நரசிம்மவர்மன்10
Joined 3 செப்டெம்பர் 2007
என் சுயவிவரம்
தொகுபெயர்: கா. விஜயநரசிம்மன்
வயது: 28
கல்வித்தகுதிகள்:
- ஆய்வியல் நிறைஞன் (M.Phil) - இயற்பியல்
- மொழியியல் நிறைஞன் (M.A - Ling)
தொழில்:
- முழுநேரம் - துணைப்பேராசிரியன் (இயற்பியல்)
- ஓய்வுநேரம் - மொழிபெயர்பாளன் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு)
உறைவிடம்: சென்னை, தமிழ்நாடு
விக்கிபீடியாவை 2001 முதலாய் பயன்படுத்துகின்றேன்
விக்கிபீடியனாய்: செப்டம்பர் 2007 முதலாய்...
இப்பயனர் ஒரு விக்கிக்கோப்பை பங்குபற்றுனர் ஆவார். |
ஆர்வங்கள்: தமிழிலக்கியம், மொழியியல், வரலாறு (குறிப்பாய் தென்னிந்திய வரலாறு), எழுதுதல் (அல்லது ‘கிறுக்குதல்’)
என் பங்களிப்புகள்
தொகுஎன் வலைப்பதிவு
தொகுமுகநூல் பக்கம்
தொகு