விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி

குறுக்கு வழி:
WP:SCHOOL

புதிய நிருவாகிகள் இந்தப் பக்கத்தில் தங்கள் பணிகளைப் பற்றி கற்றுக் கொள்ளவதுடன் பிற நிருவாகிகள், நெடுநாள் பயனர்களிடம் இருந்து தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

நிருவாகிகள் செய்யக் கூடிய பணிகள்தொகு

தேங்கி இருக்கும் நிருவாகப் பணிகள்தொகு

  • ஒன்றிணைக்கப்_பரிந்துரைக்கப்பட்டுள்ள_கட்டுரைகள் (பகுப்பு:ஒன்றிணைக்கப்_பரிந்துரைக்கப்பட்டுள்ள_கட்டுரைகள்)
  • நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள்
  • விக்கிப்பீடியா துப்புரவு (பகுப்பு:விக்கிப்பீடியா_துப்புரவு)

தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியக் கொள்கைகள், நடைமுறைகள்தொகு

தன்னார்வ வழிகாட்டிகள்தொகு

புதிய நிருவாகிகளுக்கு முனைந்து வழிகாட்ட விரும்பும் நிருவாகிகள் கீழே பெயர் பதியலாம்.

கேள்விகள்தொகு

புதிய நிருவாகிகள் தங்கள் கேள்விகள், ஐயங்களைக் கீழே கேட்கலாம்.

  • {{merge}} என்ற வார்ப்புரு இருக்கும் கட்டுரைகளை எப்படி இணைப்பது? தற்பொழுதுள்ள வழிமுறை மிகவும் குழப்பமாக உள்ளது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 20:26, 26 மார்ச் 2019 (UTC)
பாலாஜி! விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு பக்கத்திலுள்ள கட்டுரைகளை ஒருங்கிணைக்கும் செயல்முறையைப் பார்த்தீர்களா? அதில் ஒவ்வொரு படியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள். குழப்பமாக இருப்பின், தயங்காமல் கேளுங்கள். குழப்பம் எதில் என்று கூறினால் விளக்கம் தரலாம்.--கலை (பேச்சு) 06:36, 27 மார்ச் 2019 (UTC)
  • புதியதாக ஒரு ஊடக நிறுவனம் தங்களைப் பற்றி விக்கியில் விளம்பர நோக்கில் எழுதினால் அவற்றை ஏற்கவியலாது தானே? அல்லது சிறுபத்திரிக்கைகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று பல இதழ்களுக்குப் பக்கங்கள் இருப்பதுபோல இத்தகைய புதிய இதழ்களையும் ஏற்றுக் கொள்ளலாமா? தொடர்ச்சியான வெளியீடுகள் வந்தபிறகு அதன் நிலைத்தன்மைக்கு ஏற்ப கட்டுரையைச் சேர்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். மற்றவர்கள் வழிகாட்டுக-நீச்சல்காரன் (பேச்சு) 06:32, 16 மே 2019 (UTC)