தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3

நிருவாகப் பணிதொகு

@கி.மூர்த்தி: மூர்த்தி, வணக்கம். உங்களை நிருவாகப் பணிக்காக பரிந்துரைக்க எண்ணுகிறேன். உங்களுக்கு சம்மதமா என தெரிவியுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 11:07, 3 சனவரி 2019 (UTC)

அன்பிற்கினிய நண்பர் நந்தகுமார் அவர்களுக்கு வணக்கம். தங்கள் அழைப்பிற்கு நன்றி. நிர்வாகப் பணியைக் கற்றுக் கொள்ளவும் ஆர்வமாக உள்ளேன்--கி.மூர்த்தி (பேச்சு) 08:14, 4 சனவரி 2019 (UTC)
@கி.மூர்த்தி:நன்றி, மூர்த்தி.இங்கு உங்கள் சம்மதத்தை தெரிவியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 12:48, 4 சனவரி 2019 (UTC)
நிர்வாக அணுக்கம் பெற விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி. உடனடி அணுக்க வேண்டுமா இல்லை நிறைய பயனர்கள் தேர்வாகும் நிலையில் அடுத்த காலாண்டு வரையில் காத்திருக்கச் சம்மதமா என்று இங்கு குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 14:58, 4 சனவரி 2019 (UTC)

பொங்கல் வாழ்த்துக்கள்தொகு

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:54, 14 சனவரி 2019 (UTC)

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்தொகு

வணக்கம், மூர்த்தி. தை முதல் நாளாம் இன்று, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. பணி சிறக்க வாழ்த்துகள். விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி விரைவில் செயற்படத் தொடங்கும் :) --இரவி (பேச்சு) 06:19, 15 சனவரி 2019 (UTC)

மூர்த்தி சார் தமிழர் திருநாளில் நிருவாக அணுக்கம் பெறும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஹிபாயத்துல்லா 07:55, 15 சனவரி 2019 (UTC)
தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்--Kanags (பேச்சு) 08:14, 15 சனவரி 2019 (UTC)
நிர்வாகியாக எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். எனது பேச்சுப் பக்கத்திற்கு வருகை புரிந்து வாழ்த்திய இரவி, நண்பர் இபாயத்துல்லா , ஆசான் Kanags மூவருக்கும் நன்றிகள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்--கி.மூர்த்தி (பேச்சு) 08:24, 15 சனவரி 2019 (UTC)
சீனாவிலிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 11:50, 15 சனவரி 2019 (UTC)

நிர்வாகப் பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:42, 17 சனவரி 2019 (UTC)

தோழர்கள் நந்தகுமார் மற்றும் பார்வதி இருவருக்கும் அன்பான நன்றிகள்--கி.மூர்த்தி (பேச்சு) 04:06, 17 சனவரி 2019 (UTC)

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 16:57, 18 சனவரி 2019 (UTC)

வணக்கம். அன்புடன் நன்றிகள் கலை--கி.மூர்த்தி (பேச்சு) 16:59, 18 சனவரி 2019 (UTC)

தங்கள் நிர்வாக அணுக்கம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:42, 15 ஏப்ரல் 2019 (UTC)

உதவிக் குறிப்புதொகு

வணக்கம். உங்களின் உதவிக்கு: விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:04, 30 சனவரி 2019 (UTC)

உதவிதொகு

வணக்கம் நண்பரே, '{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} என்ற வார்ப்புரு இட்ட கட்டுரையை தயவு செய்து தொகுக்க வேண்டாம். மொழிபெயர்ப்பை சரி செய்து சேமிக்கும் போது முறன்பட்ட தொகுப்பு என செய்த பணியெல்லாம் வீணாகி விடுகிறது. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:29, 6 பெப்ரவரி 2019 (UTC)

சரிங்க நண்பர். --கி.மூர்த்தி (பேச்சு) 13:47, 6 பெப்ரவரி 2019 (UTC)

வரலாற்றைக் கவனிப்பது முக்கியம்தொகு

பக்கங்களை நீக்க முன்னர், அப்பக்கத்தின் வரலாற்றைக் கவனிப்பது முக்கியம்.--Kanags (பேச்சு) 09:43, 12 மார்ச் 2019 (UTC)

பகுப்புகளை நகர்த்துவது தொடர்பாகதொகு

மூத்தி அவர்களுக்கு வணக்கம் கட்டுரைகன் பெயர்களை நகர்த்துவதுபோல பகுப்புகளை நகர்த்தக்கூடாது. புதிய பெயரில் ஒரு பகுப்பை உருவாக்கியே சம்மந்ம்ப்பட்ட கட்டுரைகளில் உள்ள பழைய பகுப்பை ஒவ்வோன்றாக நீக்கி புதிய பகுப்பை இணைக்கவேண்டும். அல்லது இவ்வாறான பகுப்புகளை நகர்த்தும் நுட்ப வழிமுறை அறிந்த கனஸ் போன்றவர்களிடம் தெரிவித்தால் அவர்கள் நகர்த்திவிடுவர். நன்றி--அருளரசன் (பேச்சு) 13:47, 12 மார்ச் 2019 (UTC)

முயற்சித்து தெரிந்து கொண்டேன். நன்றி.--கி.மூர்த்தி (பேச்சு) 13:58, 12 மார்ச் 2019 (UTC)

Project Tiger 2.0தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 அழைப்புதொகு

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 தொடங்கப்பட உள்ளது என்பது தாங்கள் அறிந்ததே. இம்முறை நம் தமிழ் சமூகம் முதலிடத்தைப் பிடிக்க தங்களது மேலான எண்ணங்களையும், தலைப்புகளையும் விரைந்து முன்மொழிக. அப்பொழுதே நம் சமூகத்தின் பரிந்துரையை, பிற இந்திய மொழி விக்கியர்களுக்கு தெரிவிக்க இயலும். குறிப்பாக இப்பக்கத்தில் தெரிவிக்கவும். --உழவன் (உரை) 10:54, 26 ஆகத்து 2019 (UTC)

Community Insights Surveyதொகு

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Surveyதொகு

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

WikiConference India 2020: IRC todayதொகு

{{subst:WCI2020-IRC (Oct 2019)}} MediaWiki message delivery (பேச்சு) 05:27, 20 அக்டோபர் 2019 (UTC)

WikiConference India 2020: IRC todayதொகு

Greetings, thanks for taking part in the initial conversation around the proposal for WikiConference India 2020 in Hyderabad. Firstly, we are happy to share the news that there has been a very good positive response from individual Wikimedians. Also there have been community-wide discussions on local Village Pumps on various languages. Several of these discussions have reached consensus, and supported the initiative. To conclude this initial conversation and formalise the consensus, an IRC is being hosted today evening. We can clear any concerns/doubts that we have during the IRC. Looking forward to your participation.

The details of the IRC are

Note: Initially, all the users who have engaged on WikiConference India 2020: Initial conversations page or its talk page were added to the WCI2020 notification list. Members of this list will receive regular updates regarding WCI2020. If you would like to opt-out or change the target page, please do so on this page.

This message is being sent again because template substitution failed on non-Meta-Wiki Wikis. Sorry for the inconvenience. MediaWiki message delivery (பேச்சு) 05:58, 20 அக்டோபர் 2019 (UTC)

Thank you and Happy Diwaliதொகு

 
 Thank you and Happy Diwali  
"Thank you for being you." —anonymous
Hello, this is the festive season. The sky is full of fireworks, tbe houses are decorated with lamps and rangoli. On behalf of the Project Tiger 2.0 team, I sincerely thank you for your contribution and support. Wishing you a Happy Diwali and a festive season. Regards and all the best. --Titodutta (பேச்சு) 13:01, 27 அக்டோபர் 2019 (UTC)

ஆசிய மாதம், 2019தொகு

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பினை நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:58, 4 நவம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!தொகு

குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:01, 25 நவம்பர் 2019 (UTC)

[WikiConference India 2020] Invitation to participate in the Community Engagement Surveyதொகு

This is an invitation to participate in the Community Engagement Survey, which is one of the key requirements for drafting the Conference & Event Grant application for WikiConference India 2020 to the Wikimedia Foundation. The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs post-funding decision.

MediaWiki message delivery (பேச்சு) 05:10, 12 திசம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கிதொகு

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:42, 4 சனவரி 2020 (UTC)

நன்றிதொகு

என்னுடைய கட்டுரையில் கூடுதல் மேற்கோள்கள் இணைத்தமைக்கு நன்றி.--Waytonanda 07:41, 13 சனவரி 2020 (UTC)


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020தொகு

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:21, 17 சனவரி 2020 (UTC)

கட்டுரைகள் மதிப்பிடுதல்தொகு

வணக்கம் ஸ்ரீ. விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020/கட்டுரைகள் பக்கத்தில் கட்டுரைகள் பதியப்பட்டு வருகின்றன. ஓய்வு கிடைக்கும்பொழுது மதிப்பீடு செய்தால் அக்கட்டுரைகளில் போட்டிக் காலத்திலேயே தேவையான திருத்தங்களை அதன் ஆக்குநர்கள் மேற்கொள்ள உதவும் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:12, 9 பெப்ரவரி 2020 (UTC)

[WikiConference India 2020] Conference & Event Grant proposalதொகு

WikiConference India 2020 team is happy to inform you that the Conference & Event Grant proposal for WikiConference India 2020 has been submitted to the Wikimedia Foundation. This is to notify community members that for the last two weeks we have opened the proposal for community review, according to the timeline, post notifying on Indian Wikimedia community mailing list. After receiving feedback from several community members, certain aspects of the proposal and the budget have been changed. However, community members can still continue engage on the talk page, for any suggestions/questions/comments. After going through the proposal + FAQs, if you feel contented, please endorse the proposal at WikiConference_India_2020#Endorsements, along with a rationale for endorsing this project. MediaWiki message delivery (பேச்சு) 18:21, 19 பெப்ரவரி 2020 (UTC)

முதற்பக்கம்தொகு

சுவாசத் துளி கட்டுரையை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன். காலத்திற்கேற்ற தரமுள்ள கட்டுரை. சிறு குறிப்பு: கட்டுரையில் மேற்கோளை அடுத்து முற்றுப்புள்ளி இடாமல், முற்றுப்புள்ளியை அடுத்து மேற்கோள் அமைப்பது சிறப்பு. --AntanO (பேச்சு) 19:28, 4 ஏப்ரல் 2020 (UTC)

காத்யாயனிதொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது கட்டுரைப் போட்டியில் காத்யாயனி கட்டுரையினை new article என்று குறிப்பிடவும் அப்போது தான் அந்தக் கட்டுரைக்கு மதிப்பெண் வழங்கப்படும். நன்றிஸ்ரீ (✉) 04:28, 12 ஏப்ரல் 2020 (UTC)

முதற்பக்கக் கட்டுரைதொகு


--AntanO (பேச்சு) 19:36, 4 ஏப்ரல் 2020 (UTC)
நன்றி AntanO. --கி.மூர்த்தி (பேச்சு) 02:57, 5 ஏப்ரல் 2020 (UTC)

பகுப்பு மாற்றம்தொகு

பகுப்புகளின் பெயர்களை மாற்றும் போது, அப்பகுப்புகளின் கீழுள்ள கட்டுரைகளிலும் தனித்தனியே பகுப்புகளை மாற்ற வேண்டும். உ-ம். நன்றி.--Kanags \உரையாடுக 12:12, 26 ஏப்ரல் 2020 (UTC)

வணக்கம்! மாற்றியுள்ளேன் விடுபட்டிருந்தால் சுட்டிக்காட்டவும் மாற்றிவிடுகிறேன். --கி.மூர்த்தி (பேச்சு) 12:15, 26 ஏப்ரல் 2020 (UTC)

தொடர்பு கொள்ள வேண்டும் உங்களுடன்தொகு

உங்களுக்கு விக்கிப்பீடியா வழியாகத் தனி மின்னஞ்சல் வழி தொடர்புகொள்ள முயன்றேன். உங்களுக்குக் கிடைத்ததா என்று தெரியவில்லை. என் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வரி எழுதித் தொடர்பு கொள்ள வேண்டுகின்றேன். என் மின்னஞ்சல் c dot r dot selvakumar at gmail dot com நன்றி --செல்வா (பேச்சு) 23:24, 21 மே 2020 (UTC)

அய்யா வணக்கம்.

தங்கள் மின்னஞ்சல் வந்தது. ஆனால் திறக்கவில்லை. எனவே படிக்கவும் இயலவில்லை. மறுமொழியாக நான் தகவலை தங்களுக்கு தெரிவித்திருந்தேன். அது தங்களுக்கு கிடைக்கவில்லை போல தெரிகிறது. மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். Murthy dot vellore at yahoo dot com --கி.மூர்த்தி (பேச்சு) 01:25, 22 மே 2020 (UTC)

Wiki Loves Women South Asia 2020 Juryதொகு

Hello!

Thank you for your support in organizing Wiki Loves Women South Asia 2020 locally in your language Wikipedia. We appreciate your time and efforts in bridging gender gap on Wikipedia. Due to the novel coronavirus (COVID-19) pandemic, we will not be couriering the prizes in the form of mechanize in 2020 but instead offer a gratitude token in the form of online claimable gift coupon. Please fill this form by last June 10 for claiming token of appreciation from the International team for your support in the contest.

Wiki Love and regards!

Wiki Loves Folklore International Team.

--MediaWiki message delivery (பேச்சு) 14:21, 31 மே 2020 (UTC)

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipientsதொகு

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

உதவிதொகு

patanjali yogapeeth என்னும் ஆங்கில கட்டுரையை தமிழில் எழுதுகிறேன் பதஞ்சலி யோகபீத் என்னும் தலைப்பை பயன்படுத்தலாமா. Asokkrish (பேச்சு) 07:22, 17 ஆகத்து 2020 (UTC)

பதஞ்சலி யோகபீடம் என்று எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்--கி.மூர்த்தி (பேச்சு) 14:39, 17 ஆகத்து 2020 (UTC)

மீள்விப்புதொகு

நந்திதா மகதானி என்ற நீக்கப்பட்ட கட்டுரையை மீள்வித்திருக்கிறீர்கள். நீக்கபட்ட ஒரு கட்டுரையை மீளமைப்பதாயின் என்ன நடைமுறை கடைப்பிடிக்க வேண்டும். --AntanO (பேச்சு) 10:11, 20 செப்டம்பர் 2020 (UTC)

கட்டுரையில் என்ன குறை இருக்கிறது என்பதைக் காணவே மீள்வித்தேன். தற்போது நீக்கிவிட்டேன் --கி.மூர்த்தி (பேச்சு) 11:12, 20 செப்டம்பர் 2020 (UTC)

We sent you an e-mailதொகு

Hello கி.மூர்த்தி,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020தொகு

வணக்கம் மூர்த்தி தங்களிடம் மீண்டும் உரையாடுவதில் மகிழ்ச்சி. விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் . இதில் கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் தாங்கள் எந்த அமர்வில் அல்லது விக்கிமீடியாவின் எந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள உள்ளீர்கள் என்பதனை இங்கு தெரிவிக்கவும். நன்றி ஸ்ரீ (✉) 13:05, 16 அக்டோபர் 2020 (UTC)

அழைப்புக்கு நன்றி சிறீதர். அலுவலகப் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் என்னால் வீட்டுக்கு வருவதில் காலதாமதமும் விக்கியில் கூடுதல் நேர்ம் செலவழிக்க வாய்ப்பும் இல்லாத சூழல் நிலவுகிறது. நிகழ்வு நடக்கும் நாட்களில் நேரம் அனுமதிக்கும் நாட்களில் எல்லாம் நான் கண்டிப்பாக நிகழ்வில் இணைந்து கொள்கிறேன். நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்--கி.மூர்த்தி (பேச்சு) 09:25, 19 அக்டோபர் 2020 (UTC)
வாழ்த்துகளுக்கு நன்றி அடுத்ததொரு நிகழ்வில் நிச்சயம் இணைந்து பங்காற்றுவோம். நன்றி ஸ்ரீ (✉) 14:04, 19 அக்டோபர் 2020 (UTC)

பதக்கம்தொகு

  ஐயாயிரவர் பதக்கம்
பயனர் கி. மூர்த்தி அவர்களின் தொடர்ச்சியான கடின உழைப்பால் தமிழ் விக்கிப்பீடியாவில் 5000 கட்டுரைகளை உருவாக்கியமைக்காகவும், மற்ற பயனர்களுக்கு புதிய இலக்குகளை நிர்ணயித்து கலங்கரை விளக்கமாக வழிகாட்டி வருவதற்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்து இப்பதக்கத்தை வழங்கி மகிழ்கிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 06:53, 31 திசம்பர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

மிகுந்த ஈடுபாட்டையும் தொடர் உழைப்பையும் பாராட்டுகிறேன். பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது உங்கள் பங்களிப்பு. நன்றிகளுடன் வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 18:20, 31 திசம்பர் 2020 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 00:41, 1 சனவரி 2021 (UTC)
  விருப்பம்--அருளரசன் (பேச்சு) 01:12, 1 சனவரி 2021 (UTC)
உங்களின் பங்களிப்பு மிகச் சிறப்பானது. எண்ணிக்கை மட்டும் அல்லாது பலருக்கும் உபயோகமான கட்டுரைகளை உருவாக்கி உள்ளீர்கள். வாழ்த்துகள். வாழ்க வளமுடன் ஸ்ரீ (✉) 03:09, 1 சனவரி 2021 (UTC)

  விருப்பம்-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 03:13, 1 சனவரி 2021 (UTC)

  விருப்பம் - இது ஒரு மாபெரும் சாதனை. வாழ்த்துகளும் பாராட்டுகளும்! --சிவகோசரன் (பேச்சு) 15:27, 1 சனவரி 2021 (UTC)

தன்னிகரற்ற தொண்டு. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 17:31, 1 சனவரி 2021 (UTC)
வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 11:19, 4 சனவரி 2021 (UTC)
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! --கி.மூர்த்தி (பேச்சு) 15:46, 5 சனவரி 2021 (UTC)
நன்றி; உளங்கனிந்த வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:03, 10 சனவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meetingதொகு

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

RefImprove வார்ப்புருதொகு

வணக்கம், கடந்த நாட்களில் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகளைச் சீர் செய்ய முனைந்தது மகிழ்ச்சியான விசயம். ஆனால் பல கட்டுரைகளில் RefImprove வார்ப்புரு இடப்பட்டிருந்த வேளையில் நீக்கல் வார்ப்புரு காலமும் முடிவடைந்தது என்ற குறிப்புடன் நீக்கல் நடவடிக்கையைக் காண்கிறேன். இது நீக்கலுக்கான வார்ப்புரு இல்லை என நினைக்கிறேன். மேலும் உள்ளடக்கம் குறைவில்லாத சில கட்டுரைகளையும் காண முடிகிறது. இவற்றை எப்படிக் கையாளலாம்? 21:01, 27 மார்ச் 2021 (UTC)

உசாத்துணை / சான்று இல்லாத கட்டுரைகளை நீக்கத் தேவையில்லை. ஆனால் அக்கட்டுரை உண்மையில் குறிப்பிடத்தக்கதல்ல எனும் நிலையில் இருந்தால், நீக்கல் வார்ப்புரு / குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இட்டு, கால அவகாசத்தின் பின் நீக்கலாம். --AntanO (பேச்சு) 02:04, 29 மார்ச் 2021 (UTC)

துப்புரவு பணிக்கு அழைப்புதொகு

வணக்கம், தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 என்பது மே 27 முதல் ஜூன் 26, 2021 வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் விக்கிமூலம், விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கித்தரவு, பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிக்க உள்ளார்கள். இதில் உங்களுக்கு விருப்பமான அல்லது அனைத்து திட்டங்களிலும் துப்புரவு பணியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு வழிகாட்டி உதவுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஸ்ரீ (✉) 05:59, 27 மே 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

pinterest நம்பகமான மூலம் அல்லதொகு

pinterest நம்பகமான மூலம் அல்ல. மேலும், en:Wikipedia:Notability (people) --~AntanO4task (பேச்சு) 18:57, 11 சூலை 2021 (UTC)

நன்றி. இனி தவிர்த்து விடுகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 08:41, 12 சூலை 2021 (UTC)

நம்பகமான மூலங்கள்தொகு

மாற்றம் 1, 2 ஆகியவற்றின்படி, அங்கு இணைக்கப்பட்ட சான்றுகள் நம்பகமான மூலங்கள் அல்ல. காண்க: en:Wikipedia:Reliable sources. நூல்களின் விற்பனை தளங்களிற்கு இணைப்புக்கள் அளிப்பது விளம்பரமாகவும் கருதப்படலாம். விக்கிப்பீடியா உட்பட்ட அதன் பிற சகோதர திட்டங்கள், சமூக வலைத்தளங்கள் (எ.கா: pinterest, முகநூல்) ஆகியனவும் நம்பகமான மூலங்கள் அல்ல. --AntanO (பேச்சு) 13:06, 21 சூலை 2021 (UTC)

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communitiesதொகு

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)

re: Candidates meet with South Asia + ESEAP communitiesதொகு

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)

Feedback for Mini edit-a-thonsதொகு

Dear Wikimedian,

Hope everything is fine around you. If you remember that A2K organised a series of edit-a-thons last year and this year. These were only two days long edit-a-thons with different themes. Also, the working area or Wiki project was not restricted. Now, it's time to grab your feedback or opinions on this idea for further work. I would like to request you that please spend a few minutes filling this form out. You can find the form link here. You can fill the form by 31 August because your feedback is precious for us. Thank you MediaWiki message delivery (பேச்சு) 18:58, 16 ஆகத்து 2021 (UTC)

Invitation for Wiki Loves Women South Asia 2021தொகு

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!


Wiki Loves Women South Asia is back with the 2021 edition. Join us to minify gender gaps and enrich Wikipedia with more diversity. Happening from 1 September - 30 September, Wiki Loves Women South Asia welcomes the articles created on gender gap theme. This year we will focus on women's empowerment and gender discrimination related topics.

We are proud to announce and invite you and your community to participate in the competition. You can learn more about the scope and the prizes at the project page.

Best wishes,
Wiki Loves Women Team HirokBot (பேச்சு) 22:02, 18 ஆகத்து 2021 (UTC)

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுஙதொகு

அன்புடையீர் கி.மூர்த்தி,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)

Request for information (WLWSA Newsletter #1)தொகு

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!
Thank you for organizing the Wiki Loves Women South Asia 2021 edition locally in your community. For the convenience of communication and coordination, the information of the organizers/judges is being collected through a Google form, we request you to fill it out.

This message has been sent to you because you are listed as a local organizer/judge in Metawiki. If you have changed your decision to remain as an organizer/judge, update the list.

Regards,
Wiki Loves Women Team 11:50, 31 ஆகத்து 2021 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)

அகில இந்திய மகளிர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கட்டுரை 268 சொற்களைக் கொண்டுள்ளது. --AntanO (பேச்சு) 03:27, 2 செப்டம்பர் 2021 (UTC)
 Y ஆயிற்று கூடுதல் தகவல்கள் சேர்த்துவிட்டேன் அண்டன்.--கி.மூர்த்தி (பேச்சு) 08:48, 2 செப்டம்பர் 2021 (UTC)
fountain கருவி 268 சொற்கள் என்று மட்டும் காட்டுகிறது. உங்களாலும் பார்க்க முடியும் என் நினைக்கிறேன். --AntanO (பேச்சு) 12:03, 2 செப்டம்பர் 2021 (UTC)
இப்பொழுது 307 சொற்கள் என காட்டுகிறது. --கி.மூர்த்தி (பேச்சு) 14:11, 2 செப்டம்பர் 2021 (UTC)

கொங்கு வேளாளர்தொகு

Add the below in கொங்கு வேளாளர் article. I dont have access to edit that page. I have verified the sources.

கவுண்டர்களின் மதம்தொகு

கவுண்டர்கள் சைவ சித்தாந்தத்தின் பாரம்பரிய அடிப்படையில் சைவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். முந்தைய காலங்களில் கணிசமான மக்கள் சமணத்தைப் பின்பற்றியதாகத் தெரிகிறது அதுக்கு ஆதாரமாக இன்றும் விஜயமங்கலம், ஜினாபுரம், வெள்ளோடு, பெருந்துறை, பழனி, ஐவர்மலை மற்றும் பூந்துறை ஆகிய இடங்களில் கோவில்கள் காணப்படுகின்றன. பின்னர் சித்தர் மரபுகளால் (பெரும்பாலான சித்தர்கள் கொங்குநாட்டில் வாழ்ந்தனர்), அவர்கள் மீண்டும் சைவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். கவுண்டர்கள் கோத்திரம் என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள், இது கூட்டம் என்று அழைக்கப்படுகிறது, அதில் ஒரே கூத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவதால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதன் சொந்த குலகுரு அதாவது ஒரு பிராமணர் பாரம்பரியமாக மதிக்கப்படுகிறார். ஒவ்வொரு குலத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குலதெய்வங்கள் உள்ளன.[1][2][3][4][5]--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இதற்கான சான்றுகள்தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (19 செப்டம்பர் 2021)தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டம் முடிவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. தற்போது தமிழ் விக்கிப்பீடியா 11 போட்டியாளர்களுடன் 550 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 32 போட்டியாளர்களுடன் 514 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 225 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 159 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

குறிப்பு: கட்டுரை நகர்த்தப்பட்டால், மறக்காமல் பவுண்டன் கருவியில் இணைத்துவிடுங்கள். ஆகவே, தலைப்பை மிகவும் சரியாகத் தேர்ந்தெடுங்கள். கட்டாயமாக, முக்கிய இலக்கண விதிகளை மீற வேண்டாம். மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் முதல் எழுத்து வருமாறு கட்டுரை எழுதுவதைத்தவிருங்கள். கட்டுரை குறைந்தது 2-3 வரையான நம்பகமான மூலங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது நடுவர்களுக்கு ஒரு கோரிக்கைதொகு

வணக்கம் கி.மூர்த்தி. விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டத்தின் பிற மொழி விக்கிபீடியர்கள பன்னாட்டுப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்கி வருகிறார்கள். அத்தகைய கட்டுரைகள் அவர்களின் நடுவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. (உதாரணம்: பெங்காலி, மலையாளம்) எனவே திட்டத்தின் ஆரம்ப நாளில் நான் உருவாக்கிய ஐந்து கட்டுரைகள் தெற்காசியாவை சார்ந்த தலைப்பு இல்லை என்ற காரணத்தால் தங்களால் ஏற்கபடவில்லை. எனவே அக்கட்டுரைகளை ஏற்றுக் கொள்ள தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதே போல நிகழ்வு 2020ஆம் ஆண்டும் பிற மொழிகளில் (பிற நாட்டு பெண்கள் பற்றிய தலைப்பு) நடந்துள்ளது என்பதையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.இங்கு பார்க்கவும் நன்றி.--Balu1967 (பேச்சு) 01:05, 21 செப்டம்பர் 2021 (UTC)

@AntanO: வணக்கம் பாலு சார்.

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 - என்ற தலைப்பில் எழுதும் போது தெற்காசியப் பெண்களைப் பற்றி மட்டும் எழுதுவதுதான் பொருத்தம். அவர்கள் சரியான புரிதல் இல்லாமல் தவறு செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அந்த தவறை செய்ய வேண்டாம். முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒருங்கிணைப்பாளர்களிடம் முறையிடுவோம். --கி.மூர்த்தி (பேச்சு) 01:19, 21 செப்டம்பர் 2021 (UTC)

Mahatma Gandhi 2021 edit-a-thon to celebrate Mahatma Gandhi's birth anniversaryதொகு

 
Mahatma Gandhi 2021 edit-a-thon

Dear Wikimedian,

Hope you are doing well. Glad to inform you that A2K is going to conduct a mini edit-a-thon to celebrate Mahatma Gandhi's birth anniversary. It is the second iteration of Mahatma Gandhi mini edit-a-thon. The edit-a-thon will be on the same dates 2nd and 3rd October (Weekend). During the last iteration, we had created or developed or uploaded content related to Mahatma Gandhi. This time, we will create or develop content about Mahatma Gandhi and any article directly related to the Indian Independence movement. The list of articles is given on the event page. Feel free to add more relevant articles to the list. The event is not restricted to any single Wikimedia project. For more information, you can visit the event page and if you have any questions or doubts email me at nitesh@cis-india.org. Thank you MediaWiki message delivery (பேச்சு) 17:33, 28 செப்டம்பர் 2021 (UTC)

Translation requestதொகு

Hello.

Can you translate and upload the article en:Abortion in Azerbaijan in Tamil Wikipedia?

Azerbaijan, along with China and Belarus, are the only countries in the world where abortion is legal until the 28th week (6th month). That is why, I think it is worthwile.

Can you also create the articles en:Health in Azerbaijan and en:Healthcare in Azerbaijan in Tamil Wikipedia?

Yours sincerely, Multituberculata (பேச்சு) 16:35, 1 அக்டோபர் 2021 (UTC)

உதவிதொகு

வணக்கம் ஐயா புரூவ் இட் உபயோகித்து எளிமையான முறையில் எப்படி சான்றிணைப்பது. உதவுங்கள் நன்றி --சா அருணாசலம் (பேச்சு) 02:19, 5 நவம்பர் 2021 (UTC)

அழைக்கவும் 9443394806--கி.மூர்த்தி (பேச்சு) 02:41, 5 நவம்பர் 2021 (UTC)
நன்றிங்க ஐயா அழைக்கிறேன் சா அருணாசலம் (பேச்சு) 03:38, 5 நவம்பர் 2021 (UTC)
திரு முர்த்தி ஐயா.. அவர்களுக்கு வணக்கம்’’
40 ஆண்டுகாலம் தமிழ் ஊடகங்களில் உலா வரும் நான் ஆந்தை ரிப்போர்ட்டர் (AanthaiReporter
) என்ற புது பக்கம் உருவாக்கினேன்.. தொடங்கிய அரை மணிநேரத்தி அதை நீக்கி இருக்கிறீர்கள்.. காரணம் என்னவென்று அரியலாமா? என் மெயில் முக்வரி aanthaireporter@gamil.com 61.3.237.67 13:42, 18 திசம்பர் 2021 (UTC)
முதலில் உங்கள் பெயரில் ஒரு கணக்கைத் தொடங்குவது நலம். கட்டுரைக்கு ஆங்கிலத் தலைப்பு கூடாது. போதிய ஆதாரங்கள் சேர்க்கப்பட வேண்டும். மணல் தொட்டியில் எழுதிப் பயிற்சி எடுத்துக் கொள்ளவும். உதவ பலர் காத்திருக்கிறோம். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 13:48, 18 திசம்பர் 2021 (UTC)

பயனர் எழுதிய கட்டுரையை பயனரே நீக்குதல்தொகு

ஜி ஆகாஷ் பக்கத்தை நீக்கியதற்கு நன்றி. இது போன்ற சூழ்நிலைகளில் நாம் உருவாக்கிய கட்டுரையை நாமே நீக்க முடியுமா? ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 19:11, 13 நவம்பர் 2021 (UTC)

வணக்கம்தொகு

வணக்கம் அரீசு. முனைப்பாக எழுதி வருவதற்கு நன்றிகள். இயன்றவைரை வடமொழி எழுத்துகளை பயன்படுத்தாமல் இருக்க முயற்சிக்கவும். நாம் தொடங்கி வைத்தால் எழுதுபவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் எதிர் வரும் காலத்தில் அவை பழக்கமாகிவிடும். இது எனது பார்வை. உங்களை கட்டாயப்படுத்தவில்லை. ஒரு சில காரணங்களுக்காக நிர்வாகிகளுக்கு மட்டுமே விக்கி கட்டுரைகளை நீக்கும் வாய்ப்பை அளிக்கிறது. நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.--கி.மூர்த்தி (பேச்சு) 00:31, 14 நவம்பர் 2021 (UTC)


WLWSA-2021 Newsletter #6 (Request to provide information)தொகு

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021 view details!

Thank you for participating in the Wiki Loves Women South Asia 2021 contest. Please fill out this form and help us to complete the next steps including awarding prizes and certificates.

If you have any questions, feel free to reach out the organizing team via emailing @here or discuss on the Meta-wiki talk page

Regards,
Wiki Loves Women Team
07:28, 17 நவம்பர் 2021 (UTC)

கட்டடம்தொகு

ஐயா கட்டிடம் என்பது கட்டிய இடத்தையும் கட்டடம் என்பது கட்டிய அமைப்பையும் குறிக்கும். கட்டடம் என்பதே சரி. --சா அருணாசலம் (பேச்சு) 15:41, 14 திசம்பர் 2021 (UTC)

ஆம். நன்றி --கி.மூர்த்தி (பேச்சு) 15:43, 14 திசம்பர் 2021 (UTC)

மேற்கோள்கள்தொகு

அண்ணாமலை குப்புசாமிதொகு

ஐயா, என் இனிய தமிழ் சொந்தமே இந்தப் பக்கத்தை ஆங்கில தளத்தின் மூலங்களிலிருந்து மொழிபெயர்த்துள்ளேன். வாக்கியக் கட்டமைப்பையும் எழுத்துப்பிழையையும் சரிசெய்யவும். ஆதாரங்களை சரிபார்த்துள்ளேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தனியாக எழுத்துப்பிழையை மேம்படுத்தவும்.

விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்தொகு

 

விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
வணக்கம் கி.மூர்த்தி,
விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 திட்டத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பங்களித்த கட்டுரை(கள்) போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள(து)ன. இந்த விக்கிப்பதக்கம் அத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பினைப் பாராட்டி வழங்கப்படுகின்றது. வருங்காலத்திலும் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.


வாழ்த்துக்களுடன்,
அன்ரன்
தமிழ் விக்கி ஒழுங்கமைப்பாளர், விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021
27-12-2021

ஆறாயிரவர் பதக்கம்தொகு

  ஆறாயிரவர் பதக்கம்
சரியாக கடந்த ஆண்டு 5000 கட்டுரைகளைக் கடந்தீர்கள். ஓராண்டுக்குள் 6000 கட்டுரைகளைத் தொடங்கி மேலும் சாதனை புரிந்ததற்கு வாழ்த்துக்கள். விக்கிப்பீடியாவிற்குள் எங்களுக்கு ஊக்கமாக மட்டுமில்லாமல் வெளியிலும் பலருக்கு முன்னுதாரணமாக அமையும் பொருட்டுச் செய்திக் கட்டுரையாகவும் வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து பங்களிப்போம். நீச்சல்காரன் (பேச்சு) 14:35, 31 திசம்பர் 2021 (UTC)

வாழ்த்துகள் மூர்த்தி சார். மிகப்பெரும் சாதனை. தமிழ் விக்கிப்பீடியாவில் தாங்கள் ஆற்றி வரும் பங்களிப்பிற்கு இன்னும் மிகப்பெரும் அங்கீகாரங்கள் கிடைக்கப்பெற வேண்டும். தொடரட்டும் தமிழ்ப்பணி. --TNSE Mahalingam VNR (பேச்சு) 14:45, 31 திசம்பர் 2021 (UTC)

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:48, 31 திசம்பர் 2021 (UTC)
ஆகச் சிறந்த சாதனை, தங்களது பங்களிப்பிற்கு மனமார்ந்த நன்றிகள். ஸ்ரீதர். ஞா (✉) 14:58, 31 திசம்பர் 2021 (UTC)
  விருப்பம்--தாமோதரன் (பேச்சு) 15:03, 31 திசம்பர் 2021 (UTC)
  விருப்பம் மென்மேலும் பங்களிக்க வாழ்த்துகள் ஐயா --சா அருணாசலம் (பேச்சு) 15:28, 31 திசம்பர் 2021 (UTC)
  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 13:20, 1 சனவரி 2022 (UTC)

How we will see unregistered usersதொகு

Hi!

You get this message because you are an admin on a Wikimedia wiki.

When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.

Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.

If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.

We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.

Thank you. /Johan (WMF)

18:19, 4 சனவரி 2022 (UTC)

Invitation to organize Feminism and Folklore 2022தொகு

Dear கி.மூர்த்தி,

You are humbly invited to organize Feminism and Folklore 2022 writing competion. This year Feminism and Folklore will focus on feminism, women biographies and gender-focused topics for the project in league with Wiki Loves Folklore gender gap focus with folk culture theme on Wikipedia.

You can help us in enriching the folklore documentation on Wikipedia from your region by creating or improving articles based on folklore around the world, including, but not limited to folk festivals, folk dances, folk music, women and queer personalities in folklore, folk culture (folk artists, folk dancers, folk singers, folk musicians, folk game athletes, women in mythology, women warriors in folklore, witches and witch hunting, fairy tales and more. Users can contribute to new articles or translate from the list of suggested articles here.

Organizers can sign up their local community using Sign up page and create a local contest page as one on English Wikipedia. You can also support us in translating the project page and help us spread the word in your native language.

Learn more about the contest and prizes from our project page. Feel free to contact us on our talk page or via Email if you need any assistance.

Looking forward for your immense coordination.

Thank you.

Feminism and Folklore Team,

Tiven2240

05:17, 11 சனவரி 2022 (UTC)

International Mother Language Day 2022 edit-a-thonதொகு

Dear Wikimedian,

CIS-A2K announced International Mother Language Day edit-a-thon which is going to take place on 19 & 20 February 2022. The motive of conducting this edit-a-thon is to celebrate International Mother Language Day.

This time we will celebrate the day by creating & developing articles on local Wikimedia projects, such as proofreading the content on Wikisource, items that need to be created on Wikidata [edit Labels & Descriptions], some language-related content must be uploaded on Wikimedia Commons and so on. It will be a two-days long edit-a-thon to increase content about languages or related to languages. Anyone can participate in this event and editors can add their names here. Thank you MediaWiki message delivery (பேச்சு) 13:13, 15 பெப்ரவரி 2022 (UTC)

On behalf of User:Nitesh (CIS-A2K)

கட்டுரைகள் நீக்கல் தொடர்பாகதொகு

வணக்கம் மூர்த்தி சார் தேவையில்லாத ஒரு கட்டுரையை நீக்கும்போது அதை நீக்க்கோரும் பேச்சுப்பக்கத்தையும் நீக்கிவிடுங்கள் நன்றி--அருளரசன் (பேச்சு) 15:32, 10 மார்ச் 2022 (UTC)

International Women's Month 2022 edit-a-thonதொகு

Dear Wikimedians,

Hope you are doing well. Glad to inform you that to celebrate the month of March, A2K is to be conducting a mini edit-a-thon, International Women Month 2022 edit-a-thon. The dates are for the event is 19 March and 20 March 2022. It will be a two-day long edit-a-thon, just like the previous mini edit-a-thons. The edits are not restricted to any specific project. We will provide a list of articles to editors which will be suggested by the Art+Feminism team. If users want to add their own list, they are most welcome. Visit the given link of the event page and add your name and language project. If you have any questions or doubts please write on event discussion page or email at nitesh@cis-india.org. Thank you MediaWiki message delivery (பேச்சு) 12:53, 14 மார்ச் 2022 (UTC)

On behalf of User:Nitesh (CIS-A2K)

KCrO3Clதொகு

Hi. Sorry to write in English. பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு and பொட்டாசியம் மூவாக்சோகுளோரோகுரோமேட்டு - these two articles are about the same chemical. I think they should be merged. --Leiem (பேச்சு) 06:43, 15 மார்ச் 2022 (UTC)

 Y ஆயிற்று, Thank you--கி.மூர்த்தி (பேச்சு) 13:17, 15 மார்ச் 2022 (UTC)

பசி கட்டுரைதொகு

சங்கர் கணேஷ் திரைப்படங்கள் என்ற கட்டுரையில் பசி என்ற திரைப்பட தலைப்பை திறந்தால் பசி திரைப்படம் பற்றிய தகவல்கள் இல்லை. பசி என்ற அறிவியல் கட்டுரை தான் உள்ளது. உரிய கட்டுரை இணைப்பை உரிய இடத்தில் தரவில்லை. மற்றபடி பசி கட்டுரை மிக அருமை. செவ்வந்தி (பேச்சு) 05:45, 9 ஏப்ரல் 2022 (UTC)

சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள் என்ற பகுப்பில் உள்ள பசி (திரைப்படம்) சரியாகத்தானே இணைக்கப்பட்டுள்ளது.--கி.மூர்த்தி (பேச்சு) 05:55, 9 ஏப்ரல் 2022 (UTC)
 Y ஆயிற்று--கி.மூர்த்தி (பேச்சு) 05:57, 9 ஏப்ரல் 2022 (UTC)

உதவிதொகு

வணக்கம் ! திரு. கி‌. மூர்த்தி நான் தனீஷ் ராம், சேலத்திலிருந்து.

உங்களின் பேருதவி எனக்கு தேவைப்படுகிறது, தயவு செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை பகிருங்கள், எனது கோரிக்கைகளை உங்களிடம் கூற உதவியாக இருக்கும். அல்லது dhaneeshram18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.. நன்றி! Topeditor01234 (பேச்சு) 07:50, 3 சூன் 2022 (UTC)