Shanmugamp7
பெயர் | சண்முகம் |
---|---|
பால் | ஆண் |
பிறந்த இடம் | சங்ககிரி |
தற்போதைய வசிப்பிடம் | சென்னை |
நாடு | இந்தியா |
நேர வலயம் | +5.30 |
தேசியம் | இந்தியர் |
கல்வி, தொழில் | |
கல்வி | B.E., |
கல்லூரி | குமரகுரு பொறியியல் கல்லூரி |
பாடசாலை | அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்ககிரி |
கொள்கை, நம்பிக்கை | |
நூல்கள் | வரலாற்றுப் புதினங்கள் |
தொடர்பு விபரம் | |
மின்னஞ்சல் | Click here |
இசுகைப் | shanmugamp7 |
முகநூல் | shanmugamp7 |
விக்கி விபரம் | |
இணைந்தது | 17:28, 19 ஆகத்து 2009 |
முதல் தொகுப்பு | 11:44:30, 30 ஆகத்து 2011 |
கையொப்பம் | சண்முகம்ப7 (பேச்சு) |
பயனர் பெட்டிகள் | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
எனது பெயர் சண்முகம். எனது சொந்த ஊர் சங்ககிரி, சேலம். நான் இளங்கலை பொறியியல் (இயந்திர மின்னணுவியல்) படித்துள்ளேன். மொழிபெயர்ப்பு விக்கியிலும் அவ்வப்போது மொழிபெயர்ப்புகளை செய்து வருகிறேன்.
எனது பங்களிப்புகள்
- ( தொடங்கப்பட்ட கட்டுரைகள் டூல்சர்வரில் )
- தமிழ் விக்கி பங்களிப்பு புள்ளிவிவரம்
- ( அனைத்து விக்களிலும் தொகுப்புகளின் எண்ணிக்கை (SUL))
- அனைத்து விக்களிலும் பங்களிப்பு விவரம்
- அனைத்து விக்களிலும் பங்களிப்புகள்
- அனைத்து விக்கிகளிலும் பதிகைகளின் எண்ணிக்கை
பதக்கங்கள்
சிறப்புப் பதக்கம் | ||
மொழிபெயர்ப்பு விக்கியின் மொழிபெயர்ப்புத் தொடரில் பங்கேற்று ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொடர்களை தமிழில் மொழிபெயர்த்தமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 03:43, 13 சனவரி 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
உங்களது தொகுப்புகள் அசத்துகின்றன. எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தைக் கொடுத்து மகிழ்கிறேன். உங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். :) சூர்யபிரகாஷ் உரையாடுக 16:50, 21 சனவரி 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
படிப்புகளுக்கு மத்தியிலும்... ஓய்வின்றி, பல்வேறுவகைப்பட்ட பணிகளை இங்கு செய்கிறீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்! என்றென்றும் அன்புடன்... மா. செல்வசிவகுருநாதன் 18:01, 25 பெப்ரவரி 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறப்புப் பதக்கம் | ||
ஆட்கேட் மூலம் கட்டுரைகளுக்குப் பகுப்புகளை இணைத்துத் தொடர்ச்சியாகப் பங்களித்து வருவதற்காக இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. மதனாஹரன் (பேச்சு) 14:05, 19 ஏப்ரல் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விக்கிப்புயல் பதக்கம் | ||
கட்டுரை பின்னூட்டக் கருவியை அசத்தும் வேகத்தில் மொழிபெயர்த்தமைக்கு! ஸ்ரீகாந்த் (பேச்சு) 05:45, 19 சூலை 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறந்த வழிகாட்டுனர் பதக்கம் | ||
நீங்கள் பல பயனர்களுக்கு உதவியாக இருப்பதையும், செயல்திறத்துடனும் முனைப்புடனும் நிருவாகப் பொறுப்பு உள்ளிட்ட பல விக்கிப் பங்களிப்புகளைச் செய்து வருவதையும் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 15:16, 25 சூலை 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்
இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Shanmugamp7 |
Shanmugamp7: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |