இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

தொகுப்பு

தொகுப்புகள்


1


உங்களுக்குத் தெரியுமா? திட்டம்...தொகு


கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:14, 27 அக்டோபர் 2013 (UTC)

இயற்பியலாளன்தொகு

வணக்கம் நரசிம்மவர்மன். தங்கள் இயற்பியல் தொடர்பான பங்களிப்புகளுக்கு நன்றி :) இயற்பியல் மீது தீராத்தாகம் கொண்டவன் நான். உங்களோடு உரையாட விருப்பம். முகநூலில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். என் கைபேசி எண் என் பயனர் பக்கத்தில் உள்ளது. உங்களுடன் உரையாட விருப்பம் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 05:13, 1 நவம்பர் 2013 (UTC)

சூர்யபிரகாஷ், இயற்பியலாளர் ஒருவரை இங்கே சந்திப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்வுதான்... முகநூல் ஆக்கப்பூர்வமாய் உதவும் என்று எனக்கு நம்பிக்கையில்லை, எனவே நாம் இங்கேயே (அங்கேயும்) உரையாடலாம், அது இயற்பியல் குறித்ததாயின் பிறருக்கும் உதவும். நன்றி. --காவிநன் (பேச்சு) 05:36, 1 நவம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி - அக்டோபர்தொகு

நீங்கள் தொகுத்த சுரோடிங்கர் சமன்பாடு எனும் கட்டுரை இந்தப் பட்டியலில் காணப்படவில்லை. வேறு ஏதாவது பெயரில் இருந்திருந்தால் குறிப்பிடுங்கள், திருத்தி விடுகிறேன். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:41, 3 நவம்பர் 2013 (UTC)

பட்டியலில் குவாண்டம் பொறிமுறை உள்ளது, இது அதற்கு கீழ்வரும் ஒரு தலைப்பாகும். பட்டியலில் உள்ளவற்றைத்தான் விரிவாக்க வேண்டும் என்றால் சுரோடிங்கர் சமன்பாடு போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும் பரவாயில்லை! :-) நன்றி! --காவிநன் (பேச்சு) 04:45, 3 நவம்பர் 2013 (UTC)
எனினும் சுரோடிங்கர் சமன்பாடு எனும் கட்டுரை நல்ல முறையில் விரிவாக்கியதற்கப் பாராட்டுக்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:54, 3 நவம்பர் 2013 (UTC)
நன்றி :-) தற்போதைக்கு நான் பங்களித்து வரும் கட்டுரைகள் அனைத்துமே பட்டியலில் இல்லாதவைதான்... அதுகுறித்து பரவாயில்லை எனக்கு! இவற்றை (என்னளவில்) முடித்துவிட்டுப் பின் போட்டிக் கட்டுரைகளில் இறங்குகிறேன்... --காவிநன் (பேச்சு) 05:13, 3 நவம்பர் 2013 (UTC)

விக்கிக்கோப்பை:அறிவிப்புதொகு


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்தொகு


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:10, 24 திசம்பர் 2016 (UTC)


இளவரசர்_உரூப்பர்ட்டின்_துளிதொகு

தங்களின் இக்கட்டுரை கண்டு வியக்கின்றேன். தாங்க்ள் இக்கட்ட்டுரையை ஆங்கிலத்திலிருந்து முழுமையாக மொழிபெயர்த்து அங்குள்ள சான்றுகளை இங்கும் இட்டபின் முதற்பக்கக் கட்டுரைக்காக இதனைப் பரிந்துரைக்கலாம். விரையுங்கள். விக்கிக்கோப்பையில் வெற்றி பெற வாழ்ட்த்துக்கள் அத்துன் புத்தாண்டு வாழ்த்துக்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:43, 1 சனவரி 2017 (UTC)

நன்றி. நிச்சயம் முயல்கிறேன். --Narasimhavarman10 (பேச்சு) 14:49, 1 சனவரி 2017 (UTC)

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்றுதொகு

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:21, 25 சனவரி 2017 (UTC)