![]() |
---|
1 2 3 4 5 6 7 |
We sent you an e-mailதொகு
Hello Neechalkaran,
Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.
You can see my explanation here.
MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)
பதக்கம்தொகு
செயல்நயம் மிக்கவர் பதக்கம் | |
கடந்த இரண்டாண்டுகளில் தமிழ் விக்கிமீடியத்திட்டங்களின் பரப்புரை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாட்டுடன் பங்காற்றி, பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொதுத்தளங்களில் சிறப்பான நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் அரும்பணிக்காக அன்புடன் இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 12:12, 31 அக்டோபர் 2020 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
விருப்பம் -- உங்களுக்கு நீச்சல்காரன் மிகப் பொருத்தமான பெயர் தான் . உடல் நலத்திலும் கவனம் செலுத்தவும். தங்களுடன் இணைந்து பங்காற்றுவதில் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஸ்ரீ (✉) 13:00, 31 அக்டோபர் 2020 (UTC)
விருப்பம்-- Gowtham Sampath (பேச்சு) 07:33, 1 நவம்பர் 2020 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:39, 1 நவம்பர் 2020 (UTC)
விக்கியன்பு பிழைதொகு
இந்தப் படத்தில் காட்டியுள்ளவாறு விக்கியன்பு பதிகை இலச்சினை சில நாட்களாக காட்டப்படவில்லை. இயன்றால் இந்த சிக்கலை நீக்கவும். நன்றி ஸ்ரீ (✉) 18:14, 1 நவம்பர் 2020 (UTC)
உள்ளகப் பயிற்சி-2020தொகு
வணக்கம்,நீச்சல்காரன் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்ற விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் கலந்துகொண்ட மதுரை பாத்திமா கல்லூரி மாணவர்களுக்கு விக்சனரி&விக்கித்தரவு அமர்வில் தமிழ்சொல் உள்ளீடு, ஆங்கிலச் சொல் உள்ளீடு, பகுப்புகள், விக்கித்தரவு உருப்படிகள், லெக்சிம் தொடர்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். |
ஸ்ரீ (✉) 13:21, 29 நவம்பர் 2020 (UTC)
.
காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்தொகு
வணக்கம், உங்கள் தானியங்கியின் இந்த மாற்றத்தைப் பாருங்கள். ஒரே நாளில் எவ்வாறு இந்த வார்ப்புரு நீக்கப்படுகிறது? உங்கள் நிரலில் உள்ள தவறா?--Kanags \உரையாடுக 08:51, 8 சனவரி 2021 (UTC)
- 6 மணி நேரம் கடந்தால் நீக்கப்படும். இதுவே பல காலம் பின்பற்றுகிறோம். வெவ்வேறு வார்ப்புருக்கள் வெவ்வேறு கால அளவில் நீக்கப்படுகின்றன. ஏதேனும் மாற்றம் வேண்டினால் வார்ப்புருவின் பேச்சுப் பக்கத்தில் விவாதித்து மாற்றுவோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:44, 8 சனவரி 2021 (UTC)