விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என முடிவு செய்த பிறகு இஸ்லாம், அரசியல் பற்றிய கட்டுரைகள் மிகவும் குறைவாகவே இருந்ததை கண்டேன். எனவே விக்கிப்பீடியாவில் இஸ்லாம்,வரலாறு மற்றும் அரசியல் பற்றிய கட்டுரைகளை முதலில் எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதன் படி முடிந்த அளவு கட்டுரைகளை எழுதி வருகின்றேன்.