23

நடந்த நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள்தொகு

தருமபுரி மாவட்டம்தொகு

 • நாள்:28.10.2015
 • இடம்:தருமபுரி ஜெயம் பொறியியல் கல்லூரி
 • கலந்து கொண்டோர் எண்ணிக்கை:45
 • பயிற்சியாளர்: பார்வதி

திண்டுக்கல் மாவட்டம்தொகு

 • நாள்:29.10.2015
 • இடம்:திண்டுக்கல் ஆர்.வி.எஸ் பொறியியல் கல்லூரி
 • கலந்து கொண்டோர் எண்ணிக்கை:48
 • பயிற்சியாளர்: பார்வதி

சேலம் மாவட்டம்தொகு

 • நாள்:30.10.2015
 • இடம்:சேலம் சோனா பொறியியல் கல்லூரி
 • கலந்து கொண்டோர் எண்ணிக்கை:50
 • பயிற்சியாளர்: பார்வதி

கரூர் மாவட்டம்தொகு

தேனி மாவட்டம்தொகு

திருச்சி மாவட்டம்தொகு

ஈரோடு மாவட்டம்தொகு

நாமக்கல் மாவட்டம்தொகு

கோவை மாவட்டம்தொகு

நீலகிரி மாவட்டம்தொகு

விழுப்புரம் மாவட்டம்தொகு

வேலூர் மாவட்டம்தொகு

கடலூர் மாவட்டம்தொகு

திருவண்ணாமலை மாவட்டம்தொகு

 • நாள்:6.11.2015
 • இடம்:ஆரணி ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி
 • கலந்து கொண்டோர் எண்ணிக்கை:50
 • பயிற்சியாளர்கள்:கி.மூர்த்தி

சிவகங்கைதொகு

புதுக்கோட்டை மாவட்டம்தொகு

தஞ்சாவூர் மாவட்டம்தொகு

கன்னியாகுமரி மாவட்டம்தொகு

 • நாள்:18.11.2015
 • இடம்:பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, நாகர் கோவில்
 • கலந்து கொண்டோர் எண்ணிக்கை:50
 • பயிற்சியாளர்கள்: விஜய் ஆனந்த் மற்றும் இரா. பாலா

திருநெல்வேலி மாவட்டம்தொகு

திருப்பூர் மாவட்டம்தொகு

திருவாரூர் மாவட்டம்தொகு

விருதுநகர் மாவட்டம்தொகு

தூத்துக்குடிதொகு

 • நாள்:20.11.2015
 • இடம்:
 • கலந்து கொண்டோர் எண்ணிக்கை:50
 • பயிற்சியாளர்கள்: விஜய் ஆனந்த்

இராமநாதபுரம் மாவட்டம்தொகு

 • நாள்:20.11.2015
 • இடம்: செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி
 • கலந்து கொண்டோர் எண்ணிக்கை:50
 • பயிற்சியாளர்கள்: இரா. பாலா

சென்னை மாவட்டம்தொகு

மதுரை மாவட்டம்தொகு

திருவள்ளூர் மாவட்டம்தொகு

காஞ்சீபுரம் மாவட்டம்தொகு

 • நாள்:
 • இடம்:
 • கலந்து கொண்டோர் எண்ணிக்கை:50
 • பயிற்சியாளர்கள்:

கிருட்டிணகிரி மாவட்டம்தொகு

 • நாள்: 24. 11. 2015
 • இடம்: அதியமான் கல்லூரி, ஓசுர்.
 • கலந்து கொண்டோர் எண்ணிக்கை: 50
 • பயிற்சியாளர்கள்: இரவி, கு. அருளரசன்
 
ஸ்ரீதர் மற்றும் சுரேஷ்.
 
பயிற்சியளிப்பவர் ஹிபாயத்துல்லா