தனிப்பட்ட வேலைகளை முன்னிட்டு அறுதியற்ற காலத்திற்கு விக்கி விடுப்பில் உள்ளேன். பிகு: என் கடவுச்சொற்கள் பாதுகாப்பாக உள்ளது

அறிமுகம்

 

ஸ்‌ரீகாந்த், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்தவர். தற்போது ஐதராபாத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். போக்குவரத்து, திறமூல, திற-தரவு சார்புடைய திட்டங்களில் ஆர்வம் மிக்கவர். 2010 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் நுட்பம் சார்ந்து பங்களித்து வருகிறார். மீடியாவிக்கி வழு மேலாண்மை, குறுந்தொடுப்பு, சில கருவிகளுக்கான நிரலாக்கம், தள அறிவிப்புகள் திட்டம், தமிழ் விக்கி ஊடகப் போட்டி, நரையம், இணைய எழுத்துரு நீட்சிகள் சோதனை முதலியவற்றில் ஈடுபட்டுள்ளார். விக்கிப்பீடியா பரப்புரையிலும் ஆர்வமுள்ள இவர், சென்னையில் நடந்த சில விக்கிப்பீடியா பட்டறைகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

பணி

முடித்தவை

தொடர்பு கொள்ள

  மின்னஞ்சல் : srik.lak gmail.com
  கூகுள்+ : +Srikanth Lakshmanan
  ஃபேஸ்புக் : http://facebook.com/srikanth.lakshmanan
  டுவிட்டர் : @logic
  IRC : srikanthlogic

விக்கியன்பு

 
சிறீகாந்த், விக்கிப்பீடியாவைத் தமிழ்நாட்டில் பரப்பும் பொருட்டு நீங்கள் மேற்கொள்ளும் பல்வேறு கள முயற்சிகளுக்கான மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் இப்பதக்கத்தை அளிக்கின்றேன். - இரவி


  விக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவிற்குக் கருவிகள் உருவாக்கித் தருவதிலும், வெளியில் பரப்புரை மேற்கொள்வதிலும் அளப்பரிய பணிகள் ஆற்றிவரும் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன் லாஜிக். :) தொடர்க உங்களது சீரிய பணி. வாழ்த்துகள். சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 17:43, 5 சூலை 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

முதற்பக்க அறிமுகம்

உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன். வாழ்த்துகள்! --செல்வா 04:23, 25 சனவரி 2012 (UTC)

மேற்கோள்களும் குறிப்புகளும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Logicwiki&oldid=3477846" இலிருந்து மீள்விக்கப்பட்டது