விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/செப்டம்பர், 2013
2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு செப்டம்பர், 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.
போட்டி விதிகள்
- இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
- 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும்.
- கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு
- நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
- 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
- போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.
ஜெயரத்தின மாதரசன்
தொகு- அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ஆயிற்று
- அனைத்து இறைக் கொள்கை ஆயிற்று
- ஆபிரகாம் ஆயிற்று
- ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் ஆயிற்று
- ஆஸ்திரேலிய வரலாறு ஆயிற்று
- இசுப்பானிய சமய விசாரணை ஆயிற்று
- இறைவி ஆயிற்று
- உருசியப் பேரரசு ஆயிற்று
- கடிகாரம் ஆயிற்று
- கத்தோலிக்க மறுமலர்ச்சி ஆயிற்று
- கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் ஆயிற்று
- கிறித்தவத் தேவாலயம் ஆயிற்று
- சிலுவைப் போர்கள் ஆயிற்று
- நிலநடுக்கம் ஆயிற்று
- நிலாவில் தரையிறக்கம் ஆயிற்று
- நூர்சியாவின் பெனடிக்ட் ஆயிற்று
- நூறாண்டுப் போர் ஆயிற்று
- நோவா ஆயிற்று
- பிரான்சிஸ் டிரேக் ஆயிற்று
- புதுக்கற்காலப் புரட்சி ஆயிற்று
- பெரு ஆயிற்று
- மோசே (அ) மோசே ஆயிற்று
- யோசப்பு இசுமித்து, இளையவர் ஆயிற்று
- வரி ஆயிற்று
- வீற்றிருக்கும் எருது ஆயிற்று
முத்துராமன்
தொகு- மெக்சிகோ நகரம் ஆயிற்று
- வத்திக்கான் நகர் ஆயிற்று
- நாகரிகம் ஆயிற்று
- மாயா நாகரிகம் ஆயிற்று
- மார்லீன் டீட்ரிக் ஆயிற்று
- மெசொப்பொத்தேமியா ஆயிற்று
- கூபா ஆயிற்று
- கிருட்டிணன் ஆயிற்று
- கிசாவின் பெரிய பிரமிட்டு ஆயிற்று
- எடுவார்ட் மனே ஆயிற்று (தவறுதலாக புகுபதிகை செய்யாமல் விரிவாக்கப்பட்டது)
- பில் கேட்ஸ் ஆயிற்று (தவறுதலாக புகுபதிகை செய்யாமல் விரிவாக்கப்பட்டது)
- பிளாட்டினம் ஆயிற்று
- பொட்டாசியம் ஆயிற்று
- மரபணு ஆயிற்று
- கோபால்ட் ஆயிற்று
- யுரேனியம் ஆயிற்று
- பெல்ஜியம் ஆயிற்று
- பார்செலோனா ஆயிற்று
- காபோவைதரேட்டு ஆயிற்று
- டெட் டேர்னர் ஆயிற்று
- வடகொரியா ஆயிற்று
- ஈராக் ஆயிற்று
- 1973 எண்ணெய் நெருக்கடி ஆயிற்று
- அமெரிக்க உள்நாட்டுப் போர் ஆயிற்று
- வளைகுடாப் போர் ஆயிற்று
- இந்தியக் குடியரசின் வரலாறு ஆயிற்று
- நெருக்கடி நிலை (இந்தியா) ஆயிற்று
- 1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள் ஆயிற்று
- சீனக் குடியரசு ஆயிற்று
- பன்னாட்டு அணுசக்தி முகமையகம் ஆயிற்று
- ஜெனீவா உடன்படிக்கை ஆயிற்று
- பொதுச் சட்டம் ஆயிற்று
- வில்லெம் ரோண்ட்கன் ஆயிற்று
- பிலைசு பாஸ்கல் ஆயிற்று
- தோல் புற்றுநோய் ஆயிற்று
- கரும்புற்றுநோய் ஆயிற்று
- நச்சுப்பொருள் ஆயிற்று
- கதிர் மருத்துவம் ஆயிற்று
- சார்சு ஆயிற்று
மயூரநாதன்
தொகு- ----
மணியன்
தொகுHareesh Sivasubramanian
தொகுதமிழினியன்
தொகுபிரஷாந்
தொகுகுறும்பன்
தொகு
விரிவான கட்டுரை
தொகுஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் விரிவாக்கியதில் ஆகப் பெரிய கட்டுரையை மட்டும் தந்தால் போதும்.
- பிடல் காஸ்ட்ரோ - 15296 பைட்டுகளில் இருந்து விரிவாக்கப்படுகின்றது.நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:21, 22 செப்டம்பர் 2013 (UTC)
- கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி புதியதாக எழுதியது--குறும்பன் (பேச்சு) 00:09, 25 செப்டம்பர் 2013 (UTC)
விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு
தொகு- கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி கட்டுரையை புதிதாக உருவாக்கி விரிவாகியதற்காக குறும்பனுக்குச் சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.