விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2017 பயனர் நிலவரம்

பயனர் நிலவரம்

விக்கிக்கோப்பை உரையாடல் 2017 பங்கேற்பாளர்கள் பயனர் நிலவரம் புள்ளி நிலவரம்
2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்கேற்பாளர்களால் உருவாக்கப்படும் கட்டுரைகள் Fountain எனப்படும் ஓர் கருவி மூலமாக நடுவர்களால் மதிப்பிடப்பட்டு புள்ளி அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படும்.


கீழே "இங்கு சமர்ப்பிக்க" எனும் பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் கருவிப்பக்கத்திற்கு சென்று போட்டிக்காக உருவாக்கப்பட்ட உங்கள் கட்டுரைகளை இலகுவாகவும், எளிமையாகவும் சமர்ப்பிக்கலாம் (Submit).


அத்துடன் பங்கேற்பாளர்கள் கட்டுரையை சமர்ப்பித்ததற்கு அமைவாக அவர்கள் சமர்ப்பித்த கட்டுரைகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் என்பவற்றையும் பார்வையிடலாம் என்பது சிறப்பம்சமாகும்.


போட்டியில் பங்குபற்றுவோர்க்கான குறிப்பு:- நீங்கள் உடனுக்குடன் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்திவரும் பக்கத்தில் இற்றை செய்யுங்கள். உடனுக்குடன் இற்றை செய்ய ஒருபோதும் தவறாதீர்கள்...

இங்கு சமர்ப்பிக்க