விக்கிப்பீடியா:பைவிக்கிதானியங்கி

நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் சாசிகள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

பைவிக்கித்தானியங்கி என்பது விக்கிமீடியாவில் காணப்படும் தானியங்கிகளில் ஒரு வகையான தானியங்கி ஆகும். இது பைத்தான் நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது command prompt மூலம் இயங்குவதால் தமிழ் விக்கியில் பயன்படுத்த நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கலாம். இருப்பினும் அவற்றிற்கான தீர்வுகளையும் கீழே காண்பதன் மூலம் சில தெளிவுகள் பிறக்கும். அதுமட்டுமன்றிச் சில நிரல்களைப் பயன்படுத்தும் முறையையும் இங்குக் காணலாம். கீழுள்ள நிரல்களைப் பயன்படுத்துகையில் நீங்கள் விண்டோசு இயங்குதளத்தினைப் பயன்படுத்தினால் python என்பதை நீக்கி command prompt type எனத் தருக.

add_text.py தொகு

மேலதிகத் தகவலுக்கு [https://www.mediawiki.org/wiki/Manual:Pywikibot/add_text.py இங்கு செல்லவும். நீங்கள் கட்டுரைகளில் மாற்றம் மேற்கொள்ள add_text.py பயன்படுத்தினால் கீழ்வரும் யுக்தியை கையாளவும்.

  • மனிதன் என்ற கட்டுரையில் தமிழ் என்ற சொல்லை இணைக்க வேண்டுமாயின். இதற்கு முன் command prompt type செய்யும் fileஐ (test.txt) compat அல்லது core இன் உள் உருவாக்கி அதனை UTF-8 செமிக்குக. (விக்கிப்பீடியாவின் தேவையான கட்டுரைக்கு சென்று தேடுதல் பெட்டகத்தில் தமிழ் யூனீகோட் உள்ளீட்டை இட்டால், உலாவியின் முகவரிப்பட்டியில் யூனிகோட் தமிழுக்கு நிகரான Hexadecimal Code URLஇல் கிடைக்கும். இதனை -page மற்றும் -cat என்பவற்றிற்கு பயன்படுத்துக.)
python add_text.py -page:%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D -textfile:test.txt
இதில் test.txt என்ற fileஇல் தமிழ் என்ற சொல்லை இட்டால் மனிதன் என்ற கட்டுரையில் அது இணைக்கப்படும்.

replace.py தொகு