Balajijagadesh
|
பதக்கம்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
தங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.-- மாதவன் ( பேச்சு ) 07:12, 15 சனவரி 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- தங்கள் பதக்கம் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது. நன்றி. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:43, 15 சனவரி 2016 (UTC)
- விருப்பம்-{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 13:18, 17 சனவரி 2016 (UTC)
- நன்றி, @Shrikarsan. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:26, 16 பெப்ரவரி 2016 (UTC)
பதக்கம்
தொகுவிக்கிப்புயல் பதக்கம் | |
விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையை அடுத்து விக்கித்தரவில் இரண்டே மாதத்தில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் தொகுப்புகளைச் செய்திருக்கிறீர்ள். மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி. --இரவி (பேச்சு) 12:24, 11 சூலை 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- மிக்க நன்றி ரவி அவர்களே. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:26, 11 சூலை 2016 (UTC)
- விருப்பம் தமிழ் விக்கிப்பீடியா களைகட்டத் தொடங்கியுள்ளதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது !! உங்கள் பங்களிப்பு தொடரவும் மேலும் சிறக்கவும் வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 13:15, 11 சூலை 2016 (UTC)
- விருப்பம்-- மாதவன் ( பேச்சு ) 16:18, 11 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்
தொகுஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016
--MediaWiki message delivery (பேச்சு) 17:24, 20 சூலை 2016 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த நடுவர் பதக்கம் | |
வேங்கைத் திட்டம் 2.0வில் சிறப்பான முறையில் பங்களிப்பாளர்களை வழிநடத்தி வருவதற்கும், கட்டுரைகளில் கானும் குறைகளை கனிவுடன் தெரிவிப்பதற்கும், விரைவாக கட்டுரைகளை மதிப்பீடு செய்து வருவதற்காகவும் அனைத்து பங்களிப்பாளர்கள் சார்பாகவும் தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை அளிப்பதில் மகிழ்ச்சி --ஸ்ரீ (✉) 15:14, 24 நவம்பர் 2019 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
விருப்பம்-நீச்சல்காரன் (பேச்சு) 15:25, 24 நவம்பர் 2019 (UTC)
பதக்கம்
தொகுசெம்மைப்படுத்துநர் பதக்கம் | ||
வணக்கம் ஜெ. பாலாஜி, செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 26 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர் |
ஸ்ரீதர். ஞா (✉) 15:37, 2 சூலை 2023 (UTC)
- @Selvasivagurunathan m and Sridhar G: மிக்க நன்றி!!
A barnstar for you!
தொகுThe Technical Barnstar | |
சேலம் தொடர் தொகுப்பு நிகழ்வில் தாங்கள் பயிற்சி அளித்த File Transfer கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விக்கிமீடியா அறக்கட்டளையின் அனைத்துத் திட்டங்களிலும் முனைப்பாகப் பங்கு கொண்டு, தமிழ் விக்கிப்பீடியா பயனர்களின் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றித் தந்தும் ஐயங்களைக் களைந்தும் உதவி வருவதற்கு மிக்க நன்றி. உங்கள் தொடர் பங்களிப்புகளை மெச்சி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். இரவி (பேச்சு) 08:22, 28 மார்ச்சு 2025 (UTC) |
- பல ஆண்டு காலமாக தங்களது தொடர் ஊக்குவிப்பால் புத்துணர்ச்சி பெறுகிறேன். மிக்க நன்றி! -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:33, 28 மார்ச்சு 2025 (UTC)
- விருப்பம் - இரவி (பேச்சு) 09:39, 28 மார்ச்சு 2025 (UTC)
- அணுகுவதற்கு இலகுவானவர்! பாராட்டுகளும், நன்றிகளும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:13, 30 மார்ச்சு 2025 (UTC)
- தானியங்கி, [wikifile-transfer.toolforge.org] ஆகியவற்றில் எனக்களித்த, தங்களின் உதவி அளப்பரியது. மிக்க நன்றி. வாழ்த்துகள்.----சா. அருணாசலம் (உரையாடல்) 08:46, 30 மார்ச்சு 2025 (UTC)
- விருப்பம்--Balu1967 (பேச்சு) 08:49, 30 மார்ச்சு 2025 (UTC)
- ம@Balu1967 மிக்க நன்றி 🙏!! பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:09, 31 மார்ச்சு 2025 (UTC)
- விருப்பம்--Balu1967 (பேச்சு) 08:49, 30 மார்ச்சு 2025 (UTC)
- விருப்பம் -- --மகாலிங்கம் இரெத்தினவேலு 11:09, 30 மார்ச்சு 2025 (UTC)
- @TNSE Mahalingam VNR மிக்க நன்றி 🙏!! -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:10, 31 மார்ச்சு 2025 (UTC)
- விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 11:50, 30 மார்ச்சு 2025 (UTC)
- மிக்க நன்றி 🙏!! -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:10, 31 மார்ச்சு 2025 (UTC)
- தங்களுக்குத் தெரிந்த தொழினுட்பங்களை மற்றவர்களுக்குக் கற்றுத்தருவதற்கும், ஆர்வத்தினால் நான் கேட்கும் பல கேள்விகளுக்கு பொறுமையாக நீங்கள் அளித்த விளக்கங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:45, 30 மார்ச்சு 2025 (UTC)
- @Sridhar G உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. நான் தெரிந்த தொழில்நுட்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்ததில் எனக்கும் மனநிறைவு. மேலும், உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கலாம்.🙏!! -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:15, 31 மார்ச்சு 2025 (UTC)
- @சா அருணாசலம்தங்களின் அன்பு வார்த்தைகளுக்கு நன்றி.!! பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:06, 31 மார்ச்சு 2025 (UTC)
- விருப்பம்--Balu1967 (பேச்சு) 08:49, 30 மார்ச்சு 2025 (UTC)
Notice of expiration of your translator right
தொகுமுதற்பக்கக் கட்டுரைகள் பரிந்துரை
தொகுவணக்கம். நாம் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு பயனர்கள் பெரிதும் பங்களித்த முதல் பக்கக் கட்டுரைகளை இடம்பெறச் செய்தால் நன்றாக இருக்கும். இதுபோன்று நீங்களோ வேறு யாருமோ பெரிதும் பங்களித்த சில கட்டுரைகளை இங்கே பரிந்துரைத்தால் பெரிதும் உதவியாக இருக்கும். நன்றி. -இரவி (பேச்சு) 12:29, 27 ஏப்ரல் 2025 (UTC)
- தற்போதைக்கு எந்த கட்டுரைகளும் பரிந்துரைக்கு தோன்ற வில்லை. பின்னர் முடிந்தால் முன்மொழிகிறேன். - பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:47, 5 மே 2025 (UTC)
இணைப்புத் திருத்தமும் விக்கித் தரவு திருத்தமும்
தொகுவணக்கம், நான் ஐமேக்சு கட்டுரையைக் கண்டேன் அதில் தரப்பட்டுள்ள விக்கிப் பொதுவக இணைப்பில் எந்த உள்ளடக்கமும் இல்லை, நானே திருத்த எண்ணினேன் ஆனால் IMAX என்பதில் பல உள்ளடக்கங்களை உள்ளதால் சரியாதை கண்டறிய முடியவில்லை அதைத் திருத்திக் கொள்ளுங்கள் ஐயா, மேலும் d:Q61958019 என்ற விக்கித் தரவில் சில திருத்தங்கள் வேண்டும் ஐயா, எனக்கு விக்கித்தரவில் திருத்த தெரியாது
திருத்த வேண்டியன Author: பல இயக்குநர்களை ஆசிரியராக கொண்ட திட்டம் அது Year: 1985 - 2011 வரை வெளியிடப்பட்டது Pages: 13,327 (மொத்தமாக) Volume: 12 Part: 31 தலைப்பிலுள்ள முதல் மடலம் இரணடாம் ஆ,இ,ஈ என்பதை நீங்கி விடுங்கள் மேலும் தகவலுக்கு http://sorkuvai.tn.gov.in/history/index.html ஐ காணவும் நன்றி A.Muthamizhrajan (பேச்சு) 06:48, 5 மே 2025 (UTC)
- @A.Muthamizhrajan தாங்கள் கூறிய இரண்டு மாற்றங்களையும் செய்துள்ளேன். தற்பொழுது ஐமேசு கட்டுரையில் பொதுவக கோப்பு சரியாக தெரிகிறது. நன்றி - பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:46, 5 மே 2025 (UTC)
- உதவிக்கு மிக்க நன்றி A.Muthamizhrajan (பேச்சு) 00:57, 6 மே 2025 (UTC)
@Balajijagadesh: வணக்கம், நான் விக்கித் தரவைக் கண்டேன் ஐயா, அதில் Author: பல இயக்குநர்களை ஆசிரியராக கொண்ட திட்டம் அது Year: 1985 - 2011 வரை வெளியிடப்பட்டது Pages: 13,327 (மொத்தமாக) Volume: 12 Part: 31 ஆகியவை சேர்க்கப்படவில்லையே அதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா? நன்றி A.Muthamizhrajan (பேச்சு) 01:54, 7 மே 2025 (UTC)
- எனக்கு தெரிந்த வரை விக்கி தரவில் ஆசிரியர் என்னும் இடத்தில் கண்டிப்பாக பெயர் கொடுக்கப்பட வேண்டும். ஆண்டும் அப்படியே. பக்கங்கள் சேர்த்துள்ளேன். volume part சேர்ப்பதற்கு என்ன சரியான வழி என்று தெரியவில்லை. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:15, 10 மே 2025 (UTC)
- @Balajijagadesh: தங்களின் உதவிக்கு மிக்க நன்றி A.Muthamizhrajan (பேச்சு) 02:15, 11 மே 2025 (UTC)