திராட்சை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Vitales
குடும்பம்:
Vitaceae
பேரினம்:
Vitis
இனம்:
V. vinifera
இருசொற் பெயரீடு
Vitis vinifera
L.

திராட்சை (Vitis vinifera; common grape vine) என்பது திராட்சை பேரினத்திலுள்ள இனங்களில் ஒன்றாகும். இது மெராக்கோ, வட போர்த்துக்கல் முதல் தென் செருமனி மற்றும் கிழக்கில் வட ஈரான் ஆகிய உட்பட்ட மத்தியதரைப் பகுதி, மத்திய ஐரோப்பா, தென்மேல் ஆசியா இடங்களை தாயகமாகக் கொண்டது.[1] தற்போது 5000 முதல் 10,000 வரையான இவ்வினத் திராட்சை வகைகள் உள்ளன. அவற்றில் சில வைன் உற்பத்திக்காக வாணிப முக்கியத்துவம் பெறுகின்றன.[2]

உசாத்துணை

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vitis vinifera
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Euro+Med Plantbase Project: Vitis vinifera பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
  2. Wine & Spirits Education Trust "Wine and Spirits: Understanding Wine Quality" pgs 2-5, Second Revised Edition (2012), London, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781905819157
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராட்சை&oldid=3947272" இலிருந்து மீள்விக்கப்பட்டது