விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழக ஊராட்சிகள்

தமிழக ஊராட்சிகள் தொடர்பான அலுவல் முறைத் தரவுகளைக் கொண்டு கலைக்களஞ்சிய முறைமைக்கு ஏற்ப தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டமாகும். இக்கட்டுரைகள் தமிழ்நாடு அரசுத் தரவுகளிலிருந்து தானியக்கமாக உருவாக்கப்படுகிறது. தமிழ் இணையக் கல்விக்கழக முயற்சியால் சுமார் 12500 கட்டுரைகள் NeechalBOT தானியங்கிக் கணக்கால் உருவாக்கப்படுகிறது.

அவ்வப்போது தரவுகளைத் தானியக்கமாக இற்றைப்படுத்துவதற்கு ஏதுவாக மாறிச் சரங்களைப் (Variable strings) பயன்படுத்துகின்றது. இவற்றை இப்பக்கத்தைத் தொகுக்கும் பயனர்கள் மாற்றாதிருக்குமாறு வேண்டும். அவை சேதப்பட்டால் இற்றைப்படுவது தடைப்படும். பயன்படுத்தப்பட்டுள்ள  :

மாறிச் சரங்கள் அதன் தரவுகளின் பெயர்
tnrd-dname மாவட்டப் பெயர்;
tnrd-bname வட்டாரம் (block)
tnrd-pcname மக்களவைத் தொகுதி (parliament constituency);
tnrd-acname சட்டசபைத் தொகுதி(assembly constituency);
tnrd-area ஊராட்சியின் பரப்பளவு;
tnrd-ward வட்டங்களின் எண்ணிக்கை;
tnrd-syear மக்கள்தொகை கணக்கெடுத்த ஆண்டு;
tnrd-population மக்கள்தொகை எண்ணிக்கை;
tnrd-femalecount பெண்கள் எண்ணிக்கை;
tnrd-malecount ஆண்கள் எண்ணிக்கை;
tnrd-dpopulation ஆதிதிராவிடர் எண்ணிக்கை;
tnrd-dfemalecount ஆதிதிராவிடப் பெண்கள் எண்ணிக்கை;
tnrd-dmalecount ஆதிதிராவிட ஆண்கள் எண்ணிக்கை;
tnrd-habit குக்கிராமங்கள் (habitation)