விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூன், 2013

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு சூன், 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்கி சூன் 2013 மாதப் போட்டியில் வென்றவர்: தென்காசி சுப்பிரமணியன்

பார்வதி

  1. நீல்ஸ் போர்  Y ஆயிற்று
  2. அலெக்சாண்டர் கிரகாம் பெல் Y ஆயிற்று
  3. எர்ணஸ்ட் ரூதர்போர்டு Y ஆயிற்று
  4. சுமேரியா Y ஆயிற்று
  5. ரைட் சகோதரர்கள் Y ஆயிற்று

ஜெகதீஸ்வரன்

  1. திருமால் Y ஆயிற்று
  2. இந்து சமயம் Y ஆயிற்று
  3. பிரம்மா Y ஆயிற்று
  4. சமணம் Y ஆயிற்று
  5. பாலியல் நோய்கள் Y ஆயிற்று
  6. ஓரினச்சேர்க்கை Y ஆயிற்று
  7. ஏழாம் கிளியோபாட்ரா Y ஆயிற்று
  8. சோதிடம் Y ஆயிற்று
  9. ஓவியக் கலை Y ஆயிற்று
  10. மரணதண்டனை Y ஆயிற்று
  11. ஆண்குறி Y ஆயிற்று
  12. நாட்காட்டி Y ஆயிற்று
  13. கிரெகொரியின் நாட்காட்டி  Y ஆயிற்று
  14. மேரி டயர் Y ஆயிற்று
  15. விளாடிமிர் லெனின்  Y ஆயிற்று
  16. யூலியசு சீசர்  Y ஆயிற்று

சிவகோசரன்

  1. ஏதென்ஸ்
  2. சிட்னி

praveenskpillai

  1. மின்மம்  Y ஆயிற்று
  2. இருமுனையம்  Y ஆயிற்று
  3. புறா  Y ஆயிற்று
  4. ஊசல் (இயற்பியல்)  Y ஆயிற்று
  5. மின்தடையம்  Y ஆயிற்று

ஆதவன்

  1. உரோமைப் பேரரசு Y ஆயிற்று
  2. பண்டைய எகிப்து Y ஆயிற்று
  3. சுறா  Y ஆயிற்று
  4. மழை Y ஆயிற்று
  5. தொலைக்காட்சி Y ஆயிற்று
  6. பண்டைக் கிரேக்கம் Y ஆயிற்று
  7. திராட்சை Y ஆயிற்று
  8. கழுகு Y ஆயிற்று
  9. அரபு மொழி Y ஆயிற்று
  10. முகம்மது நபி Y ஆயிற்று
  11. சனி (கோள்) Y ஆயிற்று
  12. பில் கேட்ஸ் Y ஆயிற்று
  13. கல்லீரல் Y ஆயிற்று
  14. இதயம் Y ஆயிற்று
  15. நுரையீரல் Y ஆயிற்று
  16. பன்றி Y ஆயிற்று
  17. லினசு டோர்வால்டுசு Y ஆயிற்று
  18. மாக்னா கார்ட்டா Y ஆயிற்று
  19. கரடி Y ஆயிற்று
  20. பாக்டீரியா Y ஆயிற்று
  21. வால்ட் டிஸ்னி Y ஆயிற்று
  22. பாப்லோ பிக்காசோ Y ஆயிற்று
  23. ஒட்டகம் Y ஆயிற்று
  24. அமெரிக்க உள்நாட்டுப் போர் Y ஆயிற்று

மணியன்

  1. தோக்கியோ
  2. சாங்காய்
  3. பேங்காக்
  4. மாஸ்கோ
  5. கண்டம்
  6. என்புத் தொகுதி
  7. பணம்
  8. வானூர்தி
  9. மின்னணுவியல்
  10. பிரமிடு
  11. லீப் எரிக்சன்
  12. ஓலி ரோமர்
  13. நடுநிலக் கடல்
  14. ரூபாய்
  15. தென் துருவம்
  16. ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
  17. அஸ்வான் அணை
  18. உசாமா பின் லாதின்
  19. எரிவளி
  20. மரக்கட்டை

அராபத்

  1. இலத்தீன் அமெரிக்கா
  2. மத்ரித்
  3. நைல்
  4. குரான்

தென்காசி சுப்பிரமணியன்

கட்டுரை உரை திருத்தம் மேற்கோள்கள், மூலங்கள், உசாத்துணைகள்
# தொல்பொருளியல்  Y ஆயிற்று
# இரும்புக்காலம்  Y ஆயிற்று
# வெண்கலக்காலம்  Y ஆயிற்று
# மிங் வம்சம்  Y ஆயிற்று
# பால் வழி  Y ஆயிற்று  Y ஆயிற்று
# புளூட்டோ  Y ஆயிற்று  Y ஆயிற்று
# வெள்ளி (கோள்)  Y ஆயிற்று  Y ஆயிற்று
# பாலைவனம்  Y ஆயிற்று
# புதன் (கோள்)  Y ஆயிற்று  Y ஆயிற்று
# சார்புக் கோட்பாடு  Y ஆயிற்று  Y ஆயிற்று
# யுரேனசு  Y ஆயிற்று  Y ஆயிற்று
# சிங்கம்  Y ஆயிற்று
# பாபர்  Y ஆயிற்று  Y ஆயிற்று
# அவுரங்கசீப்  Y ஆயிற்று  Y ஆயிற்று
# முகலாயப் பேரரசு  Y ஆயிற்று  Y ஆயிற்று
# துடுப்பாட்டம்  Y ஆயிற்று
# உரோமை நகரம்  Y ஆயிற்று
# வின்ஸ்டன் சர்ச்சில்  Y ஆயிற்று
# போப் ஜான் பால் II  Y ஆயிற்று
# பிங்கெனின் ஹில்டெகார்ட்  Y ஆயிற்று
# நயாகரா அருவி  Y ஆயிற்று
# பெரு வெடிப்பு  Y ஆயிற்று  Y ஆயிற்று
# அகஸ்ட்டஸ்  Y ஆயிற்று
# விண்மீன்  Y ஆயிற்று  Y ஆயிற்று
# பெர்டினென்ட் மகலன்  Y ஆயிற்று
# கியேடல்  Y ஆயிற்று
# அவுஸ்திரேலிய டொலர்  Y ஆயிற்று
# வூடூ  Y ஆயிற்று
# அகிரா குரோசாவா  Y ஆயிற்று
# கம்பளி யானை  Y ஆயிற்று
# கார்ல் பென்ஸ்  Y ஆயிற்று
# தொகையீடு  Y ஆயிற்று
# நாளிதழ்  Y ஆயிற்று

wolvorine

  1. வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட்  Y ஆயிற்று
  2. கன்பூசியஸ்  Y ஆயிற்று

பிரஷாந்

  1. அணுகுண்டு  Y ஆயிற்று
  2. பிரசெல்சு  Y ஆயிற்று
  3. ஆங்கிலம்  Y ஆயிற்று
  4. கோதுமை  Y ஆயிற்று

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

அண்மைய மாதங்களின் தரவுகள்

முன்னர்
-
2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
சூன்
பின்னர்
சூலை