விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/அக்டோபர், 2013

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு அக்டோபர், 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

  • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
  • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
  • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம்.முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.

  1. மகா சிவராத்திரி  Y ஆயிற்று
  2. நவராத்திரி நோன்பு  Y ஆயிற்று
  3. ஆதிசக்தி  Y ஆயிற்று
  4. திருவாதிரை நோன்பு  Y ஆயிற்று
  5. நகுலேஸ்வரம்  Y ஆயிற்று
  6. சைவ நாற்பாதங்கள்  Y ஆயிற்று
  7. மெய்கண்ட தேவர்  Y ஆயிற்று
  8. நல்லூர் கந்தசுவாமி கோவில்  Y ஆயிற்று
  9. சிவ வடிவங்கள்  Y ஆயிற்று
  10. முன்னேசுவரம்  Y ஆயிற்று
  11. திருக்கோணேச்சரம்  Y ஆயிற்று
  12. களுதாவளை பிள்ளையார் கோயில்  Y ஆயிற்று
  13.  Y ஆயிற்று
  14. ஈ (எழுத்து)  Y ஆயிற்று
  15.  Y ஆயிற்று
  1. அனைத்துலக முறை அலகுகள்  Y ஆயிற்று

தினேஷ்குமார் பொன்னுசாமி

தொகு
  1. சப்பானிய வரலாறு - ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோபிநாத்

தொகு
  1. மலேரியா - ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறும்பன்

தொகு
  1. மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் -  Y ஆயிற்று
  1. மையக் கிழக்கின் வரலாறு -  Y ஆயிற்று
  1. லாஸ் ஏஞ்சலஸ் -  Y ஆயிற்று

சிவகோசரன்

தொகு
  1. சுயஸ் கால்வாய்
  1. ஒளியின் வேகம்  Y ஆயிற்று
  2. பூனை Y ஆயிற்று
  3. நேரம் Y ஆயிற்று
  4. மைக்கல் ஜாக்சன் Y ஆயிற்று
  1. மௌரியப் பேரரசு  Y ஆயிற்று
  2. அரசறிவியல் -  Y ஆயிற்று
  1. அணுவடித்துகள்  Y ஆயிற்று
  2. சுரோடிங்கர் சமன்பாடு  Y ஆயிற்று

விரிவான கட்டுரை

தொகு

ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் விரிவாக்கியதில் ஆகப் பெரிய கட்டுரையை மட்டும் தந்தால் போதும்.

  1. மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்  Y ஆயிற்று

அண்மைய மாதங்களின் தரவுகள்

தொகு
முன்னர் 2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
அக்டோபர்
பின்னர்