வணக்கம். என் பெயர் அபிராமி. தமிழ் நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். தற்போது கோவைவாசி. எனது தாயாரின் விக்கி ஆர்வமே என்னையும் விக்கிக்குள் ஈடுபடச் செய்தது. எனது பாடம் தொடர்பான தேடலில் தொடங்கி விக்கியில் பங்களிக்கவும் ஆர்வம் கொண்டேன். 2013 முதல் விக்கிபீடியா, விக்கி மூலம், விக்கிபொதுவகம் போன்ற விக்கிதிட்டங்களில் பங்களித்தி வருகிறேன். சில விக்கி பயிற்சிகளில் பங்கேற்பாளராகவும், பயிற்சி அளிப்பவராகவும், ஒருங்கினப்பாளராகவும் இருந்து வருகிறேன். விக்கிபீடியா மூலம் சமூகத்திற்கு என்னாலான பயணை அளிப்பதில் மகிழ்ச்சி.
|