விக்கிப்பீடியா:வழு நிலவரங்கள்

நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

தமிழ் விக்கிபீடியா திட்ட முன்னேற்றம் குறித்து பதியப்படும் வழு அறிக்கைகள் பற்றிய விவரங்களையும் நிலவரங்களையும் இங்கு பதியுங்கள். அனைவரும் பக்சில்லாவுக்கு சென்று குறிப்பிட்ட வழு அறிக்கைகளுக்கு ஓட்டளிப்பதின் மூலம், வழுவை முன்னுரிமை கொடுத்து விரைவில் தீர்க்க உதவலாம்.

தற்பொழுது பதியப்பட்டுள்ள வழுக்கள்

தொகு

2011 நவம்பர் முதல் பதியப்படும் வழுக்கள் அனைத்திற்க்கும் மேற்பார்வை செய்ய எளிதாக மேற்பார்வை வழு tracking bug ஒன்று திறக்கப்பட்டது. தமிழ் விக்கித்திட்டங்கள் தொடர்பாகப் பதியப்படும் என்த ஒரு வழுவிற்க்கும் blocks எனும் பண்பிற்கு 32578 என்ற வழுவைக் கொடுத்தால் தமிழ் விக்கி வழுக்களைக் களையெடுப்போருக்கு வசதியாக இருக்கும். ஸ்ரீகாந்த் 18:41, 2 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

தீர்க்கப்பட்ட வழுக்கள்

தொகு
இந்த வழு சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை ஒட்டிப் புதிய வழு ஒன்று வந்துள்ளது. அதை இங்கே பதிந்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 04:50, 17 ஏப்ரல் 2010 (UTC)
இது வழு அல்ல, இற்றைப்படுத்தல் இடைவெளியினால் ஏற்பட்டது. தீர்ந்துள்ளது. -- சுந்தர் \பேச்சு 07:10, 17 ஏப்ரல் 2010 (UTC)
இந்தச் சிக்கல் மீண்டும் தலையெடுத்துள்ளது போல் தெரிகிறது. வேறு யாராவது உறுதி செய்தீர்களானால் இவ்வழுவை மறுமுறை எழுப்பலாம். -- Sundar \பேச்சு 06:30, 4 மே 2006 (UTC)[பதிலளி]
Yes, the problem has surfaced again.--ரவி 08:40, 4 மே 2006 (UTC)[பதிலளி]
I've reopened the same bug. -- Sundar \பேச்சு 08:59, 4 மே 2006 (UTC)[பதிலளி]
The bug seems fixed now--ரவி 12:53, 15 மே 2006 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா என மாற்றக்கோரி வழுவை மீண்டும் திறந்துள்ளேன். அதை கண்காணியுங்கள். -- சுந்தர் \பேச்சு 14:49, 18 பெப்ரவரி 2008 (UTC)
 • வலைவாசல் பேச்சு என்பதற்குப் பதில் வலைவாசல் பேச் என்றுள்ளது. இவ்வழுவை புதிப்பிக்க வேண்டும்போல இருக்கிறது. -- சுந்தர் \பேச்சு 11:29, 30 மார்ச் 2010 (UTC)
'வலைவாசல் பேச்சு' தொடர்பில் புதிய வழு -- சுந்தர் \பேச்சு 04:55, 5 ஏப்ரல் 2010 (UTC)

பெயர்வெளிகள்

தொகு

# தவியில் உள்ள Wikipedia என்றப் பெயர்வெளி விக்கிப்பீடியா என மாற்றப்படவேண்டும்.- இங்கே பதியப்பட்டுள்ளது

 1. Portal என்ற பெயர்வெளி தவியில் இல்லை!!!! இதற்கான தமிழ் பெயரை கூறினால் வழுவைப் பதியலாம். - இங்கே பதியப்பட்டுள்ளது
 2. விக்கிப்பீடியாவிl {{SITENAME}} என் இடும் போது விக்கிப்பீடியா என ஆங்கிலத்தில் வருகிறது இதை விக்கிப்பீடியா என மாற்றவேண்டும். - இங்கே பதியப்பட்டுள்ளது

--Terrance \பேச்சு 15:01, 1 மார்ச் 2008 (UTC)

நன்று டெர்ரன்சு. முதல் வழு பதியும்போது இதற்கு இணைப்புத் தந்தால் எளிதில் விளங்கும். -- சுந்தர் \பேச்சு 17:32, 1 மார்ச் 2008 (UTC)

--Terrance \பேச்சு 02:35, 2 மார்ச் 2008 (UTC)

தட்டச்சு தொடர்புடையவை

தொகு
 • தொகுப்பு பெட்டியுடன் இணைந்த சுரதா யுனிகோடு போன்ற செயலி ஒன்று உருவாக்கினால் பல பயனர்களும் எளிதில் தமிழ் தட்டச்சு செய்வர். அல்லது, தனியாக தொகுப்பு பக்கங்களின் அடியில் Romanised வடிவில் எழுதி தமிழ் யுனிகோடு எழுத்துருவாக மாற்றி வெட்டி தொகுப்பு பெட்டியில் ஒட்டத்தக்க வகையில் Formகளை சேர்க்கலாம். இது குறித்து தேவையான வழுக்களை பதியலாம்.--ரவி (பேச்சு) 14:30, 1 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
பயனர்:Santhoshguru/தமிழில் எழுத உதவும் செயலியை விக்கி மென்பொருளோடு இணைக்கும் வகையிலான ஒரு வேண்டுகோள் விடுக்கலாம். -- Sundar \பேச்சு 07:01, 2 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
சுந்தர், அந்த செயலியில் சில குறைபாடுகள் உள்ளன. இது குறித்து சந்தோஷுக்கு முன்னர் தெரிவித்துள்ளேன். அதை நிவர்த்தி செய்து விட்டு பிறகு வழு பதியலாம். அல்லது, சுரதா எழுதியை நாம் இங்கு இலவசமாக பயன்படுத்த இயலுமெனில் அது குறித்து வழு பதியலாம்--ரவி (பேச்சு) 09:04, 2 செப்டெம்பர் 2005 (UTC) [பதிலளி]
தட்டச்சு செய்ய நரையம் மீடியாவிக்கி நீட்சி நிறுவப்பட்டது ஸ்ரீகாந்த் 17:58, 2 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
 • தேடல் பெட்டியில் பரிந்துரைகள் : இடப்பக்கம் உள்ள தேடல் பெட்டியில் ஆங்கில எழுத்துகளை முதலில் எழுதினால் பரிந்துரைகள் (auto suggest) கிடைக்கின்றன. தமிழ் எழுத்துகளுக்கு இப்பரிந்துரைகள் கிடைக்கவில்லை. இது குறித்து வழு பதிய வேண்டும்--ரவி 15:00, 17 நவம்பர் 2008 (UTC)  Y ஆயிற்று வெக்டருடன் வந்தது என நினைக்கிறேன் ஸ்ரீகாந்த் 18:21, 2 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
 • தமிழ் விக்கிபீடியா இடைமுகத்தை அனைத்து தமிழ் விக்கிமீடியா தளங்களும் தானாகவே இற்றைப்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு வழு பதியப்பட வேண்டும்--ரவி (பேச்சு) 14:30, 1 செப்டெம்பர் 2005 (UTC)  Y ஆயிற்று LocalizationUpdates இதனை பார்த்துக்கொள்கிறது இப்பொழுது. ஸ்ரீகாந்த் 18:21, 2 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பதியப்பட வேண்டிய வழுக்கள்

தொகு
 • பகுப்புகளின் கீழ் கட்டுரைகளின் எண்ணிக்கை - நட்கீரன் குறிப்பிட்ட உதவிப் பக்கத்திலுள்ளபடி இச்சிக்கலுக்கான தீர்வைச் செயல்படுத்தி வழு நீக்குவோரிடம் தந்துள்ளேன். -- Sundar \பேச்சு 09:03, 3 பெப்ரவரி 2006 (UTC)
 • தமிழ் எழுத்துக்களை கணித சூத்திரத்தில் பயன்படுத்த முடியாது--Natkeeran 13:46, 2 பெப்ரவரி 2006 (UTC)
 • கூறுகளாகும் யுனிக்கோடு--Natkeeran 13:46, 2 பெப்ரவரி 2006 (UTC)
மலையாள விக்கியிலும் நேபாள விக்கியிலும் செயல்படுத்தியுள்ளனர். -- சுந்தர் \பேச்சு 07:35, 2 ஜனவரி 2008 (UTC)
 • "தேடு" பொறி முழுமையாக வேலை செய்வதாகத் தெரியவில்லை. உதாரணத்திற்கு, செப்டம்பர் என்று தேடும் போது ஆக 6 முடிவுகளே வருகின்றன. ஆகஸ்ட் என்று தேடும்போது ஒரே ஒரு முடிவு (அதுவும் ஆகஸ்டுடன் சம்பந்தப்படாதது) வருகிறது. பற்றச் சொற்களுக்கும் இதே பிரச்சினை. இப்பிரச்சினை கடந்த 2-3 மாதங்களாகவே உள்ளது. முன்னர் இது திறம்பட வேலை செய்தது.--Kanags 13:09, 12 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
ஆம், இதில் பல சிக்கல்கள் உள்ளன. வழு பதிய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:35, 2 ஜனவரி 2008 (UTC)
 • ஆங்கில விக்கியில் உள்ளது போல், கூகில், யாஹூ போன்ற தேடுபொறி இணைப்பை தருதல் உதவிகரமாக இருக்கும் என நினைக்கிறேன்
  wi
  n
  d
  வினோத் 12:20, 2 ஜனவரி 2008 (UTC)