விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூலை, 2013
2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு சூலை, 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.
போட்டி விதிகள்
- இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
- 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும்.
- கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
போட்டி நிலவரம்
கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்கி சூன் 2013 மாதப் போட்டியில் வென்றவர்: தென்காசி சுப்பிரமணியன்
மணியன்
ரோஹித்
- மணிலா ஆயிற்று
- இரியோ டி செனீரோ ஆயிற்று
Booradleyp1
தென்காசி சுப்பிரமணியன்
- நசிருதீன் உமாயூன் ஆயிற்று
- சீக்கியம் ஆயிற்று
- குவாண்டம் விசையியல் ஆயிற்று
- சிக்மண்ட் பிராய்ட் ஆயிற்று
- சாஃபோ ஆயிற்று
- உருசியப் புரட்சி ஆயிற்று
- அறிவு ஆயிற்று
- இருசிறகிப் பூச்சிகள் ஆயிற்று
- பொதுவுடைமை ஆயிற்று
- ஜோசப் ஸ்டாலின் ஆயிற்று
- ஜோன் ஆஃப் ஆர்க் ஆயிற்று
பிரஷாந்
- பிரெஞ்சு மொழி ஆயிற்று
அராபத்
praveenskpillai
- தொட்டிச்சுற்று ஆயிற்று
- நிலைமின்னியல் ஆயிற்று
பார்வதி
- ஹெலன் கெல்லர் ஆயிற்று
- நிலக்கரி ஆயிற்று
- வின்சென்ட் வான் கோ ஆயிற்று
- மார்ட்டின் லூதர் கிங் ஆயிற்று
சிவகோசரன்
சரவண ராம் குமார்
- சமவுடமை ஆயிற்று
விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு
- தென் அமெரிக்கா கட்டுரையை 46,170 பைட்டு அளவுக்கு விரிவாகியதற்காக மணியனுக்குச் சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.