விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/ஆகத்து, 2013
2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு ஆகத்து, 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.
போட்டி விதிகள்
- இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
- 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும்.
- கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
போட்டி நிலவரம்
- அதிர்வெண் ஆயிற்று
- பெர்லின் ஆயிற்று
- மைக்ரோசாப்ட் விண்டோசு ஆயிற்று
- நீராவிப் பொறி ஆயிற்று
- அமெரிக்காக்களின் கண்டுபிடிப்பு ஆயிற்று
- அமெரிக்கப் பேரேரிகள் ஆயிற்று
- பனாமா கால்வாய் ஆயிற்று
- பைக்கால் ஏரி ஆயிற்று
- கரோலஸ் லின்னேயஸ் ஆயிற்று
- மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி ஆயிற்று
- விளாதிமிர் பூட்டின்
- சனி (கோள்) ஆயிற்று
- லினக்சு ஆயிற்று
- ஜாவா நிரலாக்க மொழி ஆயிற்று
- ஹமுராபி ஆயிற்று
- நியான் ஆயிற்று
- மருத்துவம் ஆயிற்று
- எதிர்மின்னி ஆயிற்று
- இசுதான்புல் ஆயிற்று
- முதலாம் கான்ஸ்டன்டைன் ஆயிற்று
- கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா ஆயிற்று
- மின்னஞ்சல் ஆயிற்று
- ஓங்கில் ஆயிற்று
- வெள்ளி (மாழை) ஆயிற்று
தென்காசி சுப்பிரமணியன்
தொகு- வாற்கோதுமை ஆயிற்று
- எண் ஆயிற்று
- இழ்சாக் கார்ட்டியே ஆயிற்று
- நடனம் ஆயிற்று
- அரபு மொழி ஆயிற்று
- பகா எண் ஆயிற்று
- சிலந்திதேள் வகுப்பு ஆயிற்று
- சார்லமேன் ஆயிற்று
- கோபி அன்னான் ஆயிற்று
- எலினோர் ரூசுவெல்ட் ஆயிற்று
- டேவிடு இல்பேர்ட்டு ஆயிற்று
- இவா பெரோன் ஆயிற்று
நந்தினிகந்தசாமி
தொகு- என்ரிக்கோ பெர்மி ஆயிற்று
- காகிதம் ஆயிற்று
- ஆல்ப்ஸ் ஆயிற்று
- எவரெசுட்டு சிகரம் ஆயிற்று
- தைமூர் ஆயிற்று
- அகச்சிவப்புக் கதிர் ஆயிற்று
- அரிசுட்டாட்டில் ஆயிற்று
- லுடுவிக் ஃவான் பேத்தோவன் ஆயிற்று
- விசை ஆயிற்று
- தனிமம் ஆயிற்று
- கண் ஆயிற்று
- காட்டுத்தீ ஆயிற்று
- நெருப்பு ஆயிற்று
- இம்மானுவேல் கண்ட் ஆயிற்று
- ஜாக் சிராக் ஆயிற்று
- நெப்டியூன் ஆயிற்று
- அன்டார்க்டிக்கா ஆயிற்று
- சாக்கிரட்டீசு ஆயிற்று
- தொடர்வண்டி ஆயிற்று
- வௌவால் ஆயிற்று
- வேகம் ஆயிற்று
- பெருங்கடல் ஆயிற்று
- ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் ஆயிற்று
- யாசிர் அரஃபாத் ஆயிற்று
- ராபியேல் சான்சியோ ஆயிற்று
- பிடல் காஸ்ட்ரோ ஆயிற்று
- பித்தாகரஸ் ஆயிற்று
- கோலா ஆயிற்று
- சோளம் ஆயிற்று
மாதவன்
தொகு- கழுகு ஆயிற்று
மணியன்
தொகு- கெய்ரோ ஆயிற்று
சஞ்சீவி சிவகுமார்
தொகு- . காய்கறி ஆயிற்று
பார்வதி
தொகு- குட்டன்பேர்க் ஆயிற்று
- எட்வர்ட் ஜென்னர் ஆயிற்று
- சேர் சா சூரி ஆயிற்று
- எட்மண்ட் இல்லரி ஆயிற்று
விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு
தொகு- எட்வர்ட் ஜென்னர் கட்டுரையை 42,395 பைட்டு அளவுக்கு விரிவாக்கியதற்காக பார்வதிக்குச் சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.