விக்கிப்பீடியா:விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை

வளரும் விக்கிமீடியா சமூகங்கள் விக்கி நுட்பத் திறன்களைப் பெற்று மேம்படுவதற்கான திட்டத்தை விக்கிமீடியா அறக்கட்டளை முன்னெடுக்கிறது. இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சியை உலகிலேயே முதன்முறையாக தமிழ் விக்கிமீடியா சமூகத்துடன் இணைந்து விக்கிமீடியா அறக்கட்டளை மேற்கொள்கிறது.

பயிற்சி நாட்கள் தொகு

ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 2016.

பயிற்சி இடம் தொகு

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு:

தமிழ் இணையக் கல்விக்கழகம்,

அண்ணா பல்கலைக்கழக வளாகம்,

காந்தி மண்டபம் சாலை,

கோட்டூர்புரம் காவல் நிலையம் எதிரில்,

அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்,

சென்னை – 600 025.

தொ.பே : 91-44-2220 9400


வெளியூர்களில் இருந்து வருவோருக்கான தங்குமிடம் தொகு

அண்ணா மேலாண்மை நிலையம் தங்கும் விடுதி,

“மகிழம்பூ”,

163/1, பி.எஸ். குமாரசாமி இராஜா சாலை,

(பசுமைவழிச்சாலை), சென்னை - 600028

தொலைப்பேசி - +91-(0)44- 24938247 / 24937170

கூகுள் வரைபடத்தில் இருப்பிடம் - https://goo.gl/maps/TB8RFWyR6c52

அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் - அடையாறு நோக்கி / அடையாற்றில் இருந்து புறப்படும் பேருந்துகள் நிற்கும் இடம் - MGR Janaki College அல்லது Sathya Studios Bus stop. அங்கு இறங்கி தங்கும் இடம் நடக்கும் தூரமே (பார்க்க - நடந்து வரும் வழிக்கான வரைபடம்). அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களது குடியிருப்புக்கு அருகே உள்ள இடம் என்றும் விசாரித்து வரலாம்.

பறக்கும் இரயில் மூலம் வருபவர்கள் Greenways Road நிறுத்தத்தில் இறங்கி 100 மீட்டர். தூரம் வர வேண்டி இருக்கும். (வரைபடம்)

பங்கு பெறுவோர் தொகு

  1. இரவி
  2. உலோ.செந்தமிழ்க்கோதை
  3. நீச்சல்காரன்
  4. தகவலுழவன்
  5. இரா. பாலசுப்ரமணியம்
  6. சஞ்சீவி சிவகுமார்
  7. மாதவன்
  8. ஆதவன்
  9. பாலாஜி
  10. த.சீனிவாசன்
  11. மதனாகரன்
  12. சண்முகம்
  13. செம்மல்
  14. பாஹிம்
  15. அருளரசன்
  16. செங்கைப் பொதுவன்
  17. சிவக்குமார்
  18. க.ஷா. முஹம்மது அம்மார்
  19. எஸ்ஸார்
  20. சுடர்
  21. இரகுமானுதீன் (CIS)
  22. அனந்த் (CIS)
  23. யுவராசு பாண்டியன் (WMF)

நிகழ்ச்சி நிரல் தொகு

பயிற்சித் திட்டம் தொகு

குறிப்புகள் தொகு